தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பரிசோதனை மூலம் காதலின் ஆயுட்காலத்தை கண்டறியலாம் - அமெரிக்க ஆய்வாளர்கள் அதிரடி!

View previous topic View next topic Go down

பரிசோதனை மூலம் காதலின் ஆயுட்காலத்தை கண்டறியலாம் - அமெரிக்க ஆய்வாளர்கள் அதிரடி!   Empty பரிசோதனை மூலம் காதலின் ஆயுட்காலத்தை கண்டறியலாம் - அமெரிக்க ஆய்வாளர்கள் அதிரடி!

Post by சிவா Wed Feb 13, 2013 9:14 pm

புதிதாக காதல் வசப்பட்ட ஜோடிகளிடையேயான காதலும் நேசமும் எவ்வளவு காலத்துக்கு நிலைத்திருக்கும் என்பதை அவர்களது மூளைகளை ஊடுகாட்டும் பரிசோதனைக்குட்படுத்தி கண்டறியமுடியும் என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மூளையின் செயற்பாடுகளை ஊடுகாட்டும் பரிசோதனை மூலம் கண்டறிந்து புதிதாக காதல் வசப்பட்டவர்களிடையேயான அன்புப் பிணைப்பு மூன்று வருடங்களுக்கு பின் எவ்வாறு இருக்கும் என்பதை எதிர்வுகூறமுடியும் என லோங் தீவிலுள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகம் மற்றும் ரொட் தீவிலுள்ள பிறவுண் பல்கலைக்கழகம் என்பவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அவர்கள் இந்த ஆய்வை தொண்டு அடிப்படையில் தாமாக முன்வந்து பங்கேற்ற 12 பேரிடம் மேற்கொண்டனர். மேற்படி 12 பேரிடமும் அவர்களது மறக்க முடியாத ஞாபகங்களை சிந்திக்குமாறு கோரப்பட்டு, அதன்போது அவர்களது மூளையில் ஏற்பட்ட ஊடுகாட்டும் கருவிகள் மூலம் படமாக்கப்பட்டன.


இதன்போது நிஜமாக ஒருவர் மீது ஒருவர் தீவிர காதல் கொண்ட ஜோடிகளின் தோற்ற அழகிற்கு உணர்வுபூர்வமாகப் பிரதிபலிக்கும் மூளையின் பகுதி செயற்திறன்மிக்கதாகவும், குற்றஞ்சாட்டுதல் மற்றும் நியாயஸ்தம் செய்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய மூளையின் பகுதி செயற்திறன் குறைந்ததாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனல் மேற்படி ஆய்வில் ஆச்சர்யப்படத்தக்க வகையில், நீண்ட காலம் இணைந்து வாழும் ஜோடிகளின் மூளையின் மகிழ்ச்சிக்குரிய பகுதிகள் குறைந்த செயற்திறனுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டுதல், நியாயஸ்தம் செய்தல் போன்ற மூளையின் பகுதிகள் செயற்திறன் குறைந்ததாக காணப்படும் ஜோடிகள் நீண்டகாலம் இணைந்து வாழ்வதாக இந்த ஆய்வு கூறுகின்றது. மூளையின் செயற்திறன்மிக்க பகுதிகள் சிவப்பாலும், செயற்திறன் குறைந்த பகுதிகள் நீலத்தாலும் புகைப்படங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.


நன்றி:http://www.seithy.com/
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

பரிசோதனை மூலம் காதலின் ஆயுட்காலத்தை கண்டறியலாம் - அமெரிக்க ஆய்வாளர்கள் அதிரடி!   Empty Re: பரிசோதனை மூலம் காதலின் ஆயுட்காலத்தை கண்டறியலாம் - அமெரிக்க ஆய்வாளர்கள் அதிரடி!

Post by முரளிராஜா Sat Mar 16, 2013 3:12 pm

ஐயோ அப்படினா இந்த பரிசோதனை இங்கே வந்தால் நம்ம சசி மாட்டிப்பாரே நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பரிசோதனை மூலம் காதலின் ஆயுட்காலத்தை கண்டறியலாம் - அமெரிக்க ஆய்வாளர்கள் அதிரடி!   Empty Re: பரிசோதனை மூலம் காதலின் ஆயுட்காலத்தை கண்டறியலாம் - அமெரிக்க ஆய்வாளர்கள் அதிரடி!

Post by செந்தில் Sat Mar 16, 2013 4:49 pm

இதெல்லாம் சாத்தியமா? முழித்தல் முழித்தல் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பரிசோதனை மூலம் காதலின் ஆயுட்காலத்தை கண்டறியலாம் - அமெரிக்க ஆய்வாளர்கள் அதிரடி!   Empty Re: பரிசோதனை மூலம் காதலின் ஆயுட்காலத்தை கண்டறியலாம் - அமெரிக்க ஆய்வாளர்கள் அதிரடி!

Post by முரளிராஜா Sat Mar 16, 2013 4:50 pm

செந்தில் wrote:இதெல்லாம் சாத்தியமா? முழித்தல் முழித்தல் முழித்தல்
இதுக்கெல்லாம் நீங்க பயப்படாதிங்க நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பரிசோதனை மூலம் காதலின் ஆயுட்காலத்தை கண்டறியலாம் - அமெரிக்க ஆய்வாளர்கள் அதிரடி!   Empty Re: பரிசோதனை மூலம் காதலின் ஆயுட்காலத்தை கண்டறியலாம் - அமெரிக்க ஆய்வாளர்கள் அதிரடி!

Post by செந்தில் Sat Mar 16, 2013 4:55 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote:இதெல்லாம் சாத்தியமா? முழித்தல் முழித்தல் முழித்தல்
இதுக்கெல்லாம் நீங்க பயப்படாதிங்க நக்கல்
முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பரிசோதனை மூலம் காதலின் ஆயுட்காலத்தை கண்டறியலாம் - அமெரிக்க ஆய்வாளர்கள் அதிரடி!   Empty Re: பரிசோதனை மூலம் காதலின் ஆயுட்காலத்தை கண்டறியலாம் - அமெரிக்க ஆய்வாளர்கள் அதிரடி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum