தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றும் முன் கவனிக்க வேண்டியவை...

View previous topic View next topic Go down

வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றும் முன் கவனிக்க வேண்டியவை... Empty வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றும் முன் கவனிக்க வேண்டியவை...

Post by முரளிராஜா Wed Mar 27, 2013 9:53 am

வங்கிகள் மற்றும் வீட்டுக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் (ஹெச்.எஃப்.சி.) போன்றவற்றிடம் இருந்து வீட்டுக் கடன் வாங்கியவர்கள் அவை விதித்திருக்கும் அதிகமான வட்டி விகிதத்தைப் பார்த்து வெறுத்துவிடுவார்கள்.

இந்த நிலையில் ஒரு சில வங்கிகள் மற்றும் வீட்டுக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் வீட்டுக் கடனுக்கு குறைந்த வட்டியை கொடுக்க முன் வந்தால் தாங்கள் ஏற்கனவே வாங்கிய வீட்டுக் கடனை குறைந்த வட்டியை விதிக்கும் வேறு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மாற்ற நினைக்கின்றனர். அதன் மூலம் தாங்கள் செலுத்தும் வட்டி குறையும் என்று நம்புகின்றனர்
.
வீட்டுக் கடனை மாற்றுவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1. தற்போது இருக்கும் வீட்டுக் கடனில் நீங்கள் பெற்றுவரும் அனுகூலங்கள்

2. தற்போதைய வங்கியில் வேறு கடனுக்கு மாறுதல்

3. வேறு புதிய நிறுவனத்தில் கடன் வாங்கி இருக்கும் கடனை அடைத்தல்

4. இருக்கும் கடனை மாற்றும் போது கட்டணம் செலுத்த வேண்டுமா என்று பார்த்தல்


புதிய வங்கி அல்லது தனியார் நிறுவனத்தில் மாற்றுவதற்கு முன் சரிபார்க்க வேண்டியவை

1. வீட்டுக் கடனை மாற்றப் போகும் வேறு வங்கியின் கடனுக்காக ஆகும் முன் கட்டண விவரங்களை சரிபார்த்தல்

2. புதிய கடனுக்கு ஆகும் ப்ராசஸிங் செலவை சரிபார்த்தல்

3. வாங்கப் போகும் புதிய கடனில் இருக்கும் வட்டியையும், தற்போது இருக்கும் வீட்டுக் கடனுக்கான வட்டியையும் ஒப்பிட்டுப் பார்த்தல்


வட்டி விகிதத்தை அடிப்படையாக வைத்து மட்டும் கடனை மாற்றலாமா அல்லது வேண்டாமா என்று முடிவு செய்ய முடியாது. மாறாக ப்ராசஸிங் கட்டணம் மற்றும் ஃப்ரீ பேமெண்ட் கட்டணம் ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து மொத்தமாக பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

வீட்டுக் கடனுக்கு தற்போது இருக்கும் திருப்பிச் செலுத்தும் முறையையும், அதுபோல் புதிய கடன் வாங்கினால் அதை திருப்பிச் செலுத்தும் முறை, அதன் வட்டி மற்றும் இதர கட்டணங்கள் போன்றவற்றையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வட்டி விகிதத்தை மட்டும் பார்க்கக் கூடாது.

பெரும்பாலும் வீட்டுக் கடன்கள் பலருக்கு சுமையாக இருக்கின்றன. ஒரு வேளை வட்டி விகிதம் குறைவாக இருந்தால் மட்டுமே வேறு வங்கிகளை அணுக வேண்டும். மேலும் பல வங்கிகள் கடன் வழங்க நீண்ட காலத்தை எடுத்துக் கொள்வது வாடிக்கையாளர்களை எரிச்சல் அடையச் செய்யும்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றும் முன் கவனிக்க வேண்டியவை... Empty Re: வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றும் முன் கவனிக்க வேண்டியவை...

Post by ஸ்ரீராம் Wed Mar 27, 2013 10:16 pm

தற்போதைய காலகட்டத்தில் தேவையான பகிர்வு சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றும் முன் கவனிக்க வேண்டியவை... Empty Re: வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றும் முன் கவனிக்க வேண்டியவை...

Post by ஜேக் Thu Mar 28, 2013 6:36 am

[You must be registered and logged in to see this image.]

முன் அனுபவத்துடன் சொல்கிறீர்களா?
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றும் முன் கவனிக்க வேண்டியவை... Empty Re: வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றும் முன் கவனிக்க வேண்டியவை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum