Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இல்லையாம்
Page 1 of 1 • Share
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இல்லையாம்
நமது சுதந்திர போராட்ட காலத்தில் INA எனும் இந்திய தேசிய ராணுவத்தை
துவங்கியது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இல்லையாம்.
ராஜ் பிஹாரி போஸ் என்பவர்தானாம். சில தகவல் சற்றே வியப்பை தருகின்றன.
துவங்கியது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இல்லையாம்.
ராஜ் பிஹாரி போஸ் என்பவர்தானாம். சில தகவல் சற்றே வியப்பை தருகின்றன.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இல்லையாம்
என்னால் நம்ப முடியவில்லை சகோதரா.
இதில் என் தாத்தாவும் INAவில் இருந்தார். நேதாஜியை நேரில் கண்டவர், அவர் சொன்னது நேதாஜிதான் இந்திய தேசிய ராணுவத்தை துவங்கியது என்றார்.
போரில் குண்டடிபட்டுள்ளார் என் தாத்தா. இந்திய அரசு கொடுத்த பென்சனை வேண்டாம் என்று சொன்னவர். தாத்தா இறந்து எட்டு ஆண்டுகள் ஆயிற்று.

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இல்லையாம்
வணக்கத்திற்கு உரிய நண்பருக்கு,
ஒரு தேசபக்தி மிக்க மிக கண்ணிய குடும்பத்திலிருந்து வந்த ஒரு நண்பரோடு நெஞ்சம் நெருங்கிய நட்போடு இருப்பது பித்தனுக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி தருகிறது.
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பு பற்றி வாசிக்க நேர்கையில் ராஷ் பிஹாரி போஸ் பற்றி வாசிக்க கிடைத்தது.
இந்திய போர்க்கைதிகள் பல்லாயிரம் பேர் பர்மாவிலும் மலேயாவிலும் ஜப்பான் படையால் கைது செய்யப்பட்டிருந்தனர். ஜப்பான் ராணுவ அதிகாரிகளை அணுகிய ராஷ், தனது முயற்சியால் இந்திய வீரர்களை விடுவிக்கச் செய்தார். அந்த வீரர்களைக் கொண்டு, இந்திய தேசிய ராணுவத்தை (INA) மோகன் சிங் என்ற தளபதியின் தலைமையில் 1942, செப்டம்பர் 1-ல் அமைத்தார் ராஷ். இதுவே முதல் இந்திய தேசிய இராணுவம் என்று அழைக்கப்படுகிறது.
காங்கிரசிலிருந்து வெளியேறி புரட்சி வீரராக உருவான சுபாஷ் சந்திர போசுக்கு, ராஷ் பிகாரிபோஸ் அறைகூவல் விடுத்தார். போரினால் மட்டுமே இந்தியாவுக்கு விடுதலை சாத்தியமாகும்; அதற்கான போர்ப்படைக்குத் தலைமை தாங்க நேதாஜி முன்வர வேண்டும் என்று வரவேற்று, அவரை தலைமை ஏற்க செய்தார்.
மேலும் நிறைய தகவலுக்கு
[You must be registered and logged in to see this link.]

மிக்க மகிழ்ச்சி பித்தன்.
இந்த அரிய விசயத்தை உங்கள் மூலம் அறிந்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சில விசயங்கள் வரலாற்றில் தெரியாமலே போய் விடுகிறது.
என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
-ஸ்ரீராம்
இந்த அரிய விசயத்தை உங்கள் மூலம் அறிந்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சில விசயங்கள் வரலாற்றில் தெரியாமலே போய் விடுகிறது.
என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
-ஸ்ரீராம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இல்லையாம்
சில நாட்கள் முன்பு வரை , பித்தனும் அப்படியே நினைத்து கொண்டு இருந்தான்.
கட்டாயம் இது போன்ற செய்திகளை அறிவது நம் கடமை என்பதால் பகிரும் எண்ணம் ஏற்பட்டது.
கட்டாயம் இது போன்ற செய்திகளை அறிவது நம் கடமை என்பதால் பகிரும் எண்ணம் ஏற்பட்டது.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இல்லையாம்
அட இந்த செய்தி நான் அறிந்திராத ஒன்று
நன்றி நண்பரே
நன்றி நண்பரே
Kingstar- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 480
Similar topics
» ஜகதீஷ் சந்திர போஸ் என்ன கண்டுபிடித்தார்?
» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
» நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மறைக்கப்பட்ட வரலாறு!
» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - மறைக்கப்பட்ட வரலாறு?
» நாட்டில் இல்லையாம் ...!!!
» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
» நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மறைக்கப்பட்ட வரலாறு!
» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - மறைக்கப்பட்ட வரலாறு?
» நாட்டில் இல்லையாம் ...!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|