தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சின்னச்சின்ன செய்திகள்.

View previous topic View next topic Go down

சின்னச்சின்ன செய்திகள். Empty சின்னச்சின்ன செய்திகள்.

Post by முழுமுதலோன் Fri Feb 15, 2013 8:00 pm

சின்னச்சின்ன செய்திகள்.



 குடையைக் கண்டுபிடித்தவர் ஜான்ஹா வேஸ் என்பவர் ஆவர்.

 பாம்பு மிசார் என்ற ஒரு வித பசையின் மூலம் வாசத்தை அறியும் தன்மையுடையது.

 இந்தியாவில் உள்ள மிகப் பெரிய மான் இனம் திகாம்பர் என்ற இனம் ஆகும்.

 சமுதாயப் பொதுபணிச் சேவைக்கு அளிக்கப்படும் விருதான ஆர்டர் ஆஃப் மெரிட் என்ற விருதைப் பெற்ற முதல் இருவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், அன்னை தெரசா ஆவர்.

 பிரமிடுகளுக்குப் பிரசித்திப் பெற்ற எகிப்து குண்டூசியை முதலில் கண்டுபிடித்த பெருமையும் பெறுகிறது.

 மனித உடலில் வேலையில்லாத உறுப்பு குடல்வால்.

 உயிர்காக்கும் உலோகம் ரேடியம்.

 தமிழ்நாட்டில் கடல் மட்டத்தை விட மிக உயரத்தில் உள்ள ஏரி உதகமண்டல ஏரியாகும்.

 பத்திரிக்கைகளே இல்லாத நாடு காம்பியா.

 எந்த எண்ணாலும் மீதியின்றி வகுக்க முடியாத எண் 37.

 பாட்டாலஜி எனும் துறை, முழுக்க முழுக்க முட் செடிகள் மட்டுமே ஆராயும் துறையாகும்.

 கன்னியாகுமரி 1956-ம் ஆண்டு தான் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

 உலகிலேயே முதன் முதலில் சாலை அமைத்தவர்கள் ரோமானியர்கள் தான்.

 இந்திய எல்லைக்கு உட்பட்டு மொத்தம் ஆயிரத்து இருநூறு தீவுகள் உள்ளன.

 பூமியில் வாழும் மிருகங்களிலேயே பெரியது கடலில் வாழும் ப்ளூவேல் என்ற நீலத் திமிங்கலம் தான்.

 காசினி எனும் விண்கலம் 1966-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது.

 முதன் முதலில் முத்து கி.மு.12ம் நூற்றாண்டில் சீனக் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

 முதன் முதலில் பவழம் கி.பி.3ம் நூற்றாண்டில் கிரீஸ் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

 முதன் முதலில் உப்பு சீனக் கடலில் கி.மு.2200ம் ஆண்டு எடுக்கப்பட்டது.

 எட்வர்ட் எலியட்ஸ் என்பவர் பிரிட்டிஷ் ஆட்சியின் போது சென்னையில் நீதிபதியாக இருந்தவர். அவருடைய பெயர்தான் எலியட்ஸ் சாலைக்கு சூட்டப்பட்டது.

 உஸ்மான் என்பவர் பிரிட்டிஷ் ஆட்சியில் கவர்னரின் ஆலோசகராக இருந்தவர். அவருடைய பெயர்தான் உஸ்மான் சாலை எனப் பெயர் பெற்றது.

 ஹென்றி சேமியர்ஸ் என்பவர் கெட்ராஸ் கிளப்பை நிறுவினார். எனவே தான், அடையாற்றின் கரையில் இருக்கும் இந்தக் கிளப்பை நோக்கிச் செல்லும் சாலைக்கு சேமியர்ஸ் சாலை எனப் பெயர் பெற்றது.

 பாந்தியன் என்ற பெயரில் ஒரு தேவாலயம் எழும்பூரில் உள்ளது. அதனால் தான் அங்கு சாலைக்கு பாந்தியன் சாலை என பெயர் சூட்டப்பட்டது.

 நிறமாலையைக் காண ஸ்பெக்ட் ராஸ்கோப் எனும் கருவி பயன்படுகிறது.

 மேகங்களின் திசை, உயரம் ஆகியவை அறியப் பயன்படும் கருவி நீபோஸ்கோப்.

 புதுவகையான டிசைன்களை உருவாக்கப் பயன்படும் கருவி கலைடாஸ்கோப்.

 மிகக் குறைந்த வெப்ப நிலையை அளவிட பயன்படும் கருவி கிரையாஸ்கோப்.

 அச்சிட்ட படங்களைத் திரையில் விழச் செய்ய உதவும் கருவி எபிடாஸ்கோப்.

 இராபர்ட் டி நொயிலி என்ற இத்தாலியர் 1605- இல் தமிழகம் வந்தார். தமிழ் மேல் கொண்ட பற்றினால் தமது பெயரை 'தத்துவ போதக சுவாமிகள்' என்று மாற்றிக் கொண்டார்.
வாழ்த்துக்கள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சின்னச்சின்ன செய்திகள். Empty Re: சின்னச்சின்ன செய்திகள்.

Post by mohaideen Fri Feb 15, 2013 10:15 pm

பொது அறிவுத்தகவல்களுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சின்னச்சின்ன செய்திகள். Empty Re: சின்னச்சின்ன செய்திகள்.

Post by முரளிராஜா Sat Feb 16, 2013 8:47 am

தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சின்னச்சின்ன செய்திகள். Empty Re: சின்னச்சின்ன செய்திகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum