தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பிபிஎஃப் கணக்கை டிரான்ஸ்பர் செய்வது எப்படி?

View previous topic View next topic Go down

பிபிஎஃப் கணக்கை டிரான்ஸ்பர் செய்வது எப்படி? Empty பிபிஎஃப் கணக்கை டிரான்ஸ்பர் செய்வது எப்படி?

Post by முரளிராஜா Tue Apr 02, 2013 10:39 am

இந்த அவசர உலகத்தில் நாம் அடிக்கடி நமது இருப்பிடங்களை மாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம். நமது பணியின் நிமித்தமாக நமது குடும்பங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டியிருக்கிறது.

ஆனால் நம்முடைய பொது வருங்கால வைப்பு நிதி (பப்ளிக் ப்ராவிடன்ட் பண்ட் (பிபிஎப்) கணக்கை புதிய இடத்திற்கு மாற்றவில்லை என்றால் பழைய இடத்தில் இருக்கும் நம்முடைய வங்கி அல்லது அஞ்சலகத்திற்கு சென்று அலைய வேண்டி இருக்கும். எனவே நம்முடைய பிபிஎஃப் கணக்கை புதிய இடத்திற்கு மாற்ற வேண்டியதாக இருக்கிறது. அவ்வாறு பிபிஎஃப் கணக்கை மாற்றுவது மிகவும் எளிது.

ஸ்டெப் 1

1. வெள்ளைத் தாளில் நமது பிபிஎஃப் கணக்கை மாற்றக் கோரி விண்ணப்பத்தை எழுத வேண்டும்.

2. ஒருவேளை அஞ்சலகத்தில் இருந்து வங்கிக்கு உங்கள் கணக்கை மாற்ற வேண்டும் என்றால் அதற்கான ட்ரான்ஸ்பர் பார்மை (எஸ்பி 10 பார்ம்) பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

3. எந்த இடத்திற்கு உங்கள் கணக்கை மாற்ற வேண்டும் என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

4. பின் அவற்றை பாஸ்புக்கோடு இணைத்து சமர்பிக்க வேண்டும்.

5. அடையாளத்திற்காக பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை சமர்பிக்க வேண்டும்.

ஸ்டெப் 2

1. நீங்கள் சமர்பித்தவுடன் உங்கள் கணக்கு முடிக்கப்பட்டு உரிய ஆவணங்கள் மற்றும் இருப்புத் தொகை டிடி அல்லது காசோலையாக நீங்கள் கேட்ட வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும்.

2. பின் உரிய வங்கியிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும்.

3. பின்னர் உங்களுக்கு புதிய பாஸ் புக் வழங்கப்படும்.

பிபிஎஃப் கணக்கு இடமாற்றம் பெற 3 முதல் 4 வாரங்கள் ஆகும். ஆனால் அதற்காக கட்டணங்கள் வசூலிக்கப்படாது.

நினைவில் கொள்க:

1. பிபிஎஃப் கணக்கை மாற்றுவதற்கு முன் உங்கள் பாஸ்புக்கில் எல்லா நடவடிக்கைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

2. பழைய பாஸ்புக்கை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

3. புதிய பாஸ்புக்கில் பழைய வங்கி நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட மாட்டாது.

4. மாற்றம் செய்யப்பட்ட கணக்கு தொடர் கணக்காகவே கருதப்பட வேண்டும்.

5. கணக்கை மாற்றும் போது நாமினியையும் மாற்றிக் கொள்ளலாம்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பிபிஎஃப் கணக்கை டிரான்ஸ்பர் செய்வது எப்படி? Empty Re: பிபிஎஃப் கணக்கை டிரான்ஸ்பர் செய்வது எப்படி?

Post by ஸ்ரீராம் Tue Apr 02, 2013 12:21 pm

மிகவும் பயனுள்ள தகவல் நன்றி முரளி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum