தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பேருந்தில் சுற்றுலா செல்வது வசதியானதா

View previous topic View next topic Go down

பேருந்தில் சுற்றுலா செல்வது வசதியானதா Empty பேருந்தில் சுற்றுலா செல்வது வசதியானதா

Post by மகா பிரபு Tue Mar 05, 2013 8:27 pm

[You must be registered and logged in to see this image.]

பொதுவாக பேருந்தில் சுற்றுலா செல்வது என்பது சற்று வசதியானது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஏன் என்றால், நாம் செல்லும் இடத்துக்கு மிக அருகில் பேருந்துகள் செல்லும் என்பதால், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் பேருந்துகளை விரும்புவார்கள்.

ஒரு நகரத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களை அடுத்தடுத்துப் பார்க்க பேருந்துகள் வசதியாக அமையும். அதில் நமக்கு ஏற்ற வகையில் நேரத்தை ஒதுக்கி சுற்றுலாத் தலங்களைக் காண முடியும்.

மேலும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல பேருந்துகள் எளிதகாவும் இருக்கும். சில நகரங்களுக்கு ரயில்களை விட பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும் இதற்குக் காரணம்.

ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டால், அடுத்து நிற்கும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நமக்குத் தேவையானதை பேருந்து பயணத்தில் மட்டும் தான் பெற்றுக் கொள்ள முடியும்.

பேருந்து பயணமாக இருந்தால், முன்கூட்டியே திட்டமிட வேண்டிய அவசியம் இல்லை. முன்பதிவோ, டிக்கெட் கிடைக்கவில்லை என்ற சிக்கலோ இருக்காது. திடீரென சுற்றுலா கிளம்புபவர்களுக்கு பேருந்து போக்குவரத்து சரியானதாக இருக்கும்.

நாம் எங்கு இறங்கப் போகிறோமோ, அங்கு நாம் இறங்கும் நேரம் என்னவாக இருக்கும், அங்கு இறங்கியதும், அருகில் விடுதிகள் உள்ளனவா, சாப்பிட வசதி இருக்கிறதா என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டால், இறங்கிய பிறகு இங்கு ஏன் இறங்கினோம் என்று வருத்தப்பட வாய்ப்பிருக்காது.

சில இடங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு பேருந்துகளில் சிறப்பு கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு டிக்கெட்டை எடுத்து விட்டால் அன்றைய நாள் முழுவதும் எந்த பேருந்திலும் ஏறலாம், இறங்கலாம் என்ற சலுகைகள் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.

நாம் செல்லும் இடத்துக்கு சிறப்பு சுற்றுலாப் பேருந்துகள் ஏதேனும் செல்கின்றதா என்பதை கேட்டறிந்து, அந்த பேருந்தின் மூலம் சுற்றுலா செல்வது வீண் அலைச்சலைக் குறைக்கும்.

வெகு தூரம் செல்லும் பேருந்துகள் வழியில், சாப்பிட ஹோட்டல்களில் நிறுத்துவது உண்டு. இதனால் உணவினை தூக்கிச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

ஆனால் பேருந்து பயணத்தில் சில சிரமங்களும் உள்ளன...

பல வழித்தடங்களில் சாலைகள் மோசமாக இருப்பதால் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் போன்றவர்களுக்கு பேருந்து போக்குவரத்து சரியாக வராது.

பேருந்தில் பாதுகாப்பு வசதி என்பது முற்றிலும் ஸீரோவாக இருக்கும். நமது உடைமைகளை நாம் தான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக இரவு நேரங்களில் பேருந்து பயணத்தைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.

குழந்தைகளோடு பயணிப்பதாக இருந்தால் பேருந்து பயணம் சரிவராது. ஏன் என்றால், பேருந்தில் கழிவறை வசதிகள் இல்லை.

சிலருக்கு பேருந்தில் பயணித்தால் வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படும். அவர்கள் பேருந்து பயணத்தை தவிர்க்க வேண்டும்.

இரவு நேரத்திலோ அல்லது வெகு நேரமோ பேருந்தில் பயணித்தால், தூங்குவதற்கு வசதி இருக்காது. இதனால், காலையில் சுற்றிப் பார்க்கும் இடத்துக்கு உற்சாகமாகப் போக இயலாமல் போகலாம்.

எதையும் நன்கு திட்டமிட்டு, சரியாக முடிவெடுத்து சுற்றுலா கிளம்பினால் வீண் பிரச்னைகளை தவிர்க்கலாம்.


தினமணி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பேருந்தில் சுற்றுலா செல்வது வசதியானதா Empty Re: பேருந்தில் சுற்றுலா செல்வது வசதியானதா

Post by முரளிராஜா Wed Mar 06, 2013 6:55 am

அப்படினா நம்ம சுற்றுலாவை டிரெயின்ல போறமாதிரி திட்டமிட்டிடுங்க நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பேருந்தில் சுற்றுலா செல்வது வசதியானதா Empty Re: பேருந்தில் சுற்றுலா செல்வது வசதியானதா

Post by செந்தில் Wed Mar 06, 2013 11:36 am

முரளிராஜா wrote:அப்படினா நம்ம சுற்றுலாவை டிரெயின்ல போறமாதிரி திட்டமிட்டிடுங்க நக்கல்
நன்றி அண்ணா! லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பேருந்தில் சுற்றுலா செல்வது வசதியானதா Empty Re: பேருந்தில் சுற்றுலா செல்வது வசதியானதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum