தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அரிய புகைப்படம்..!!!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அரிய புகைப்படம்..!!! Empty இது எப்படி இ௫க்கு?

Post by முழுமுதலோன் Wed Feb 27, 2013 3:53 pm

அரிய புகைப்படம்..!!! 525787_150627258406928_562216074_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty தெரிந்ததும் பார்க்காததும்

Post by முழுமுதலோன் Mon Mar 04, 2013 4:32 pm

அரிய புகைப்படம்..!!! 32138_333478393420711_391380840_n

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty அரிய புகைப்படம் இது15/08/1947

Post by முழுமுதலோன் Mon Mar 04, 2013 4:37 pm

இந்திய முதல் சுதந்திரதின நாள் புகைப்படம் ...
15/08/1947 அரிய புகைப்படம் இது..!
அரிய புகைப்படம்..!!! 184614_320026131432604_208160538_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty 1858ம் வருடத்தில் அரிய புகைப்படம்...!

Post by முழுமுதலோன் Mon Mar 04, 2013 4:39 pm

1858ம் வருடத்தில் நந்தி மண்டபத்தின் மேலிருந்து எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்...!

அரிய புகைப்படம்..!!! 64260_320019804766570_1262854230_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty சோழர் கால கலங்கரை விளக்கம்!!

Post by முழுமுதலோன் Mon Mar 04, 2013 4:40 pm

கோடியக்கரையில் உள்ள சோழர் கால கலங்கரை விளக்கம்!! சுனாமியின் போது பெரிதும் சேதம் அடைந்தது!! இந்த கலங்கரை விளக்கம் தான் பொன்னியின் செல்வனில் குறிப்பிடப்பட்டுள்ளது....


அரிய புகைப்படம்..!!! 734560_320017828100101_219855523_n


நன்றி facebook
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty Re: அரிய புகைப்படம்..!!!

Post by வனவாசி Mon Mar 04, 2013 4:55 pm

மிக அறிய தகவல் படத்துடன்....!
நன்றி.
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty Re: அரிய புகைப்படம்..!!!

Post by திருநாவுக்கரசர் Mon Mar 04, 2013 5:15 pm

எவ்வளவு சந்தோசம் நிரம்பி ததும்பி இருக்கும்.
திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 56

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty Re: அரிய புகைப்படம்..!!!

Post by முரளிராஜா Mon Mar 04, 2013 9:25 pm

இதை பார்க்கும்பொழுதே
மனம் மிகவும் பரவசம் அடைகிறது
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty Re: அரிய புகைப்படம்..!!!

Post by ஜேக் Mon Mar 04, 2013 9:31 pm

பகிர்வுக்கு நன்றி

இந்த இடத்திற்கு 1993 ம் ஆண்டு வாக்கில் சென்றிருந்தேன்.

அதை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty Re: அரிய புகைப்படம்..!!!

Post by ஜேக் Mon Mar 04, 2013 9:52 pm

இந்த மண்டபம் எங்கிருக்கிறது?
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty Re: அரிய புகைப்படம்..!!!

Post by ஸ்ரீராம் Thu Mar 07, 2013 9:03 am

ரூபாய் நோட்டில் தஞ்சை பெரிய கோவில் படம்.
இதை பற்றி சில வரிகள் விளக்கி இருக்கலாம்.
பகிர்வுக்கு நன்றி முழுமுதலோன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty அரிய புகைப்படம்

Post by முழுமுதலோன் Thu Mar 07, 2013 9:00 pm

Beautiful Architechture in Bombay (Mumbai) - c1890's

அரிய புகைப்படம்..!!! 576145_354191028019541_1935630861_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty Re: அரிய புகைப்படம்..!!!

Post by மகா பிரபு Tue Mar 12, 2013 9:46 pm

சூப்பர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty Re: அரிய புகைப்படம்..!!!

Post by ஸ்ரீராம் Tue Mar 12, 2013 9:47 pm

சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty Re: அரிய புகைப்படம்..!!!

Post by முரளிராஜா Wed Mar 13, 2013 4:05 pm

கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty Re: அரிய புகைப்படம்..!!!

Post by veeramurasu Wed Mar 13, 2013 4:18 pm

அருமை... எத்தனை ஆயிரம் மனித உழைப்புகளோ.....!!
veeramurasu
veeramurasu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 52

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty Re: அரிய புகைப்படம்..!!!

Post by veeramurasu Wed Mar 13, 2013 4:21 pm

தஞ்சை போல் உள்ளது....!
veeramurasu
veeramurasu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 52

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty Re: அரிய புகைப்படம்..!!!

Post by ஜேக் Wed Mar 13, 2013 5:39 pm

veeramurasu wrote:தஞ்சை போல் உள்ளது....!

நானும் அப்படித்தான் நினைத்தேன்.

ஆனால், இதை வெளியட்ட பதிவாளரின் பதிலுரையைத்தான் காண வில்லை
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty Re: அரிய புகைப்படம்..!!!

Post by ஜேக் Wed Mar 13, 2013 5:40 pm

அரிய புகைப்படம்..!!! 534526
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty Re: அரிய புகைப்படம்..!!!

Post by முழுமுதலோன் Wed Mar 13, 2013 6:56 pm

தாமதத்திற்கு சற்று மன்னிக்கவும் கடந்த ஒரு வாரத்திற்கு பின்னர் சற்று முன்னர்தான் அமர்க்களம் உள்ளே வந்துள்ளேன்

உங்கள் நினைப்பு சரியானதுதான்

பிரமிப்பூட்டும் பெரிய கோயில்!

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் ஒன்று தஞ்சைப் பெருவுடையார் கோயில். பிருகதீசுவரர் கோயில் என்று இன்னொரு பெயரும் உண்டு. உலகப் பாரம்பரியச் சின்ன மாக விளங்குகிறது இந்தக் கோயில். 10-&ம் நூற்றாண்டில், சோழர்களின் ஆட்சி உச்ச நிலையில் சிறந்திருந்த போது, மன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் ராஜ ராஜேஸ்வரம் என்று வழங்கப்பட்டது. பின்னர், தஞ்சையைத் தலைநகராகக் கொண்ட காலத்தில், ‘தஞ்சைப் பெருவுடையார் கோயில்’ என்று வழங்கப்பட்டது. 17, 18ம் நூற்றாண் டுகளில் மராட்டிய மன்னர்களால் தஞ்சை ஆளப்பட்டபோது பிருக தீசுவரம் ஆகியது. இப்போது தஞ்சைப் பெரியகோயில் என்றே குறிப்பிடப் படுகிறது.

இந்தக் கோயில் கட்டப்பட்ட காலம் &சோழர்களின் பொற்காலம். தமிழ்நாடு முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் இருந்தது. எல்லைக்கு அப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்தன. அரசாங்கத்துக்கு நிறைய வருமானம். கட்டிடக் கலையில் மக்களும் மன்னரும் ஆர்வமாக இருந்தனர். ராஜராஜ சோழனின் சிவபக்தி இந்தப் பிரமாண்டமான கோயில் உருவாக காரணமாக இருந்தது எனலாம். சுமார் 7 ஆண்டுகளில் இந்த அற்புதக் கோயில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது 1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகின்றது

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty Re: அரிய புகைப்படம்..!!!

Post by Kingstar Thu Mar 14, 2013 12:00 pm

நன்றி விளக்கியமைக்கு அரிய புகைப்படம்..!!! 2695542999
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty அரிய புகைப்படம்..!!!

Post by முழுமுதலோன் Thu Mar 14, 2013 3:51 pm

கலைஞரும் ஜெயலலிதாவும் அருகருகே நிற்கும் அரிய புகைப்படம்..!!!

அரிய புகைப்படம்..!!! 417388_368403323273904_74525615_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty Re: அரிய புகைப்படம்..!!!

Post by செந்தில் Thu Mar 14, 2013 5:01 pm

கைதட்டல் அறிய புகைப்படம் ,விளக்கியமைக்கு நன்றி ஐயா கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty Re: அரிய புகைப்படம்..!!!

Post by செந்தில் Thu Mar 14, 2013 5:01 pm

சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty Re: அரிய புகைப்படம்..!!!

Post by ஸ்ரீராம் Thu Mar 14, 2013 6:04 pm

சூப்பர் உண்மையில் அரிய புகைப்படம் தான் எற்றுக்கொள்கிறேன்
நன்றி முழுமுதலோன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அரிய புகைப்படம்..!!! Empty Re: அரிய புகைப்படம்..!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum