தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


போனஸ் (வந்தா!) அந்தப் பணத்தை பயனுள்ள முறையில் செலவழிப்பது எப்படி?

View previous topic View next topic Go down

போனஸ் (வந்தா!) அந்தப் பணத்தை பயனுள்ள முறையில் செலவழிப்பது எப்படி? Empty போனஸ் (வந்தா!) அந்தப் பணத்தை பயனுள்ள முறையில் செலவழிப்பது எப்படி?

Post by முரளிராஜா Thu Mar 21, 2013 11:28 am

மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு போனஸ் பணம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். அவர்களின் சம்பளம் குறைவாக இருந்தாலும் அல்லது அதிகமாக இருந்தாலும், விடுமுறை நாட்களில் செலவு செய்ய அவர்கள் அதிகமான பணத்தை எதிர்பார்ப்பர். அதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் போனஸ் பணத்திற்காக அவர்கள் தவமிருப்பர். தொடக்க காலங்களில் நிறுவன உரிமையாளர்கள் அதிக லாபம் பெற்றிருந்தால், அதிலிருந்து தங்கள் தொழிலாளிகளுக்கு ஒரு சிறிய தொகையை போனசாக அளிப்பர்.


வரையறுக்கப்பட்டிருக்கும் லாபம்:

தற்போது பல நாடுகளில் லாபத்திலிருந்து வழங்கும் போனஸ் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மேலும் அதற்காக தொழிலாளர் நலன்களைக் காக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களும் உள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டு உழைக்கும் வர்க்கத்தின் நலனைக் காக்க 13வது மாத சம்பளம் அல்லது கிறிஸ்துமஸ் போனஸ் என்று அழைக்கப்படும் பிரசிடென்ஷியல் டிக்ரீ எண். 851 என்ற விதிமுறை அமல்படுத்தப்பட்டது. இதே போன்று இந்தியாவில் இருக்கும் 1965 பேமன்ட் ஆப் போனஸ் ஆக்ட் என்ற சட்டம் தொழிலாளர்களின் போனசை உறுதி செய்கிறது.

போனஸ் மதிப்பீடு:

பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் போனசை மதிப்பிடுவதெற்கென வழிமுறைகள் உள்ளன. குறிப்பாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அந்நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஓராண்டு பணியை நிறைவு செய்தால் அவர் ஒரு மாதத்திற்கான சம்பளத்தைப் போனசாகப் பெற தகுதி பெறுகிறார். ஒரு வேளை ஒரு வருடம் பூர்த்தியாகவில்லை என்றால் அவர் வேலை செய்த மாதங்களைக் கணக்கில் கொண்டு போனஸ் வழங்கப்படும்.

அதே நேரத்தில் இந்தியாவில் மாதத்திற்கு ரூ.10,000க்கும் அதிகமாக சம்பளத்தைப் பெறும் ஒருவர், ஒரு வர்த்தக ஆண்டில்(அகௌண்ட்டிங் இயர்) 30 நாட்கள் அல்லது அதற்கு மேல் வேலை செய்திருந்தால் அவர் தனது சம்பளத்திலிருந்து 8.33 சதவீத போனசைப் பெற தகுதி பெறுகிறார்.

பலன் தரும் செலவு:

தொழிலாளிகள் தாங்கள் வேலை செய்யும் இடத்திற்கு தகுந்தாற்போல மற்றும் தேவைக்கேற்ப சம்பளத்தைத் தவிர்த்து அவர்களுக்கு ஒரு சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதை ஒவ்வொரு தொழிலாளியும் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அதன் மூலம் அவர்கள் தங்கள் போனசை பயனுள்ள முறையில் செலவழிக்க வேண்டும். அதாவது ஒருவர் தான் வாங்கும் போனசை ஒரே நேரத்தில் செலவழிப்பவராக இருந்தால் பணம் இல்லாத நாட்களில் அவர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார். எனவே அவர் பின்வரும் வழிகளைப் பின்பற்றினால் அது பயனுள்ளதாக இருக்கும்.

போனஸ் பணத்தில் தனது அனைத்து தேவைகளையும் நிறைவு செய்ய வேண்டும் என்று அவர் கனவு காணக் கூடாது. அதாவது சம்பளத்தை சரியாகத் திட்டமிட்டு சம்பளத்திற்குள் வாழ்க்கையைத் திட்டமிட வேண்டும்.

எனவே ஒருவர் தனது போனஸ் பணத்தில் 50 சதவீதத்தை அவசர காலத்திற்கு பயன்படும் சேமிப்பில் முதலீடு செய்யலாம்.

20 சதவீத போனசை குடும்ப செலவுகளுக்கும் மற்றும் பொழுதுபோக்கிற்கும் பயன்படுத்தலாம்.

வீடு மற்றும் வீட்டுப் பொருட்களைப் பழுது பார்ப்பதற்கு 20 சதவீத போனசைப் பயன்படுத்தலாம்.

10 சதவீத போனசை அன்பளிப்புகள் வழங்கவும், இல்லாதவர்களுக்கு உதவி செய்வதற்காவும் பயன்படுத்தலாம். அப்போது வாழ்க்கை அர்த்தமுள்ள முறையில் இருக்கும்.

இவ்வாறு அர்த்தமுள்ள முறையில் போனஸ் பணத்தை செலவு செய்யும் போது, அதை வைத்து ஏதோ ஒன்றை சாதித்தது போன்ற ஒரு எண்ணம் மனதில் தோன்றும். மேலும் ஒரே நேரத்தில் போனஸ் பணம் முழுவதையும் செலவழிப்பதையும் தடுக்க முடியும். மேலும் முறையாக போனஸ் பணத்தைப் பயன்படுத்தும் போது அவசர காலங்களில் அது உதவியாக இருக்கும்.

நன்றி குட் ரிட்டன்ஸ்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

போனஸ் (வந்தா!) அந்தப் பணத்தை பயனுள்ள முறையில் செலவழிப்பது எப்படி? Empty Re: போனஸ் (வந்தா!) அந்தப் பணத்தை பயனுள்ள முறையில் செலவழிப்பது எப்படி?

Post by நண்பன் Fri Mar 22, 2013 7:32 am

நன்றி அண்ணா
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum