தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு)

View previous topic View next topic Go down

கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு) Empty கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு)

Post by ஸ்ரீராம் Fri Apr 05, 2013 9:56 pm


உலகிலேயே முதன் முதலில் கடலுக்கு அடியில் நட்சத்திர ஒட்டல்

நீங்கள் அனைவரும் பல நட்சத்திர ஒட்டல்களை பார்த்திருப்போம், ஆனால் கடலுக்கு அடியில் பார்த்திருக்கிறீர்களா?

படங்களை பாருகங்கள். இந்த நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட ஹைடிரோபாலிஸ் ஒட்டல் துபாயில் உள்ளது.

இது உலகின் முதன் முதலில் கடலுக்கு அடியில் உருவக்கப்பட்டதாகும்.

சுமார் 300 ஹெக்டோ் பரப்பும் 66 அடி உயரம் கொண்டது.

ஹைடிரோபாலிஸசை வடிவமைத்தவர் Joachim Hauser ஆவார்.

ஹைடிரோபாலிஸ்ன் மேற்பகுதியில் திரையரங்கம் மற்றும் உணவகமும் உள்ளது.


படங்கள் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்.
கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு) U1

கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு) U2

கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு) U3

கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு) U4

கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு) U5

கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு) U6

கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு) U7

என்ன ரொம்ப பிரமிப்பா இருக்கா?

நன்றி பனிப்புலம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு) Empty Re: கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு)

Post by ரானுஜா Fri Apr 05, 2013 10:01 pm

ஆமா பிரமிப்பா தான் இருக்கு...
இந்த ஜென்மத்துல இங்க போக சான்ஸ் இல்ல
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு) Empty Re: கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு)

Post by ஸ்ரீராம் Fri Apr 05, 2013 10:03 pm

எனக்கும் அந்த ஏக்கம்தான். இதுக்கெல்லாம் பணத்தை கோடி கணக்கில் அல்லவா கொண்டு செல்ல வேண்டும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு) Empty Re: கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு)

Post by ரானுஜா Fri Apr 05, 2013 10:08 pm

ஸ்ரீராம் wrote:எனக்கும் அந்த ஏக்கம்தான். இதுக்கெல்லாம் பணத்தை கோடி கணக்கில் அல்லவா கொண்டு செல்ல வேண்டும்.
அழுகை
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு) Empty Re: கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு)

Post by ஸ்ரீராம் Fri Apr 05, 2013 10:13 pm

ஏன் அலறிங்க அக்கா முழித்தல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு) Empty Re: கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு)

Post by mohaideen Sat Apr 06, 2013 10:51 am

கோடிகள் இருந்தால் நல்ல வழியில் செலவு செய்வோம் ஏன் இங்கே போய் செலவு செய்ய வேண்டும்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு) Empty Re: கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு)

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 06, 2013 12:15 pm

சரி... சரி...

நான் சென்னை மெரினாவில் இப்படி கட்டப் போறேன்...
என்னிடத்தில் 15896225840000000000000000000 ரூபாய் இருக்கிறது... (ஆனா நம்பமாட்டீங்க)

தளத்தில் இருப்பவர்கள் யாராவது டிசைன் செய்து தாரருங்களேன்...

உண்மைதாங்க... (ஏப்ரல் பூல்)


கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு) Empty Re: கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு)

Post by மகா பிரபு Sat Apr 06, 2013 1:02 pm

சூப்பர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு) Empty Re: கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum