தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்கள் பெறுமதி மிக்க கார்களை பராமரிப்பதற்கான வழிமுறைகள்...

View previous topic View next topic Go down

உங்கள் பெறுமதி மிக்க கார்களை பராமரிப்பதற்கான வழிமுறைகள்...  Empty உங்கள் பெறுமதி மிக்க கார்களை பராமரிப்பதற்கான வழிமுறைகள்...

Post by சிவா Fri Mar 08, 2013 11:20 pm

கார் வாங்கும் போது எவ்வளவு முக்கியம் கொடுத்து வாங்குகிறமோ, அதை விட அதை பராமரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இல்லை எனில் சில ஆண்டுகளிலேயே உங்களது கார் இருக்கும் இடம் பழைய இரும்புக்கடை தான். எனவே, கார் வைத்திருப்பவர்கள் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். என்ன செய்யலாம்...

* பெரும்பாலானோர் நேரம் இன்மையாலும், சோம்பேறித்தனத்தாலும் காரை சுத்தம் செய்வதில்லை. இவ்வாறு காரை அவ்வப்போது சுத்தம் செய்யாவிடில் ஏற்படும் பாதிப்பை போல, அதில் உள்ள சுகாதாரமின்மையால், நமக்கும் உடல்நலக் கோளாறு ஏற்பம் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


* கார் ஸ்டியரிங்கில் அழுக்கு தேங்கியிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இதில் பாக்டீரியா கிருமிகள் ஆக்கிரமித்திருக்கும், இதை சுத்தம் செய்யாமல் நாம் கார் ஓட்டினால் நமக்கு அக்கிருமிகளால் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. கிளவுஸ் அணிந்து கார் ஓட்டுவது நல்லது.

* சரியான இடைவெளியில் ஆயில் மாற்ற வேண்டும். இதனால் உங்களது இன்ஜின் ஆயுள் காலம் நீடிக்கும்.

* குறைந்தது வார விடுமுறை அன்றாவது, காரை சுத்தமாக கழுவ வேண்டும். காரின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் கார் "பளிச்' என்று இருக்கும். விற்பனை விலையையும் தக்க வைத்துக்கொள்ளலாம்.

*காரில் ஏதாவது பழுதான பொருளை மாற்ற நினைத்தால், முடிந்தளவு ஒரிஜினல் பொருட்களையே மாற்ற வேண்டும். விலை குறைவாக இருப்பதற்காக, போலியான பொருட்களை வாங்கக் கூடாது. இதனால் காரின் தரம் குறையும்.

* காரை குறிப்பிட்ட இடைவெளியில் ஓட்டிக்கொண்டிருக்க வேண்டும். மாதக்கணக்கில் ஓட்டாமல் வைத்திருக்கக் கூடாது.

* காரில் எலக்ட்ரானிக் சம்பந்தமான பொருட்கள் வைத்திருந்தால், அதை பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடினால் நல்லது. ஏனெனில் தண்ணீர் படாமலும், அழுக்காவதிலிருந்தும் பாதுகாக்கலாம்.

* காரில் "ஏசி' இருந்தால், அது சரியான டிகிரி அளவில் செயல்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். இல்லையெனில் அது காரின் பேட்டரி வாழ்நாளை பாதிக்கக் கூடும்.

* காரின் ரேடியேட்டரை அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]


நன்றி:http://www.seithy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உங்கள் பெறுமதி மிக்க கார்களை பராமரிப்பதற்கான வழிமுறைகள்...  Empty Re: உங்கள் பெறுமதி மிக்க கார்களை பராமரிப்பதற்கான வழிமுறைகள்...

Post by ஜேக் Sat Mar 09, 2013 6:41 am

நல்ல பயனுள்ள பதிவுக்கு நன்றி [You must be registered and logged in to see this image.]
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» உங்கள் பற்களின் அழகை மெருகூட்டுவதற்கான சில வழிமுறைகள்...
» உங்கள் தகவல்களை இணையத்தில் பாதுகாக்க சில வழிமுறைகள்
» பேஸ்புக் தளத்திலுள்ள உங்கள் கணக்கினை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான சில வழிமுறைகள்...
» உங்கள் பெண் பிள்ளைகளை சுய மதிப்புடன் வளர்ப்பதற்கான சில வழிமுறைகள்…
» புகழ் மிக்க ஒரு பேரருவி நயாகரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum