தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம்

View previous topic View next topic Go down

மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் Empty மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம்

Post by மகா பிரபு Fri Feb 22, 2013 8:49 am

தேர்வுக் காலம் நெருங்குகிறது. தேர்வில் மாணவர்கள், தங்கள் திறனை வெளிப்படுத்த வேண்டும். உணவுக்குப் பின், வாழைப்பழம் சாப்பிட்ட அனைத்து மாணவர்களின் மூளையின் செயல்பாட்டுத் திறன் அதிகரித்துள்ளது என, லண்டனில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேர்வுக்கு முன், மாணவர்களது காலை, மதியம், இரவு உணவுக்குப் பின் வாழைப்பழம் தரப்பட்டது.

சில வாரங்களில் அவர்களின் எந்தெந்த திறன்கள் மேம்பட்டன என ஆராய்ச்சி நடத்தப்பட்டது. லண்டன் தேர்வுகள், நம் நாட்டு தேர்வுகளை போல வெறும் மனப்பாடம் சார்ந்தவையல்ல. சிந்திக்கும் திறனை வெளிப் படுத்துகிறது. வாழைப்பழம் சாப்பிட்ட மாணவர்களின் மூளையின் செயல்பாட்டுத் திறன் அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டது. மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் Empty Re: மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம்

Post by செந்தில் Fri Feb 22, 2013 12:33 pm

கைதட்டல் பகிர்வுக்க நன்றி பிரபு கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் Empty Re: மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம்

Post by ரானுஜா Fri Feb 22, 2013 3:15 pm

வாழைப்பழம் வாழ்க கைதட்டல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் Empty Re: மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம்

Post by மகா பிரபு Fri Feb 22, 2013 3:16 pm

ரானுஜா wrote:வாழைப்பழம் வாழ்க மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் 2695542999
நீங்க படிக்கிரின்களா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் Empty Re: மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 22, 2013 3:18 pm

நான் படிச்சி முடிச்சிட்டேனே!
மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் 2Q==
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் Empty Re: மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம்

Post by மகா பிரபு Fri Feb 22, 2013 3:19 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:நான் படிச்சி முடிச்சிட்டேனே!
மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் 2Q==
பதிவையா? பாடத்தையா? நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் Empty Re: மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 22, 2013 3:23 pm

பாடத்தைதான்...
நம்ப மாட்டீங்க..
மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் Images?q=tbn:ANd9GcS1xtDbseWTMoSIUh462Zl-gpyfIKT6m4higjXJuJVR0KllwzJ68w
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் Empty Re: மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம்

Post by மகா பிரபு Fri Feb 22, 2013 3:24 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:பாடத்தைதான்...
நம்ப மாட்டீங்க..
நம்பிட்டன் புன்முறுவல்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் Empty Re: மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம்

Post by ரானுஜா Fri Feb 22, 2013 3:47 pm

மகா பிரபு wrote:
ரானுஜா wrote:வாழைப்பழம் வாழ்க மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் 2695542999
நீங்க படிக்கிரின்களா?

பிள்ளைகளுக்கு உதவுமே கோபம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் Empty Re: மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம்

Post by மகா பிரபு Fri Feb 22, 2013 4:02 pm

ரானுஜா wrote:
மகா பிரபு wrote:
ரானுஜா wrote:வாழைப்பழம் வாழ்க மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் 2695542999
நீங்க படிக்கிரின்களா?

பிள்ளைகளுக்கு உதவுமே மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் 4209711478
அப்ப எனக்கும் வாங்கி தாங்க.. நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் Empty Re: மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம்

Post by முரளிராஜா Fri Feb 22, 2013 4:06 pm

அடடா முன்பே தெரியாம போச்சே முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் Empty Re: மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம்

Post by மகா பிரபு Fri Feb 22, 2013 4:07 pm

முரளிராஜா wrote:அடடா முன்பே தெரியாம போச்சே மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் 3137150671
என்ன தெரியலே!!! அதிர்ச்சி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் Empty Re: மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம்

Post by முரளிராஜா Fri Feb 22, 2013 4:08 pm

வாழை பழத்தை பத்திதான்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் Empty Re: மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம்

Post by மகா பிரபு Fri Feb 22, 2013 4:09 pm

முரளிராஜா wrote:வாழை பழத்தை பத்திதான்
தெரிஞ்சிருந்தா, நெறைய மார்க் வாங்கி இருக்க போறிங்களா? மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் 42599183
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் Empty Re: மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம்

Post by முரளிராஜா Fri Feb 22, 2013 4:13 pm

உங்களுக்கு வாங்கி கொடுத்து இருப்பேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் Empty Re: மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம்

Post by மகா பிரபு Fri Feb 22, 2013 4:14 pm

முரளிராஜா wrote:உங்களுக்கு வாங்கி கொடுத்து இருப்பேன்
மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் 919379873 மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் 919379873 மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் 919379873
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் Empty Re: மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம்

Post by ரானுஜா Fri Feb 22, 2013 4:14 pm

மகா பிரபு wrote:
ரானுஜா wrote:
மகா பிரபு wrote:
ரானுஜா wrote:வாழைப்பழம் வாழ்க மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் 2695542999
நீங்க படிக்கிரின்களா?

பிள்ளைகளுக்கு உதவுமே மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் 4209711478
அப்ப எனக்கும் வாங்கி தாங்க.. நக்கல்

பயந்து ஓடு பயந்து ஓடு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் Empty Re: மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம்

Post by மகா பிரபு Fri Feb 22, 2013 4:15 pm

மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் 42599183 மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் 42599183 மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் 3202108815 மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் 3202108815 மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் 3202108815
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம் Empty Re: மதிப்பெண்கள் அதிகரிக்க உதவும் பழம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum