Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இந்தியாவுக்கு எவ்வளவு தங்கம் எடுத்து செல்லலாம்......?
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
இந்தியாவுக்கு எவ்வளவு தங்கம் எடுத்து செல்லலாம்......?
இந்தியாவுக்கு எவ்வளவு தங்கம் எடுத்து செல்லலாம்......?
வெளிநாட்டில் இருந்து பெண்கள் ரூ. 1 லட்சம் தங்கம் கொண்டு வரலாம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
டெல்லி: வெளிநாடுகளில் இருந்து ஆண்கள் ரூ. 50,000 மதிப்புள்ள தங்கமும், பெண்கள் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்கமும் கொண்டு வரலாம் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 2013-2014ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இன்று தாக்கல் செய்தார். இது ப.சிதம்பரம் தாக்கல் செய்த 8வது பட்ஜெட் ஆகும். வருமான வரியில் மாற்றம் இல்லாதது ஆறுதலாக உள்ளது. வீட்டு கடன் பெறுவோருக்கு கூடுதலாக ரூ.1 லட்சம் வரி விலக்கு அளிக்கப்படும் என்று அவர் கூறியது பலருக்கு வீடு வாங்கும் எண்ணத்தை அளித்துள்ளது. அவரின் குறிப்பிட்ட ஒரு அறிவிப்பு பெண்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து ஆண்கள் ரூ. 50,000 மதிப்பு வரை தங்கம் கொண்டு வரலாம் என்றும், பெண்கள் ரூ. 1 லட்சம் மதிப்பு வரை தங்கம் கொண்டு வரலாம் என்றும் அவர் அறிவித்தது தான் பெண்கள் மனதை குளிர வைத்துள்ளது.
கதம்பம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இந்தியாவுக்கு எவ்வளவு தங்கம் எடுத்து செல்லலாம்......?
பகிர்வுக்கு நன்றீ
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: இந்தியாவுக்கு எவ்வளவு தங்கம் எடுத்து செல்லலாம்......?
வெளிநாடுகளில் இருந்து ஆண்கள் ரூ. 50,000 மதிப்புள்ள தங்கமும், பெண்கள் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்கமும் கொண்டு வரலாம் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஆண் பெண் பேதம்..
Similar topics
» வெளிநாட்டில் இருந்து எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்...?
» காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
» காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 21-வது தங்கம் பெற்று தந்தார் நீரஜ் சோப்ரா
» மலையேறிச் செல்லலாம்.
» ரீசார்ஜ் செய்தால் 643 கிலோமீட்டர் காரில் செல்லலாம்.
» காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
» காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 21-வது தங்கம் பெற்று தந்தார் நீரஜ் சோப்ரா
» மலையேறிச் செல்லலாம்.
» ரீசார்ஜ் செய்தால் 643 கிலோமீட்டர் காரில் செல்லலாம்.
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|