தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பயனுள்ள சில பிரவுசர்கள்.

View previous topic View next topic Go down

பயனுள்ள சில பிரவுசர்கள். Empty பயனுள்ள சில பிரவுசர்கள்.

Post by சிவா Tue Feb 26, 2013 2:06 pm

இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்குப் பதிலாக பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்கள்தான் உள்ளன என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம், ஆப்பரா மற்றும் சபாரி ஆகிய ஐந்து பிரவுசர்கள் மட்டுமே உள்ளன போன்ற தோற்றம் நம்மில் பலரிடையே உள்ளது. ஆனால் இன்டர்நெட் உலகில் இன்னும் பல பிரவுசர்கள், பிரபலமான பிரவுசர்களைக் காட்டிலும் சில விஷயங்களில் சிறப்பாக செயல்படும் வகையில் உள்ளன என்பதே உண்மை.

1.அரோரா (Aurora) : விண்டோஸ், மேக் ஓ.எஸ்., லினக்ஸ் மற்றும் ஹைக்கு ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கக் கூடியது. இது ஒரு ஓப்பன் சோர்ஸ் புரோகிராம். பாப் அப் விளம்பரங்களைத் தடுப்பது, பிரைவேட் பிரவுசிங், அப்போதைய பிரவுசிங் தகவல்களைக் கையாள்வது மற்றும் ஒரு பிரவுசருக்குண்டான பல அடிப்படை வசதிகளைக் கொண்டது. குரோம் இயங்கும் அதே தொழில் நுட்பத்தினையே இந்த பிரவுசரும் பயன்படுத்துகிறது. கூகுள் தொடர்பே வேண்டாம் என்பவர்களுக்கு இது ஒரு மாற்று பிரவுசராகும். சென்ற ஏப்ரலில் அப்டேட் செய்யப்பட்டது. இதன் பைல் சைஸ் 10.2 எம்.பி. இலவசம்.

இணைய தள முகவரி: [You must be registered and logged in to see this link.] /p/arora/downloads/list
2.கேமினோ (Camino): மேக் ஓ.எஸ். சிஸ்டத்தில் மட்டும் இயங்கும் பிரவுசர். ஜெக்கோ தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. மேக் பிளாட்பாரத்தில் இயங்கும் அனைத்து பிரவுசர்களுக்கும் இது ஒரு மாற்றாகும். எளிமையான, மிகச் சிறிய அளவில் இடம் பிடித்து இயங்கும் பிரவுசர். நாம் எதிர்பார்க்கும் வசதிகள் அனைத்தும் இதில் உள்ளன.

கிடைக்கும் தள முகவரி : [You must be registered and logged in to see this link.] org/download/
3. பிளாக் (Flock): விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் இயங்கும். பேஸ்புக், ட்விட்டர், மை ஸ்பேஸ், யு–ட்யூப், ப்ளிக்கர், பிளாக்கர், ஜிமெயில் மற்றும் யாஹூ மெயில் போன்றவற்றிற்கு நேரடி இணைப்பு தருகிறது. இது பயர்பாக்ஸ் பிரவுசர் அடிப்படையில் இயங்குகிறது. எனவே பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்தியவர்கள் இதனை எளிதாகப் பயன்படுத்தலாம். பயர்பாக்ஸ் போல பாதுகாப்பான பிரவுசிங் அனுபவத்தினைத் தருகிறது. போட்டோ ஷேரிங், அப்டேட் நியூஸ், தேடல் இஞ்சின் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் பைல் அளவு 12.8 எம்.பி.


4. கே–மெலான் (KMeleon): விண்டோஸ் சிஸ்டத்தில் மட்டும் இயங்கும். இது ஒரு ஓப்பன் சோர்ஸ் பிரவுசர். இதனை நம் விருப்பத்திற்கேற்றபடி செட் செய்திடலாம். மிகவும் வேகமாக தளங்களைப் பெற்றுத் தருகிறது. ஜெக்கோ தொழில் நுட்பத்தில் செயல்படுகிறது. ஆங்கிலம் உட்பட ஆறு ஐரோப்பிய மற்றும் ரஷ்ய மொழிகளில் இதன் பதிப்புகள் கிடைக்கின்றன. இதன் பைல் அளவு 5.8 எம்.பி. மட்டுமே.

கிடைக்கும் இணைய தளம்: [You must be registered and logged in to see this link.]
5. மேக்ஸ்தான் (Maxthon): இது விண்டோஸ் இயக்கத்தில் செயல்படுகிறது. சீனாவில் இது மிகவும் பிரபலமான பிரவுசராகும். இலவசமாய்க் கிடைக்கும் இந்த பிரவுசரின் பைல் அளவு 6.4 எம்.பி. இதன் டேப் வசதி பிரவுசிங் மிக வேகமாக இயங்குகிறது. ஒரு பிரவுசருக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் இதில் உள்ளன.


6. பேல் மூன் (Pale Moon): விண்டோஸ் இயக்கத்தில் செயல்படுகிறது. ஜெக்கோ இஞ்சினில் இயங்குகிறது. பயர்பாக்ஸ் பிரவுசருக்கான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. வழக்கமான பிரவுசரைக் காட்டிலும் 25% கூடுதல் வேகம் உடையது என்று இந்நிறுவன அறிக்கை கூறுகிறது.

கிடைக்கும் தள முகவரி : [You must be registered and logged in to see this link.]
இந்த பிரவுசர் முழுக்க பயர்பாக்ஸ் கட்டமைப்பைக் கொண்டு, கூடுதல் வேகத்தில் இயங்குகிறது. பயர்பாக்ஸ் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன்ஸ், தீம்ஸ் மற்றும் பெர்சனாஸ் இந்த பிரவுசரிலும் இயங்கும். இதன் பைல் அளவு 7.7 எம்பி.


இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் உட்பட பல பிரபலமான பிரவுசர்கள், இன்று பலவிதமான வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில் இது போன்ற அதிக பிரபலமில்லாத சில பிரவுசர்களையும் டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம். வைரஸ்கள் தாக்கும் வழிகள் குறைவாகத்தான் இருக்கும்.


நன்றி:http://www.tamilkathir.com

சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

பயனுள்ள சில பிரவுசர்கள். Empty Re: பயனுள்ள சில பிரவுசர்கள்.

Post by செந்தில் Tue Feb 26, 2013 2:31 pm

கைதட்டல் சூப்பர் பகிர்வுக்கு நன்றி சிவா கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பயனுள்ள சில பிரவுசர்கள். Empty Re: பயனுள்ள சில பிரவுசர்கள்.

Post by மகா பிரபு Tue Feb 26, 2013 4:45 pm

[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பயனுள்ள சில பிரவுசர்கள். Empty Re: பயனுள்ள சில பிரவுசர்கள்.

Post by முரளிராஜா Wed Feb 27, 2013 9:31 am

நன்றி சிவா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பயனுள்ள சில பிரவுசர்கள். Empty Re: பயனுள்ள சில பிரவுசர்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum