Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என் காதல் நரம்பை துண்டித்து விடு ...!
Page 1 of 1 • Share
என் காதல் நரம்பை துண்டித்து விடு ...!
இறைவா எனக்கு ஒரு வரம் தா ..?
காதல் உணர்வை என்னில் இருந்து
தயவு செய்து எடுத்துவிடு ....!
நான் அவனை உயிர் நண்பனாகவோ
உயிர் காலம் வரை நினைக்க விரும்புகிறேன்
இடைக்கிடையே பாழாய்ப்போன
மனம் காதலையும் எட்டிப்பார்க்கிறது ....!
நட்பு ஒன்றில் விட்டுக்கொடுப்பு அதிகம்
அவன் விட்டுக்கொடுத்துவிட்டான் -காதலை
இறைவா என் காதல் நரம்பை துண்டித்து விடு ...!
காதல் உணர்வை என்னில் இருந்து
தயவு செய்து எடுத்துவிடு ....!
நான் அவனை உயிர் நண்பனாகவோ
உயிர் காலம் வரை நினைக்க விரும்புகிறேன்
இடைக்கிடையே பாழாய்ப்போன
மனம் காதலையும் எட்டிப்பார்க்கிறது ....!
நட்பு ஒன்றில் விட்டுக்கொடுப்பு அதிகம்
அவன் விட்டுக்கொடுத்துவிட்டான் -காதலை
இறைவா என் காதல் நரம்பை துண்டித்து விடு ...!
Re: என் காதல் நரம்பை துண்டித்து விடு ...!
இதுவரைக்கும் காதல் நரம்பு பற்றி கேள்வி பட்டதில்லையே!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: என் காதல் நரம்பை துண்டித்து விடு ...!
காதலுக்கு நியுரான்கள் உண்டு என்று கேள்வி.
புனைவு மிக அருமை. நன்றி கவிஞரே
புனைவு மிக அருமை. நன்றி கவிஞரே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: என் காதல் நரம்பை துண்டித்து விடு ...!
ஸ்ரீராம் wrote:காதலுக்கு நியுரான்கள் உண்டு என்று கேள்வி.
புனைவு மிக அருமை. நன்றி கவிஞரே
கவிதைகளில் அறிவியல் சிந்தனை... பாராட்டுகள் கவிஞரே
Similar topics
» நீ என்னை மறந்து விடு
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
» வந்து பிரிந்து விடு
» மறந்து விடு என்று...!!!
» மனிதா நீ மாறி விடு
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
» வந்து பிரிந்து விடு
» மறந்து விடு என்று...!!!
» மனிதா நீ மாறி விடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|