தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அஜீத் நடிக்கும் கோல்டன் ஜூப்ளி படமான மங்காத்தாவின் நாயகியாகியுள்ளார் நீத்து சந்திரா.

View previous topic View next topic Go down

அஜீத் நடிக்கும் கோல்டன் ஜூப்ளி படமான மங்காத்தாவின் நாயகியாகியுள்ளார் நீத்து சந்திரா. Empty அஜீத் நடிக்கும் கோல்டன் ஜூப்ளி படமான மங்காத்தாவின் நாயகியாகியுள்ளார் நீத்து சந்திரா.

Post by Guest Sat Jul 17, 2010 9:56 am

அஜீத் நடிக்கும் கோல்டன் ஜூப்ளி படமான மங்காத்தாவின் நாயகியாகியுள்ளார் நீத்து சந்திரா. முதலில் நடிப்பதாக இருந்தவர் அனுஷ்கா. என்ன காரணத்தாலோ, அவரை தூக்கி விட்டு நீத்துவை புக் செய்து விட்டனராம்.

அஜீத் நடிக்க, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படம் மங்காத்தா. இது அஜீத்துக்கு 50வது படமாகும். முதலில் இதை கெளதம் மேனன்தான் இயக்குவதாக இருந்தது. படத்திற்கும் துப்பறியும் ஆனந்த் என்று பெயரிட்டிருந்தனர்.

ஆனால் அஜீத்துடன் ஒத்துப் போகாததால், கெளதம் நீக்கப்பட்டார். படத்தின் பெயரையும் மாற்றி விட்டனர். இப்போது மங்காத்தா என்ற பெயரில் இயக்கவிருப்பவர் வெங்கட் பிரபு. அவரது ட்ரூப் அப்படியே இப்படத்திலும் பணியாற்றுகிறது. யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைக்கிறார்.

படத்தின் நாயகியாக முதலில் ஒருவரை கெளதம் மேனன் புக் செய்து வைத்திருந்தார். ஆனால் கெளதமே படத்தை விட்டு நீக்கப்பட்டதால் அனுஷ்கா நடிப்பார் என கூறப்பட்டது. தற்போது அவரை நீக்கி விட்டு நீத்து சந்திரவை போட்டுள்ளனர்.

மாதவன் நடித்த யாவரும் நலம் மூலம் தமிழுக்கு வந்த இந்திக்கார நடிகை நீத்து. இவர் நான் கடவுள் படத்திலேயே நடித்திருக்க வேண்டியவர். அப்போது வாய்ப்பு நழுவிப் போனதால் யாவரும் நலம் மூலம் வந்தார். பின்னர் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்தார்.இப்போது அஜீத்துடன் இணைந்துள்ளார்.

அனுஷ்கா ரொம்ப உசரமானவர் என்பதால், அஜீத்துக்கு ஜோடியாக அவரைப் போட்டால் சரியாக இருக்காது என்று கருதியே அவரை மாற்றி விட்டதாக தெரிகிறது. சிங்கம் படத்தில் நாயகன் சூர்யாவை விட நாயகி அனுஷ்காதான் பல ஷாட்களில் படு உயரமாக தெரிவார்.

இந்த நிலையில் அஜீத்துடன் இணைவது குறித்து நீத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

வெங்கட் பிரபு அலுவலகத்தில் இருந்து ஒரு மாதத்துக்கு முன் என் மானேஜரிடம் பேசினர். அஜித் ஜோடியாக என்னை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாக கூறினர். நான் ரொம்ப மகிழ்ச்சியானேன்.

உடனடியாக வெங்கட் பிரபுவை தொடர்பு கொண்டேன். அவர் மங்காத்தா படத்தில் என்னை நாயகியாக்கி இருப்பது பற்றி சொன்னார்.

வெங்கட் பிரபு இயக்கும் ஸ்டைல் பற்றி நான் கேள்விப் பட்டுள்ளேன். அவர் டைரக்ட் செய்த எல்லா படங்களுமே சிறப்பாக பேசப்பட்டது. தமிழ் திரையுலகில் அவர் திறமையான படைப்பாளி. அவர் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு எந்த நடிகையாவது மறுப்பாரா?

அஜீத்துக்கு தென்னிந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் இருப்பது எனக்கு தெரியும். எங்கள் ஜோடி கச்சிதமாக இருக்கும் என நம்புகிறேன்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவும் மங்காத்தாவில் நடிப்பதாக அறிந்தேன். நாகார்ஜுனாவுடன் நடிக்க இதுவரை வாய்ப்பு கிட்டவில்லை. தற்போது இருவருடனும் இணைந்து நடிப்பது சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது என்று பயங்கர சந்தோஷமாக பேசினார்.

நல்லது ஆத்தா!
Anonymous
Guest
Guest


Back to top Go down

அஜீத் நடிக்கும் கோல்டன் ஜூப்ளி படமான மங்காத்தாவின் நாயகியாகியுள்ளார் நீத்து சந்திரா. Empty Re: அஜீத் நடிக்கும் கோல்டன் ஜூப்ளி படமான மங்காத்தாவின் நாயகியாகியுள்ளார் நீத்து சந்திரா.

Post by Admin Sat Jul 17, 2010 12:47 pm

எப்போது படம் வரும்?
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum