Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதலிக்க முன் தெரிந்து கொள் ...!
Page 1 of 1 • Share
காதலிக்க முன் தெரிந்து கொள் ...!
காதலிக்கப் போறவர்களே காதலிக்க முன் தெரிந்து கொள் ...!
காதல் ஒரு காவியம்;
காவியகதைகளில்
சோகங்கள் உண்டு சோகத்தை தாங்க தயாராக இரு ...!
காதல் ஒரு சமுத்திரம்;
விழுந்தால் மூழ்குவாய்
மூழ்காமல் இருக்க கற்றுக்கொள் ...!
காதல் ஒரு கத்தரிக்காய்;
சிலவேளை புரியும் சில வேளை ருசிக்கும் சில வேளை கருகும் ..!
காதல் ஒரு கானல் நீர்;
உண்மைபோல் சில விடையங்கள் தெரியும் ஆனால் அது முழுப்பொய்
காதல் ஒரு கண்ணாடி ;
உன்னையே நீ பார்த்து சிரிப்பாய் அழுவாய் ...!
காதல் ஒரு கற்பூரம்;
காதல் வெற்றியோ தோல்வியோ அடைந்தால் இறுதியில் ஒன்றுமே இல்லை என்று உணரப்பண்ணும்...!
காதல் ஒரு காற்று;
தென்றலும் உண்டு புயலும் உண்டு ...!
காதல் ஒரு நட்பு ;
தியாகம் செய்யத்தயாராக இரு நட்புதான் கலங்காமல் தியாகம் செய்யும்...!
காதல் ஒரு கற்பு ;
உடலும் உணர்வும் தண்டவாளம்
போன்றது காதலிக்கும் போது இவை இணையக்கூடாது ..!
காதல் ஒரு கலாச்சாரம் ;
காதலின் பண்பாடும் பழக்கங்கலும் மரபு வழியாக கடத்தும் பண்போடு
காதலிக்கவும் ..!
காதல் ஒரு ஆசான் :
வலியாலும் வெற்றியாலும்
வாழ்க்கை வரும் அதனால் உனக்கு கவிதையும் வரும்
தமிழ் தாய் வளர்தெடுப்பாள்...!
காதல் தான் உலக வாழ்க்கை காதலில்லாமல் வாழ்ந்திடாதே வாழவும் முடியாது ..!
காதல் ஒரு காவியம்;
காவியகதைகளில்
சோகங்கள் உண்டு சோகத்தை தாங்க தயாராக இரு ...!
காதல் ஒரு சமுத்திரம்;
விழுந்தால் மூழ்குவாய்
மூழ்காமல் இருக்க கற்றுக்கொள் ...!
காதல் ஒரு கத்தரிக்காய்;
சிலவேளை புரியும் சில வேளை ருசிக்கும் சில வேளை கருகும் ..!
காதல் ஒரு கானல் நீர்;
உண்மைபோல் சில விடையங்கள் தெரியும் ஆனால் அது முழுப்பொய்
காதல் ஒரு கண்ணாடி ;
உன்னையே நீ பார்த்து சிரிப்பாய் அழுவாய் ...!
காதல் ஒரு கற்பூரம்;
காதல் வெற்றியோ தோல்வியோ அடைந்தால் இறுதியில் ஒன்றுமே இல்லை என்று உணரப்பண்ணும்...!
காதல் ஒரு காற்று;
தென்றலும் உண்டு புயலும் உண்டு ...!
காதல் ஒரு நட்பு ;
தியாகம் செய்யத்தயாராக இரு நட்புதான் கலங்காமல் தியாகம் செய்யும்...!
காதல் ஒரு கற்பு ;
உடலும் உணர்வும் தண்டவாளம்
போன்றது காதலிக்கும் போது இவை இணையக்கூடாது ..!
காதல் ஒரு கலாச்சாரம் ;
காதலின் பண்பாடும் பழக்கங்கலும் மரபு வழியாக கடத்தும் பண்போடு
காதலிக்கவும் ..!
காதல் ஒரு ஆசான் :
வலியாலும் வெற்றியாலும்
வாழ்க்கை வரும் அதனால் உனக்கு கவிதையும் வரும்
தமிழ் தாய் வளர்தெடுப்பாள்...!
காதல் தான் உலக வாழ்க்கை காதலில்லாமல் வாழ்ந்திடாதே வாழவும் முடியாது ..!
Re: காதலிக்க முன் தெரிந்து கொள் ...!
காதல் ஒரு கலாச்சாரம் ;
காதலின் பண்பாடும் பழக்கங்கலும் மரபு வழியாக கடத்தும் பண்போடு
காதலிக்கவும் ..!
சிறப்பு... சிறப்பு...
Similar topics
» முன்னேறியவர்கள் சொன்னதை முன் மாதிரியாகக் கொள்
» பறப்பதற்கு முன் சரியாக நடக்கக் கற்றுக் கொள்
» முன் ஜாமீன் வாங்கி வைத்துக் கொள் மகனே!
» காதலிக்க வேண்டுமாம் ...?
» காதலிக்க மாட்டேன் ...
» பறப்பதற்கு முன் சரியாக நடக்கக் கற்றுக் கொள்
» முன் ஜாமீன் வாங்கி வைத்துக் கொள் மகனே!
» காதலிக்க வேண்டுமாம் ...?
» காதலிக்க மாட்டேன் ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|