தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கலக்க வருகிறது, புது கூகுள் அலுவலகம்

View previous topic View next topic Go down

கலக்க வருகிறது, புது கூகுள் அலுவலகம் Empty கலக்க வருகிறது, புது கூகுள் அலுவலகம்

Post by மகா பிரபு Mon Apr 01, 2013 9:14 am

கலக்க வருகிறது, புது கூகுள் அலுவலகம் E_1364551790

கம்ப்யூட்டர் உலகில் இருப்பவர்களுக்கு, கூகுள் இணையதளம் பற்றி தெரியாமல் இருக்காது. அத்துடன், ஏற்கனவே உள்ள இணையதளங்களுக்கிடையே கடும் போட்டிகள் இருப்பதும் சகஜம். இது, தற்போது அதன் அலுவலக கட்டடங்களின் வடிவமைப்பிலும் எழத் துவங்கியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம், தன்னுடைய மத்திய அலுவலகங்களின் கட்டடத்தை, வட்டமாக அமைத்துள்ளது. இதை விண்ணிலிருந்து பார்க்கும் போது, "விண் கப்பல்' போல் உள்ளது என, ஆப்பிள் முன்னாள் நிர்வாகி ஸ்டிவ் ஜாப்ஸ் கூறி பெருமைப் பட்டார்.

தற்போது, கூகுள் கம்பெனி, கலிபோர்னி யாவின் மவுன்டர் வீயூவில், சிலிகான் கிராபிக்ஸ் நிறுவனத்தின் கட்டடத்தில் இயங்குகிறது. ஜூராசிக் பார்க்கில் வரும் டயனோசரை வடிவமைத் தது, இந்த சிலிகான் கிராபிக்ஸ் தான்!

இதனிடையே, கூகுள், 1.1 மில்லியன் சதுர அடியில், புது கட்டடம் கட்டி வருகிறது. வெளியிலிருந்து பார்க்கும் போது, சாதாரணமாகத் தோன்றினாலும், உள்ளே புதுமைகளுக்கு பஞ்சமில்லை. வளைந்து, செவ்வகமாக, முக்கோணமாக, பல பாலங்கள், சுரங்கப்பாதைகள் என கட்டி வருகிறது.

ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்கு செல்ல, சைக்கிள் வசதி செய்யப்பட்டுள்ளது; இரண்டு நிமிடங்களுக்குள் போய் விடலாமாம். கூகுள் அலுவலகத்தில், டிபன், சாப்பாடு, டின்னர் மூன்றுமே இலவசம். டைனிங் ஹாலுக்கு செல்ல, சறுக்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது. கான்ப்ரன்ஸ் ஹால்கள், முட்டை வடிவத்தில் வடிவமைத்துள்ளனர். "பே வியூ' என்ற பெயர் கொண்ட இந்த புதிய கட்டடத்தை, 2015க்குள் முழுமையாக முடிக்க திட்டமிட்டுள்ளது.

பேஸ் புக் நிறுவனம், தன்னுடைய ஊழியர்கள் சிரமப்படாமல் இருப்பதற்காக, அலுவலகத்தினுள், ஒரு மெயின் தெருவையே உருவாக்கப் போகிறதாம். சபாஷ்... சரியான போட்டி!

— ஜோல்னா பையன்.

மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கலக்க வருகிறது, புது கூகுள் அலுவலகம் Empty Re: கலக்க வருகிறது, புது கூகுள் அலுவலகம்

Post by முரளிராஜா Wed Apr 24, 2013 8:52 pm

அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கலக்க வருகிறது, புது கூகுள் அலுவலகம் Empty Re: கலக்க வருகிறது, புது கூகுள் அலுவலகம்

Post by விக்கி Wed Apr 24, 2013 9:00 pm

கைதட்டல்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

கலக்க வருகிறது, புது கூகுள் அலுவலகம் Empty Re: கலக்க வருகிறது, புது கூகுள் அலுவலகம்

Post by மகா பிரபு Wed Apr 24, 2013 9:45 pm

நன்றி விக்கி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கலக்க வருகிறது, புது கூகுள் அலுவலகம் Empty Re: கலக்க வருகிறது, புது கூகுள் அலுவலகம்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:29 pm

பணம் படைத்தவன்... நம்மிடமிருந்து பிடுங்கிக்கொள்கிறான்...

சரி... ரொம்ப நாளா சந்தேகம்...

நாம் ஜி மெயில் மற்றும் பல தளங்களை பார்வையிடும்போது அவர்களுக்குப் பணம் கிடைக்குதாமே எப்படி?

ஜி மெயிலையே குறிப்பிட்டு சொல்லுங்கள்...

நான் ஐடியா நெட் செட்டர் பயன்படுத்துகிறேன். ஐடியாவுக்குதான் ரீசார்ஜ் செய்கிறேன்... இந்த ஐடியா நிறுவனம் அவர்களுக்கு (ஜி மெயிலுக்கு) பணத்தில் ஒரு பாதியை கொடுக்குமா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கலக்க வருகிறது, புது கூகுள் அலுவலகம் Empty Re: கலக்க வருகிறது, புது கூகுள் அலுவலகம்

Post by மகா பிரபு Thu Apr 25, 2013 6:32 am

ஜிமெயிலில் விளம்பரம் இருக்கும் என்று நினைக்கிறேன்! அப்படி இருந்தால் நீங்கள் ஒவ்வொருமுறை பக்கத்தை கிளிக் செய்யும் போது விளப்பரதாரர் மூலம் அவர்களுக்கு பணம் கிடைக்கும்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கலக்க வருகிறது, புது கூகுள் அலுவலகம் Empty Re: கலக்க வருகிறது, புது கூகுள் அலுவலகம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 25, 2013 6:41 am

ஓஓஓஓ....ஓ
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கலக்க வருகிறது, புது கூகுள் அலுவலகம் Empty Re: கலக்க வருகிறது, புது கூகுள் அலுவலகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum