தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விரல் துண்டானால் என்ன செய்வது?

View previous topic View next topic Go down

விரல் துண்டானால் என்ன செய்வது? Empty விரல் துண்டானால் என்ன செய்வது?

Post by முரளிராஜா Mon Apr 01, 2013 1:23 pm

சாலை விபத்துகள், தொழிற்சாலை விபத்துகள், கூரிய ஆயுதங்க விரல் துண்டானால் என்ன செய்வது? Images?q=tbn:ANd9GcQLSEEcKwOTQWw_YCyo7arQwdcLxHEr9sRcVPlgAP5ULiSbnV2-Qgளால் தாக்குதல் ஆகியவற்றின் போது உடல் உறுப்புகள் நசுங்கி விடலாம் அல்லது துண்டிக்கப் படலாம். இவ்வாறு பாதிக்கப் பட்ட உறுப்புகள் முழுவதுமாக வோ அல்லது பகுதியாகவோ துண்டிக்கப்படுவது ண்டு.

இப்போதுள்ள நவீன மருத்துவ முறைகளில், துண்டிக்கப்பட்ட உடல் உறுப்புகளைத் திறம்பட மீண்டும் அதே இடத்தில் பொருத்த முடியும்.
நீங்கள் செய்ய வேண்டியது – முதலுதவி என்ன?
பொதுவாக, விரல், கை, கால் போன்றவைதான் இது மாதிரியான விபத்துகளில் பாதிப்புக்குள்ளாகும். அப்போது, பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு ரத்தமிழப்பு அதிகமாக இருக்கும். ஆகவே, ரத்த மிழப்பைவிரல் துண்டானால் என்ன செய்வது? Images?q=tbn:ANd9GcQ_pRzisevHsqX8zcqkPg8Ik2iQs3Y_K_rpYW6rTTvZQtcToE6fOwநிறுத்துவதுதான் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டு ம்.
என்ன செயலாம்?
சுத்தமான துணியால் அல்ல து பஞ்சு கொண்டு அடிபட்ட பகுதியை அழுத்திப் பிடிக்க வேண்டும். இதன் மூலம் ரத்த ம் நிற்கவில்லை என்றால், அப்பகுதியின்மீது அழுத்தமாகத் துணி க்கட்டுப் போட வேண்டும்.
கட்டுப்போட பாண்டேஜ் கிடைத்தால் இன்னும் நல்லது. பாண்டேஜ்விரல் துண்டானால் என்ன செய்வது? Images?q=tbn:ANd9GcTMCFq15XxpHsCGq6VyaFUyZQ0aP5TNTC0wJP5eG5zGmrvcbmyv5gகட்டு அதிக அழுத்தம் தரும் என் பதால், ரத்தம் வெளியேறுவது உடன டியாக நிற்கும்.
இந்த நேரடி அழுத்தத்தில் ரத்தம் வெளியேறுவது நிற்கவில்லை என்றால், மறைமுக அழுத்தம் தர வேண்டும். அதாவது, பாதிப் படைந்துள்ள பகுதிக்கு எந்த ரத் தக்குழாயிலிருந்து ரத்தம் வரு கிறதோ, அதை அழுத்திப் பிடிக் கவேண்டும்.
எடுத்துக்காட்டாக, கை அல்லது விரல் வெட்டுப்பட்டிருந்தால், அக் குளுக்கு அடுத்த மேற்கையில் ஒரு துண்டு கொண்டு அழுத்தமாகக் கட்டுப்போட வேண்டும். கால் அல்லது பாதங்கள் வெட்டுப்பட்டிருந்விரல் துண்டானால் என்ன செய்வது? Images?q=tbn:ANd9GcSGDk8CreAYuT0fmd2o5hcD71BbGqBYl1HPohDRG-DAmecAu5JVதால், தொடையில் கட்டுப்போட வேண்டும்.
காயத்தில் கல், மண், கண்ணாடி என்று ஏதேனும் அந்நியப் பொரு ள்கள் இருந்தால், அகற்றிவிட வேண்டும்.
பாதிக்கப்பட்டுள்ள நபரைப்படுக் க வைத்து முதலுதவிகள் செய்ய வேண்டும். இல்லையென்றால், மயக்கம் வந்துவிடும்.
பாதிக்கப்பட்டுள்ள நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வத ற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு 108 ஆம்புலன்ஸ் உதவும்.
துண்டிக்கப்பட்ட உடல் பகுதியைத் தேடிக் கண்டுபிடிக்க முடிந்தால், அதைக் காயமுற்ற நபருடன் அனுப்பி வையுங்கள்.
விரல் துண்டானால் என்ன செய்வது? Images?q=tbn:ANd9GcSjfR5N6KFCNnyXXmGZ3b-aFCB7NUvF4Dn25oz7NIx1y10A08WUaA
அதைத் தேடிக் கண்டுபிடிக்கத் தாமதம் ஆகுமென்றால், நேரத் தை வீணாக்காமல், காயமுற் ற நபரை மட்டும் உடனே மருத் துவமனைக்கு அனுப்பி விட்டு, துண்டிக்கப்பட்ட பகுதி கிடைத் ததும், அதைத் தனியாகக் கொ ண்டு செல்லலாம்.
இதுதான் மிகவும் முக்கியம்!

முறையாகப் பாதுகாக்கப்பட்ட தசையில்லாத விரல் போன்ற உறுப்பு களை விபத்துக்குள்ளான 6 மணி நேரத்துக்குள்ளும், தசையுடன் கூ டிய முன்னங்கை போன்ற உறுப்புகளை 2 மணி நேரத்துக்குள்ளும் உடலில் இணைக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்றாற்போல், துண்டிக் கப்பட்ட பகுதிகளை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல வேண் டும்.
விரல் துண்டானால் என்ன செய்வது? Images?q=tbn:ANd9GcRHjsvrubfTeIQRpvVl2gRICw8l_UqmIMPEJkQneAMFZpCkslFaUwதுண்டிக்கப்பட்ட பகுதியை எப்படிப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வது?
துண்டிக்கப்பட்ட உறுப்பில் தூசு, மண், கல் போன்றவை இருந்தால், சுத்தமான தண்ணீரில் மென்மையா கக் கழுவுங்கள்.
பின்பு, நன்கு உலர்ந்த பஞ்சு அல்லது சுத்தமான துணிகொண்டு அதை மூ டுங்கள்.
இதை ஒரு சுத்தமான பாலித்தீன் பையில் வையுங்கள்.
மூடி உள்ள ஒரு பாத்திரத்தில் சில ஐஸ் கட்டிகள் எடுத்துக் கொள்ளு ங்கள். அதில் இந்த பாலித்தீன் பையை வையுங்கள்.
இப்போது அந்தப் பாத்திரத்தை மூடி, உடனடியாக மருத்துவனைக்கு எடுத்துச் செல்லுங்கள்.
விரல் துண்டானால் என்ன செய்வது? Images?q=tbn:ANd9GcQYEqB1kFSRprVazrx6BAc8lH5ugyNUuLaCyj99NQ6-RdlyBtyD
இந்த முதலுதவியின் நோக்கம் என்னவென்றால், துண்டிக்கப்ப ட்ட பகுதி குளிர்ச்சியாக இருக்க வேண்டும்; ரத்தம் ஓட்டம் தடை யில்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான்.
என்ன செய்யக்கூடாது?

துண்டிக்கப்பட்ட பகுதியைச் சுத் தம் செய்யும்போது அழுக்கை எடுப்பதற்காக அழுத்தமாகத் தேய்க்க க்கூடாது.
துண்டிக்கப்பட்ட உடல்பகுதியை ஐஸ் கட்டிகள் கொண்டு மூடக் கூடாது.
விரல் துண்டானால் என்ன செய்வது? Images?q=tbn:ANd9GcS17bP7Yx2iKAF2stfr1jYLz6EBYHcGpDo6tz1oielQaEEHQLqx
அதுபோல், துண்டிக்கப்பட்ட உட ல்பகுதியை ஐஸ் கட்டிகள்மீது நேரடியாகவும் வைக்கக்கூடா து.
அப்படி வைத்தால், ஐஸ் கட்டியி ன் அதீதக் குளிர்ச்சியால் துண்டி க்கப்பட்ட பகுதி சேதமடைந்து விடும். பிறகு, அதை உடலில் பொருத்த முடியாது.

துண்டிக்கப்பட்ட பகுதி தொங்கிக்கொண்டிருந்தால் என்ன செய்வது?
தொற்று நீக்கப்பட்ட துணி, சுத்தமான துணி, ஈரமான பஞ்சு, சலைனி ல் ஊறவைத்த பஞ்சு இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி காயத்தைச் சுத்தப்படுத்துங்கள்.
இப்போது, துண்டாகித் தொங்கும் உடல் பகுதியை அந்த இடத்தில் மீண்டும் எடுத்து வையுங்கள்.
விரல் துண்டானால் என்ன செய்வது? Images?q=tbn:ANd9GcR5ACEHWdflgrC9rW69P4VdYftk1hOieSniD3zP5b9QoDXjZtaX
கனமான துணியால் அல்லது பாண்டேஜ் கொண்டு அந்த உட ற்பகுதியைச்சுற்றி அழுத்தமாக க் கட்டுங்கள்.

எலும்பு முறிவும் இருக்குமானா ல், அடிபட்ட பகுதிக்கு மேலும் கீழும் அடிஸ்கேல், சிறிய மரப்ப லகை, கனத்த நோட்டு போன்ற வற்றால் அணை கொடுத்துக் கட்டி, அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத் துச் செல்லுங்கள்.
பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு மயக்கம் வராமலிருக்க தண்ணீர், குளு க்கோஸ், பால், மோர், காபி, தேநீர், டொரினோ, இளநீர் போன்ற திரவ பானங்களில் ஒன்றைத் தர வேண்டியதும் முக்கியம்.
விரல் துண்டானால் என்ன செய்வது? Images?q=tbn:ANd9GcQ-Xi6bdUgexcnib86lzvWt-AVXFkRtWNQPtRyFImsLvrS3Wq6r
துண்டிக்கப்பட்ட உடல் பகுதி யை உடலில் மீண்டும் பொருத்த எல்லா மருத்துவமனைகளிலு ம் வசதி இருக்காது. ’நுண் நாள ம் அறுவை மருத்துவர்’ (Micro Vascular Surgeon) உள்ள மருத் துவமனைகளில் மட்டுமே இது இயலும்.
ஆகவே, உங்கள் ஊரில் இந்த மருத்துவர் எங்கு இருக்கிறார் என்று முதலிலேயே தெரிந்து வைத் துக் கொண்டு, நேரடியாக அங்கு செல்வதே நல்லது. எனென்றால், இந்தச் சிகிச்சையைப் பொறுத்த மட்டில் எவ்வளவு விரைவில் துண் டிக்கப்பட்ட உடல்பகுதி மருத்துவ மனைக்குக் கொண்டு வரப்படுகிற தோ, அந்த அளவுக்கு சிகிச்சை வெற்றி பெறும்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விரல் துண்டானால் என்ன செய்வது? Empty Re: விரல் துண்டானால் என்ன செய்வது?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 01, 2013 3:27 pm

பயனுள்ள பதிவு... அறிதலும்... கூட...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

விரல் துண்டானால் என்ன செய்வது? Empty Re: விரல் துண்டானால் என்ன செய்வது?

Post by ரானுஜா Mon Apr 01, 2013 3:42 pm

பயனுள்ள பகிர்வு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

விரல் துண்டானால் என்ன செய்வது? Empty Re: விரல் துண்டானால் என்ன செய்வது?

Post by முழுமுதலோன் Mon Apr 01, 2013 5:08 pm

அருமை நல்ல பயனுள்ள பதிவு
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

விரல் துண்டானால் என்ன செய்வது? Empty Re: விரல் துண்டானால் என்ன செய்வது?

Post by செந்தில் Mon Apr 01, 2013 5:16 pm

கைதட்டல் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்,நன்றிஅண்ணா கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

விரல் துண்டானால் என்ன செய்வது? Empty Re: விரல் துண்டானால் என்ன செய்வது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum