தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அலைகள் ஓய்வதில்லை..

View previous topic View next topic Go down

அலைகள் ஓய்வதில்லை.. Empty அலைகள் ஓய்வதில்லை..

Post by தமிழ்நிலா Fri Mar 01, 2013 9:36 pm

அலைகள் ஓய்வதில்லை.. P1000033
கடல்
பூமியின் அழகு...
அழிந்து போகாத
தண்ணீர்க் காடு..
நிலம் அங்கம் மறைக்க
போர்த்தியிருக்கும் நீல ஆடை..
சூரியனையே உண்ணும்
அழகு இராட்சதன்..
நிலவு முகம் பார்க்கும்
திரவ கண்ணாடி...

அலையும் காற்றும் உறங்கும்
முதலிரவு மெத்தை...
நேற்று பிறந்த குழந்தை கடல்
அழுது கொண்டே இருக்கிறது....

கடல் எனக்கானது..
என் மூதாதையரின் தாய்...
நாங்கள் நடந்து வந்த
ஒற்றையடிப் பாதை...

வரலாறுகளை தின்று
முடித்திருந்த கடலின்
கரையின் மணலில்
நண்டுகள் கிறுக்கிய கவிதைகளை
ரசித்துக்கொண்டு நின்றேன்...

என்ன ஆச்சரியம்...
நீர் மூழ்கி கப்பல்களை
கொள்ளையடிப்பதர்ற்கு
தயாராக நின்றது வள்ளங்கள்...

வள்ளங்களுடன்
விளையாடிக்கொண்டிருந்தன
அலைகள்...
அலைகளின் ஊடு
வலைகள் கடந்திருந்தது..

மீனவர்கள் கொள்ளைக்கார்களாம்...
முதல் முறை அலை வந்து
வருடி போயிற்று..
வருந்திக்கொண்டேன்...

கடல் கொலைகாரன் என்றான் மனிதன்..
கடிந்து கொண்டேன் அலையை...
பாய்ந்து என் கால்களுக்கு அடியில்
மண்ணைக் கரைத்து
விழ வைக்க முயன்று
தோற்று போகிறது அலை...

தமிழ்நிலா
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

அலைகள் ஓய்வதில்லை.. Empty Re: அலைகள் ஓய்வதில்லை..

Post by Kingstar Sat Mar 02, 2013 10:34 am

உங்கள் கவிதை அலை அருமை
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

அலைகள் ஓய்வதில்லை.. Empty Re: அலைகள் ஓய்வதில்லை..

Post by செந்தில் Sat Mar 02, 2013 10:56 am

சூப்பர் சூப்பர் சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அலைகள் ஓய்வதில்லை.. Empty Re: அலைகள் ஓய்வதில்லை..

Post by தமிழ்நிலா Sat Mar 02, 2013 9:15 pm

Kingstar wrote:உங்கள் கவிதை அலை அருமை
நன்றி
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

அலைகள் ஓய்வதில்லை.. Empty Re: அலைகள் ஓய்வதில்லை..

Post by தமிழ்நிலா Sat Mar 02, 2013 9:15 pm

செந்தில் wrote: சூப்பர் சூப்பர் சூப்பர்
நன்றி அண்ணா
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

அலைகள் ஓய்வதில்லை.. Empty Re: அலைகள் ஓய்வதில்லை..

Post by முரளிராஜா Sun Mar 03, 2013 10:21 am

அலைகளை ரசிக்கலாம்
சுனாமியாக மாறாத வரை

அருமை உங்கள் கவிதை சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அலைகள் ஓய்வதில்லை.. Empty Re: அலைகள் ஓய்வதில்லை..

Post by செந்தில் Sun Mar 03, 2013 1:34 pm

கைதட்டல் சூப்பர் சூப்பர் சூப்பர் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அலைகள் ஓய்வதில்லை.. Empty Re: அலைகள் ஓய்வதில்லை..

Post by தமிழ்நிலா Sun Mar 03, 2013 7:29 pm

முரளிராஜா wrote:அலைகளை ரசிக்கலாம்
சுனாமியாக மாறாத வரை

அருமை உங்கள் கவிதை சூப்பர்
நிச்சயம், சுனாமியையும் ரசிக்கலாம் அழிவு ஏற்படாதவரை. நன்றி அண்ணா
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

அலைகள் ஓய்வதில்லை.. Empty Re: அலைகள் ஓய்வதில்லை..

Post by தமிழ்நிலா Sun Mar 03, 2013 7:29 pm

செந்தில் wrote: கைதட்டல் சூப்பர் சூப்பர் சூப்பர் கைதட்டல்
நன்றி செந்தில் அண்ணா
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

அலைகள் ஓய்வதில்லை.. Empty Re: அலைகள் ஓய்வதில்லை..

Post by ஸ்ரீராம் Mon Mar 04, 2013 9:35 am

சூப்பர் வழக்கம் போல கவிதை அருமை
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அலைகள் ஓய்வதில்லை.. Empty Re: அலைகள் ஓய்வதில்லை..

Post by ரானுஜா Mon Mar 04, 2013 3:10 pm

சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அலைகள் ஓய்வதில்லை.. Empty Re: அலைகள் ஓய்வதில்லை..

Post by தமிழ்நிலா Wed Mar 06, 2013 6:36 am

ஸ்ரீராம் wrote: சூப்பர் வழக்கம் போல கவிதை அருமை
நன்றி அண்ணா
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

அலைகள் ஓய்வதில்லை.. Empty Re: அலைகள் ஓய்வதில்லை..

Post by தமிழ்நிலா Wed Mar 06, 2013 6:36 am

ரானுஜா wrote: சூப்பர்
நன்றி அக்கா
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

அலைகள் ஓய்வதில்லை.. Empty Re: அலைகள் ஓய்வதில்லை..

Post by மகா பிரபு Wed Mar 06, 2013 7:35 am

நல்ல கவிதை.. அலைகள் ஓய்வதில்லை.. 2695542999 அலைகள் ஓய்வதில்லை.. 2695542999 அலைகள் ஓய்வதில்லை.. 2695542999 அலைகள் ஓய்வதில்லை.. 2695542999

கடலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.. அலைகள் ஓய்வதில்லை.. 1072550725
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அலைகள் ஓய்வதில்லை.. Empty Re: அலைகள் ஓய்வதில்லை..

Post by தமிழ்நிலா Thu Mar 07, 2013 6:44 am

மகா பிரபு wrote:நல்ல கவிதை.. அலைகள் ஓய்வதில்லை.. 2695542999 அலைகள் ஓய்வதில்லை.. 2695542999 அலைகள் ஓய்வதில்லை.. 2695542999 அலைகள் ஓய்வதில்லை.. 2695542999

கடலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.. அலைகள் ஓய்வதில்லை.. 1072550725
நன்றி அண்ணா, தண்ணீரில் கண்டமா??
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

அலைகள் ஓய்வதில்லை.. Empty Re: அலைகள் ஓய்வதில்லை..

Post by மகா பிரபு Thu Mar 07, 2013 7:19 am

இல்லை கடல் பக்கத்தில் இல்லை..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அலைகள் ஓய்வதில்லை.. Empty Re: அலைகள் ஓய்வதில்லை..

Post by தமிழ்நிலா Thu Mar 07, 2013 8:18 pm

மகா பிரபு wrote:இல்லை கடல் பக்கத்தில் இல்லை..
சுற்றுலா சென்று இயற்கையை ரசிக்கலாமே அண்ணா..
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

அலைகள் ஓய்வதில்லை.. Empty Re: அலைகள் ஓய்வதில்லை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum