Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கால்களை உறுதிப்படுத்துவதற்கு கைகொடுக்கும் "லஞ்சஸ்" பயற்சி!
Page 1 of 1 • Share
கால்களை உறுதிப்படுத்துவதற்கு கைகொடுக்கும் "லஞ்சஸ்" பயற்சி!
லஞ்சஸ் (Lunges) இடுப்பு மற்றும் கால்களுக்கான பிரத்யேக பயிற்சி எனக் கூறலாம். இது கால்களை நன்கு உறுதி செய்யும். கால்களில் உள்ள முக்கிய தசைகள் அனைத்தும் இதனால் பயன் பெறும். அதிக கேலரிகள் இப்பயிற்சியில் வெகு சுலபமாக எரிக்கப்படும். இப்பயிற்சிக்கு அதிக இடவசதி தேவையில்லை. சில டம்பெல்ஸ், சிறிது இடவசதி இருந்தால் போதும். கால்களை முதலில் தோளின் அகலத்திற்கு அளவாய் வைத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு காலை முன்னோக்கி வைத்து காலை 90* டிகிரி அளவு மடித்துக்கொண்டு அமர்ந்து எழ வேண்டும். 10 முறை உட்கார்ந்து எழுந்துவிட்டு கால் மாற்றி செய்ய வேண்டும். இதை லஞ்சஸ் எனக் கூறுகின்றோம். இதை டம்பெல்ஸை உபயோகித்தும் செய்யலாம். லஞ்சஸ் கையில் பார்பெல்ஸ் அல்லது டம்பெல்ஸ்ஸை உபயோகித்து செய்கையில் பலவித நிலைகளில் மேற்கொள்ளலாம்.
ரிவர்ஸ் லஞ்சஸ், டம்பெல்ஸை தோளில் வைத்துக் கொண்டும் அமர்ந்து எழுதல், படுத்த வாக்கில் என பல நிலைகளில் மேற்கொள்ளலாம். ஆனால் முதலில் குறைவான எடைகளில் ஆரம்பித்து பின் எடையை அதிகமாக்கிக் கொள்ளுதல் நலம் பயக்கும். இப்பயிற்சி நல்ல தசை இறுக்கத்தை தந்து கால்களுக்கு அழகான கட்டமைப்பை தரும். ஓட்டப்பந்தய வீரர்கள் அதிக அளவில் இப்பயிற்சியை மேற்கொள்கின்றனர்.
நன்றி:http://www.seithy.com/
ரிவர்ஸ் லஞ்சஸ், டம்பெல்ஸை தோளில் வைத்துக் கொண்டும் அமர்ந்து எழுதல், படுத்த வாக்கில் என பல நிலைகளில் மேற்கொள்ளலாம். ஆனால் முதலில் குறைவான எடைகளில் ஆரம்பித்து பின் எடையை அதிகமாக்கிக் கொள்ளுதல் நலம் பயக்கும். இப்பயிற்சி நல்ல தசை இறுக்கத்தை தந்து கால்களுக்கு அழகான கட்டமைப்பை தரும். ஓட்டப்பந்தய வீரர்கள் அதிக அளவில் இப்பயிற்சியை மேற்கொள்கின்றனர்.
நன்றி:http://www.seithy.com/
Similar topics
» கைகொடுக்கும் கவலைகள்
» கால்களை பராமரிப்பது எப்படி?
» கை மற்றும் கால்களை அழகாக்குவதற்கான இரகசியம்!!!
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
» கால்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.
» கால்களை பராமரிப்பது எப்படி?
» கை மற்றும் கால்களை அழகாக்குவதற்கான இரகசியம்!!!
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
» கால்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|