தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by முழுமுதலோன் Mon Feb 18, 2013 6:25 pm

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?



இளம் வயதுப் பெண்கள் தங்களின் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள பெற்றோர் அல்லாத ஒரு உறவை தேடுகின்றனர். சிறந்த நட்பு கிடைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மனச்சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை. ஆனால் பாய் ஃப்ரெண்ட் என்று இன்றைய யுவதிகள் ஏற்படுத்திக்கொள்ளும் உறவு அவர்களுக்கே சிக்கலை ஏற்படுத்துகிறது.

ஏனெனில் எல்லா ஆண் நண்பர்களும் நமக்கு நன்மையை ஏற்படுத்துவார்கள் என்று கூறமுடியாது. ஒரு சில பொறாமை பிடித்த நபர்களும் நண்பர்களாய் கிடைக்க வாய்ப்புள்ளது. பிரச்சினைக்குரியவர்கள் ஆண் நண்பர்களாய் அமையும் பட்சத்தில் அதை எப்படி சமாளிப்பது என்று ஆலோசனை இதோ......

படிக்கும் பருவத்தில் பாய்ஃபிரண்ட் அவசியமா என ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். பிற தோழிகளுக்கு பாய் ஃப்ரண்ட் இருப்பதைப் பார்த்து நீங்களும் பாய் ஃபிரண்ட் வைத்துக் கொள்வது அவசியம் என்று எண்ண வேண்டாம். உங்களின் நல்ல தோழிகள் உங்களுக்குப் பல பாய் ஃபிரண்டுகளை அறிமுகப்படுத்தி வைக்கலாம்.

ஆனால் அவர்களை உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் ‘நோ’ சொல்லிவிடுங்கள். உங்கள் ஆண் நண்பரிடம் என்னென்ன குணங்களை நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று ஒரு லிஸ்ட் தயாரிக்கவும். உங்கள் லிஸ்ட் மிக நீண்டதாகவோ அல்லது மிகவும் உயர்ந்த லட்சியங்களைக் கொண்டதாகவோ இருந்தால் உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற ஆண் நண்பன் கிடைப்பான் என்பதை மறந்துவிடுங்கள்.

உங்களிடம் நண்பனாக இருப்பதை விரும்பாத யாரையும் வலிய சென்று பாய் ஃபிரண்டாக்கிக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் உங்களுக்கு அந்த நட்பினால் வீண் பிரச்சனைகள்தான் ஏற்படும். உங்கள் நண்பர் உங்களின் கல்விக்கோ, லட்சியத்திற்கோ இடைஞ்சல் விளைவிப்பவனாக இருக்கக் கூடாது. உங்களின் கல்லூரி பரிட்சைக்கு முதல் நாள் உங்களை சினிமா பார்க்க அவன் அழைத்தால் அந்த மாதிரியான நண்பனை மறந்துவிடுங்கள்.

தனது நேரத்தை உல்லாசமாக கழிக்கவே அவன் உங்களுடன் பழகுகிறான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவன் உங்களைப் பற்றியோ அல்லது உங்கள் எதிர்காலத்தைப் பற்றியோ கவலைப் படாதவன் என்பதை உணருங்கள். உங்களின் எதிர்காலத்தை நல்லபடியாக உருவாக்க, நன்கு படிக்க வேண்டியது அவசியம். ஒரு நல்ல பாய் ஃபிரண்ட் உங்களின் லட்சியங்களை அடைவதில் உங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.

லட்சியத்திற்கு இடைஞ்சலாக உள்ளவர்கள் கட் செய்து விடுங்கள். பொறாமை என்பது ஒரு சில நட்பில் ஏற்படுவதுதான். உங்கள் நண்பன் எதனால் பொறாமைப்படுகிறான் என்பதை கண்டறியுங்கள். நீங்கள் உங்கள் சகோதரர்கள், உறவினர்களுடன் பாசமாக பழகுவதைக் கண்டு அவர் பொறாமையால் பொசுங்க கூடும்.

அத்தகைய ஆண் நண்பனின் நட்பு அவசியமெனில் உங்களின் நிலை குறித்து விளக்கமளியுங்கள். அதுதான் ஆரோக்கியமான நட்பினை உருவாக்கும். இல்லையெனில் அது உங்களுக்கே வினையாகிவிடும் ஜாக்கிரதை. நன்கு நேரம் எடுத்துக்கொண்டு சிந்தித்து எடுத்த முடிவு எப்பொழுதும் நல்லதாக அமையும்.

அவசரபட்டு எடுத்த முடிவுகள் உங்களை துன்பத்துக்கு ஆளாக்கும். சரியான மற்றும் நல்ல பாய் ஃபிரண்டை தேர்ந்தெடுப்பது என்பது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் மிக முக்கியமான முடிவு ஆகும். ஆகவே உங்களுக்குத் தேவையான நேரத்தை நன்றாக எடுத்துக்கொண்டு நல்ல பாய் ஃபிரண்டை தேர்ந்தெடுங்கள். கெட்ட பழக்கவழக்கங்களை உடையவனை கட்டாயமாக நீங்கள் தவிர்க்க வேண்டும். அதுதான் உங்களின் வாழ்க்கைக்கு நல்லது.
நன்றி….WWW.மாலைமலர்.COM

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by ஸ்ரீராம் Tue Feb 19, 2013 8:46 am

எல்லாம் கலாசார சீரழிவுதான் காரணம்
நல்லொதொரு கட்டுரை
பகிர்வுக்கு நன்றி கணபதி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by ரானுஜா Tue Feb 19, 2013 9:46 am

உண்மையான நட்போடு பழகுபவர்கள் ரொம்ப கம்மியே என்னை பொருத்தவரை வேணாம் என்று தான் சொல்வேன்

ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by முரளிராஜா Tue Feb 19, 2013 9:49 am

ரானுஜா wrote:உண்மையான நட்போடு பழகுபவர்கள் ரொம்ப கம்மியே என்னை பொருத்தவரை வேணாம் என்று தான் சொல்வேன்

உண்மைதான் எல்லோரும் என்னை போல நல்லவர்களாக இருப்பார்கள் என சொல்லமுடியாது நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by ஸ்ரீராம் Tue Feb 19, 2013 9:50 am

முழித்தல் முழித்தல் முழித்தல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by ரானுஜா Tue Feb 19, 2013 9:52 am

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:உண்மையான நட்போடு பழகுபவர்கள் ரொம்ப கம்மியே என்னை பொருத்தவரை வேணாம் என்று தான் சொல்வேன்

உண்மைதான் எல்லோரும் என்னை போல நல்லவர்களாக இருப்பார்கள் என சொல்லமுடியாது நக்கல்

அதானே உங்களை அடிச்சிக்க ஆளே இல்ல சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by முரளிராஜா Tue Feb 19, 2013 9:52 am

ஸ்ரீராம் wrote: முழித்தல் முழித்தல் முழித்தல்
கெட்டவர்கள் நல்லவர்களின் பதில் புரியாமல் இப்படிதான் முழிப்பார்கள் ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by ரானுஜா Tue Feb 19, 2013 10:12 am

முரளிராஜா wrote:
ஸ்ரீராம் wrote: முழித்தல் முழித்தல் முழித்தல்
கெட்டவர்கள் நல்லவர்களின் பதில் புரியாமல் இப்படிதான் முழிப்பார்கள் ரொம்ப ஜாலி
கோபம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by செந்தில் Tue Feb 19, 2013 1:25 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:உண்மையான நட்போடு பழகுபவர்கள் ரொம்ப கம்மியே என்னை பொருத்தவரை வேணாம் என்று தான் சொல்வேன்

உண்மைதான் எல்லோரும் என்னை போல நல்லவர்களாக இருப்பார்கள் என சொல்லமுடியாது நக்கல்
முரளி அண்ணன் வர வர நல்ல காமடி பண்ணுறாரு!!
laugh laugh laugh
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by செந்தில் Tue Feb 19, 2013 1:27 pm

ரானுஜா wrote:
முரளிராஜா wrote:
ரானுஜா wrote:உண்மையான நட்போடு பழகுபவர்கள் ரொம்ப கம்மியே என்னை பொருத்தவரை வேணாம் என்று தான் சொல்வேன்

உண்மைதான் எல்லோரும் என்னை போல நல்லவர்களாக இருப்பார்கள் என சொல்லமுடியாது நக்கல்

அதானே உங்களை அடிச்சிக்க ஆளே இல்ல சூப்பர்
ஏன் இல்ல?அதான் அண்ணி இருக்காங்கள்ள! லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by முரளிராஜா Tue Feb 19, 2013 1:28 pm

செந்தில் என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பின்னுட்டம் எழுதுகிறார் . இதை நிர்வாகிகள் கவனித்து அவரை முறையாக கவனிக்குமாறு
நக்கல் கேட்டுக்கொள்கிறேன் laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by செந்தில் Tue Feb 19, 2013 1:33 pm

முரளிராஜா wrote:செந்தில் என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பின்னுட்டம் எழுதுகிறார் . இதை நிர்வாகிகள் கவனித்து அவரை முறையாக கவனிக்குமாறு
நக்கல் கேட்டுக்கொள்கிறேன் laugh
முழித்தல் முழித்தல் உண்மை சில நேரங்களில் கசக்கத்தான் செய்யும் முழித்தல் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by முரளிராஜா Tue Feb 19, 2013 1:34 pm

laugh laugh laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by செந்தில் Tue Feb 19, 2013 1:35 pm

முரளிராஜா wrote: laugh laugh laugh
ஏன் இந்த சிரிப்பு?
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by முரளிராஜா Tue Feb 19, 2013 1:37 pm

நீங்க முழி பிதுங்கி முழிக்கறத பாத்துதான்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by mohaideen Tue Feb 19, 2013 1:40 pm

முரளி அண்ணன் வர வர நல்ல காமடி பண்ணுறாரு!!

என்னைக்கு அவர் சீரியஸா பேசியிருக்கிறாரு?நக்கல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by செந்தில் Tue Feb 19, 2013 1:55 pm

mohaideen wrote:
முரளி அண்ணன் வர வர நல்ல காமடி பண்ணுறாரு!!

என்னைக்கு அவர் சீரியஸா பேசியிருக்கிறாரு?நக்கல்
நண்பேன்டா சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by முரளிராஜா Tue Feb 19, 2013 1:56 pm

mohaideen wrote:
முரளி அண்ணன் வர வர நல்ல காமடி பண்ணுறாரு!!

என்னைக்கு அவர் சீரியஸா பேசியிருக்கிறாரு?நக்கல்
முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by மகா பிரபு Tue Feb 19, 2013 2:03 pm

செந்தில் wrote:
முரளிராஜா wrote:செந்தில் என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பின்னுட்டம் எழுதுகிறார் . இதை நிர்வாகிகள் கவனித்து அவரை முறையாக கவனிக்குமாறு
நக்கல் கேட்டுக்கொள்கிறேன் [You must be registered and logged in to see this image.]
உண்மை சில நேரங்களில் கசக்கத்தான் செய்யும் [You must be registered and logged in to see this image.]
முற்றிலும் உண்மை..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by முரளிராஜா Tue Feb 19, 2013 2:07 pm

உண்மை சில நேரங்களில் கசக்கத்தான் செய்யும்
நம்ம செந்தில் உண்மைய போய் நக்கி பாத்திருக்காரு முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by mohaideen Tue Feb 19, 2013 3:30 pm

நம்ம செந்தில் உண்மைய போய் நக்கி பாத்திருக்காரு

என்ன ஒரு அறிவாளித்தனம்?நக்கல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by செந்தில் Tue Feb 19, 2013 3:33 pm

உண்மையா நீங்க பார்த்ததே இல்லாதப்ப,நாங்க நக்கி இருக்கோம்ன்னா யார் நல்லவங்க?
laugh laugh laugh
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by முழுமுதலோன் Wed Feb 20, 2013 10:55 am

அய்யா நான் ரொம்பவே நல்லவன்
என்னை மறந்துவிடாதிங்க
என்வழி தனிவழி

காலை வணக்கம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by மகா பிரபு Wed Feb 20, 2013 2:10 pm

ganapathy.kesavan wrote:அய்யா நான் ரொம்பவே நல்லவன்
என்னை மறந்துவிடாதிங்க
என்வழி தனிவழி

[You must be registered and logged in to see this image.]
நானும் ரொம்ப நல்லவன்.. [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by முரளிராஜா Wed Feb 20, 2013 2:10 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா? Empty Re: பாய் ஃபிரண்ட் அவசியம் வேணுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum