தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என் காதலி

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

என் காதலி Empty என் காதலி

Post by மகா பிரபு Wed Feb 20, 2013 2:36 pm

பருவ வயதை தொடும்வரை
கண்டதில்லை அவளை

என் வாழ்வில் மெல்ல
நுழைந்தால் எப்படியோ

உணர்வோடும் உடலோடும்
பிண்ணி பிணைந்தால்

கணம்கூட அவளை பிரிய
மனமில்லை எனக்கு

கைகளால் அவளை இருகபிடித்து
நடப்பதுகூட சுகம்தான்

இருசக்கர வாகனத்தில் அவளோடு
பயத்தோடு பேசினேன்

சுற்றத்தாரின் கேலிக்கு
இரையானேன் நான்

என் பணமெல்லாம்
அவளுக்காக அழித்தேன்

அவளால் பெற்ற சந்தோசங்களைவிட
துக்கங்களே அதிகம்

ஆனாலும் அவளை பிரிய
மனமில்லை எனக்கு




அவள் தான் என் கைபேசி......... நக்கல் நக்கல் நக்கல்

என் காதலி Images?q=tbn:ANd9GcQYWnjV0PON0jr-5fKK_ItnFYZQ_26XQvrCNwETmGNfsx5nHdMT
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by முரளிராஜா Wed Feb 20, 2013 2:41 pm

நீங்க பயங்கரமான ஆள் மகா பிரபு
கவிதையின் கடைசியிலே அந்த பெண்ணின் பெயரை போடாம கைபேசினு போட்டிருக்கிங்களே
laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by மகா பிரபு Wed Feb 20, 2013 2:42 pm

முரளிராஜா wrote:நீங்க பயங்கரமான ஆள் மகா பிரபு
கவிதையின் கடைசியிலே அந்த பெண்ணின் பெயரை போடாம கைபேசினு போட்டிருக்கிங்களே
laugh
வீட்ல தெரிஞ்சா அப்புறம் அடி கிடைக்குமே?????? நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by முரளிராஜா Wed Feb 20, 2013 2:45 pm

இந்த கவிதைய சொன்ன இடத்திலும் அதானே கிடைச்சுது உங்களுக்கு laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by சிவா Wed Feb 20, 2013 2:46 pm

மகா பிரபு wrote:பருவ வயதை தொடும்வரை
கண்டதில்லை அவளை

என் வாழ்வில் மெல்ல
நுழைந்தால் எப்படியோ

உணர்வோடும் உடலோடும்
பிண்ணி பிணைந்தால்

கணம்கூட அவளை பிரிய
மனமில்லை எனக்கு

கைகளால் அவளை இருகபிடித்து
நடப்பதுகூட சுகம்தான்

இருசக்கர வாகனத்தில் அவளோடு
பயத்தோடு பேசினேன்

சுற்றத்தாரின் கேலிக்கு
இரையானேன் நான்

என் பணமெல்லாம்
அவளுக்காக அழித்தேன்

அவளால் பெற்ற சந்தோசங்களைவிட
துக்கங்களே அதிகம்

ஆனாலும் அவளை பிரிய
மனமில்லை எனக்கு








ரொம்ப அனுபவிச்சு எழுதி இருக்கீங்க போல் இருக்கே அண்ணா நக்கல்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by முரளிராஜா Wed Feb 20, 2013 2:48 pm

காதலி என்கிற தலைப்ப பார்த்ததும் இங்க ஆர்வத்தோட தலைய நீட்றத பாரு
சிவா, உன்னைத்தான் சொன்னேன் ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by சிவா Wed Feb 20, 2013 2:49 pm

முரளிராஜா wrote:இந்த கவிதைய சொன்ன இடத்திலும் அதானே கிடைச்சுது உங்களுக்கு laugh


நகைப்பு நகைப்பு
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by மகா பிரபு Wed Feb 20, 2013 2:50 pm

முரளிராஜா wrote:இந்த கவிதைய சொன்ன இடத்திலும் அதானே கிடைச்சுது உங்களுக்கு laugh
என் காதலி 3137150671 என் காதலி 3137150671 என் காதலி 3137150671
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by சிவா Wed Feb 20, 2013 2:51 pm

முரளிராஜா wrote:காதலி என்கிற தலைப்ப பார்த்ததும் இங்க ஆர்வத்தோட தலைய நீட்றத பாரு
சிவா, உன்னைத்தான் சொன்னேன் ரொம்ப ஜாலி


கல்யாணத்துக்கு முன்னாடி யாரையோ காதலிச்சு இருக்காங்க அதபத்தி சொல்லுறாங்கன்னு நினச்சு ஆசையா வந்தேன் அழுகை
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by மகா பிரபு Wed Feb 20, 2013 2:53 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:காதலி என்கிற தலைப்ப பார்த்ததும் இங்க ஆர்வத்தோட தலைய நீட்றத பாரு
சிவா, உன்னைத்தான் சொன்னேன் என் காதலி 615537757


கல்யாணத்துக்கு முன்னாடி யாரையோ காதலிச்சு இருக்காங்க அதபத்தி சொல்லுறாங்கன்னு நினச்சு ஆசையா வந்தேன் என் காதலி 1355951267
ஆக்சுவலா நான் நெறைய பெற காதலிச்சேன்.. என் காதலி 615537757
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by சிவா Wed Feb 20, 2013 2:56 pm

மகா பிரபு wrote:
சிவா wrote:
முரளிராஜா wrote:காதலி என்கிற தலைப்ப பார்த்ததும் இங்க ஆர்வத்தோட தலைய நீட்றத பாரு
சிவா, உன்னைத்தான் சொன்னேன் என் காதலி 615537757


கல்யாணத்துக்கு முன்னாடி யாரையோ காதலிச்சு இருக்காங்க அதபத்தி சொல்லுறாங்கன்னு நினச்சு ஆசையா வந்தேன் என் காதலி 1355951267
ஆக்சுவலா நான் நெறைய பெற காதலிச்சேன்.. என் காதலி 615537757


யாருமே உங்கள காதலிக்கலையா அண்ணா....? நக்கல்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by மகா பிரபு Wed Feb 20, 2013 2:57 pm

சிவா wrote:
மகா பிரபு wrote:
சிவா wrote:
முரளிராஜா wrote:காதலி என்கிற தலைப்ப பார்த்ததும் இங்க ஆர்வத்தோட தலைய நீட்றத பாரு
சிவா, உன்னைத்தான் சொன்னேன் என் காதலி 615537757


கல்யாணத்துக்கு முன்னாடி யாரையோ காதலிச்சு இருக்காங்க அதபத்தி சொல்லுறாங்கன்னு நினச்சு ஆசையா வந்தேன் என் காதலி 1355951267
ஆக்சுவலா நான் நெறைய பெற காதலிச்சேன்.. என் காதலி 615537757


யாருமே உங்கள காதலிக்கலையா அண்ணா....? நக்கல்
ஆமாம்.. கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by முரளிராஜா Wed Feb 20, 2013 3:03 pm

மகா பிரபு wrote:ஆக்சுவலா நான் நெறைய பெற காதலிச்சேன்..
முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by மகா பிரபு Wed Feb 20, 2013 3:07 pm

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:ஆக்சுவலா நான் நெறைய பெற காதலிச்சேன்..
என் காதலி 3137150671
தூக்கம் வந்துருச்சு தூக்கம் வந்துருச்சு தூக்கம் வந்துருச்சு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by சிவா Wed Feb 20, 2013 3:08 pm

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:ஆக்சுவலா நான் நெறைய பெற காதலிச்சேன்..
முழித்தல்


இதுல இப்படி ஒரு உள்ளருத்தம் இருக்குதா

உங்க அறிவுக்கு நீங்க இங்க இருக்க வேண்டியவங்களே அல்ல நக்கல்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by மகா பிரபு Wed Feb 20, 2013 3:10 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:ஆக்சுவலா நான் நெறைய பெற காதலிச்சேன்..
என் காதலி 3137150671


இதுல இப்படி ஒரு உள்ளருத்தம் இருக்குதா

உங்க அறிவுக்கு நீங்க இங்க இருக்க வேண்டியவங்களே அல்ல நக்கல்
என் காதலி 4209711478 என் காதலி 4209711478 என் காதலி 4209711478
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by ரானுஜா Wed Feb 20, 2013 3:35 pm

கவிதை அருமையோ அருமை கைதட்டல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by முரளிராஜா Wed Feb 20, 2013 4:22 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:இந்த கவிதைய சொன்ன இடத்திலும் அதானே கிடைச்சுது உங்களுக்கு laugh


நகைப்பு நகைப்பு
நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by சிவா Wed Feb 20, 2013 6:39 pm

மகா பிரபு wrote:
சிவா wrote:
முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:ஆக்சுவலா நான் நெறைய பெற காதலிச்சேன்..
என் காதலி 3137150671


இதுல இப்படி ஒரு உள்ளருத்தம் இருக்குதா

உங்க அறிவுக்கு நீங்க இங்க இருக்க வேண்டியவங்களே அல்ல நக்கல்
என் காதலி 4209711478 என் காதலி 4209711478 என் காதலி 4209711478


பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by முரளிராஜா Wed Feb 20, 2013 7:14 pm

laugh laugh laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by Kingstar Thu Feb 21, 2013 9:35 am

கைபேசிக்கு இப்படி ஒரு கவிதையா?
கைதட்டல்
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by முரளிராஜா Thu Feb 21, 2013 1:57 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:ஆக்சுவலா நான் நெறைய பெற காதலிச்சேன்..
முழித்தல்


இதுல இப்படி ஒரு உள்ளருத்தம் இருக்குதா

உங்க அறிவுக்கு நீங்க இங்க இருக்க வேண்டியவங்களே அல்ல நக்கல்
நன்றி நன்றி கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் வாழ்த்துக்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by மகா பிரபு Thu Feb 21, 2013 1:59 pm

கவிதையை பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி.. என் காதலி 2695542999
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by முரளிராஜா Thu Feb 21, 2013 2:01 pm

யாரு பாராட்டுனா ? முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by மகா பிரபு Thu Feb 21, 2013 2:02 pm

முரளிராஜா wrote:யாரு பாராட்டுனா ? என் காதலி 3137150671
ரானுஜா, கிங் ஸ்டார்.. என் காதலி 42599183
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

என் காதலி Empty Re: என் காதலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum