தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஊறுகாய் சீசன்

View previous topic View next topic Go down

ஊறுகாய் சீசன் Empty ஊறுகாய் சீசன்

Post by மகா பிரபு Wed Apr 03, 2013 10:48 am

வெயில் காலத்தின் துவக்கம், மாவடு ஊறுகாய் சீசன். கோடை காலத்தில் மாங்காய் ஊறுகாய் பரவலாக காணப்படும்.இந்தியாவில் மட்டுமல்ல, ஜப்பானிலும் விருந்தில் கடைசியாக பரிமாறப்படும் உணவு ஊறுகாய் வகை.

இந்தியாவில் மாநிலங்களைப் பொறுத்து ஊறுகாய் வகைகள் மாறுபட்டாலும் 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் என எங்கும் மாங்காய் ஊறுகாய், பொதுவான ஊறுகாயாக உள்ளது.ஆந்திராவில் மாங்காய் ஊறுகாயை அதன் கொட்டையுடன் நறுக்கி, ஆவக்காய் ஊறுகாய் என செய்வர்.

இது தவிர கோங்குரா ஊறுகாய், கேரளாவில் பச்சை மிளகு ஊறுகாய், ஜாதிக்காய் ஊறுகாய், காசியில் பேரீச்சம்பழ ஊறுகாய், காஷ்மீரில் ஆப்பிள் ஊறுகாய், பஞ்சாபில் டர்னிப், கேரட், காலிபிளவர் ஊறுகாய், மகாராஷ்டிராவில் பச்சை மஞ்சளில் ஊறுகாய் செய்வர்.

உடலுக்கு தீங்கு, ஊறு செய்வதால் தான், ஊறுகாய் என பெயர் வந்தது என, இயற்கை மருத்துவம் கூறுகிறது.

தினமலர்

மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஊறுகாய் சீசன் Empty Re: ஊறுகாய் சீசன்

Post by mohaideen Wed Apr 03, 2013 11:24 am

ஜொள்ளு
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஊறுகாய் சீசன் Empty Re: ஊறுகாய் சீசன்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 03, 2013 5:19 pm

இயற்கை நம்மைதான் செய்யும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஊறுகாய் சீசன் Empty Re: ஊறுகாய் சீசன்

Post by முரளிராஜா Wed Apr 03, 2013 6:21 pm

பொதுவாக ஊறுகாய் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஊறுகாய் சீசன் Empty Re: ஊறுகாய் சீசன்

Post by மகா பிரபு Wed Apr 03, 2013 6:36 pm

ஒரு மனிதனுக்கு தேவையான உப்பைவிட ஊறுகாயில் அதிகமாக உப்பு உள்ளதாம்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஊறுகாய் சீசன் Empty Re: ஊறுகாய் சீசன்

Post by ரானுஜா Thu Apr 04, 2013 12:46 pm

அளவோடு சாப்பிட்டால் நல்லது...

வாரி வழிச்சு சாப்பிட்டா இப்டிதான்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஊறுகாய் சீசன் Empty Re: ஊறுகாய் சீசன்

Post by மகா பிரபு Thu Apr 04, 2013 12:48 pm

ஒரு முறை தொட்டு சாப்பிடும் அளவே போதுமாம்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஊறுகாய் சீசன் Empty Re: ஊறுகாய் சீசன்

Post by ரானுஜா Thu Apr 04, 2013 12:49 pm

மகா பிரபு wrote:ஒரு முறை தொட்டு சாப்பிடும் அளவே போதுமாம்.

உப்பையா ஊறுகாயவா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஊறுகாய் சீசன் Empty Re: ஊறுகாய் சீசன்

Post by மகா பிரபு Thu Apr 04, 2013 12:51 pm

ஊறுகாயில் உப்பு நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஊறுகாய் சீசன் Empty Re: ஊறுகாய் சீசன்

Post by ரானுஜா Thu Apr 04, 2013 1:08 pm

மகா பிரபு wrote:ஊறுகாயில் உப்பு நக்கல்

laugh
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஊறுகாய் சீசன் Empty Re: ஊறுகாய் சீசன்

Post by மகா பிரபு Thu Apr 04, 2013 1:20 pm

நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஊறுகாய் சீசன் Empty Re: ஊறுகாய் சீசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum