Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சூரிய குளியல், ஆயுளை நீடிக்கும்
Page 1 of 1 • Share
சூரிய குளியல், ஆயுளை நீடிக்கும்
மேற்கத்திய நாடுகளில் பல மாதங்களுக்கு பனி பெய்வதால் சூரிய ஒளி அதிகம் கிடைப்பதில்லை. சூரிய ஒளி கிடைக்கும் காலங்களில் ஐரோப்பியர்கள் கடற்கரை நகரங்களில் கடற்கரை மணலில் துணியை விரித்து குறைந்த உடையில் சூரிய ஒளி உடலில் படுமாறு படுத்து விடுவார்கள். இப்படி சூரிய குளியல் போடுவது தோல் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்த்து நீண்ட காலம் உயிர் வாழ உதவுகிறது என்று அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளனர். இது தொடர்பாக சுவீடனில் உள்ள லுன்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஹகன் ஆல்சன் கூறுகையில், பெண்கள் தான் அதிக அளவில் சூரிய குளியல் போடுகிறார்கள். அவர்கள் நீண்ட காலம் உயிர் வாழ்கிறார்கள் என்று தெரிவித்தார். இவர் 40 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு நடத்தி இதை கண்டு பிடித்து இருக்கிறார். சூரியக்குளியல் போடும் போது நம் உடலில் விற்றமின் டி உற்பத்தியாகிறது. இது இரத்தம் உறைந்து கட்டியாவதையும், நீரிழிவு நோய் ஏற்படுவதையும் தடுக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்
.நன்றி
ஈழமுரசு_84
.நன்றி
ஈழமுரசு_84
Re: சூரிய குளியல், ஆயுளை நீடிக்கும்
நம்ம ஊரில் இப்ப அடிக்குற வெயுளுக்கு சூரிய குளியல் போட்டால் நாம கருவாடுதான்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும் மீனவர்களுக்கு எச்சரிக்கை
» பலத்த காற்றுடன் மழை; சில தினங்கள் நீடிக்கும் : திணைக்களம்
» எண்ணெய் குளியல்
» ஆயுளை அதிகரிக்க...
» குப்பைமேனி குளியல்!
» பலத்த காற்றுடன் மழை; சில தினங்கள் நீடிக்கும் : திணைக்களம்
» எண்ணெய் குளியல்
» ஆயுளை அதிகரிக்க...
» குப்பைமேனி குளியல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|