தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்களால் பாரதீய ஜனதா பிளவுபடும் ஆபத்து

View previous topic View next topic Go down

கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்களால் பாரதீய ஜனதா பிளவுபடும் ஆபத்து Empty கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்களால் பாரதீய ஜனதா பிளவுபடும் ஆபத்து

Post by Guest Sun Jul 18, 2010 9:32 am

கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்களால் பாரதீய ஜனதா பிளவுபடும் ஆபத்து
கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்களால் பாரதீய ஜனதா பிளவுபடும் ஆபத்து BFE2080E-63B7-3C07-4F0B-F1B5AE8691E6
கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் என்று அழைக்கப்படும் ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி ஆகியோர் எடியூரப்பா மந்திரி சபையில் மந்திரிகளாக பொறுப்பு வகித்து வருகிறார்கள்.

ரெட்டி சகோதரர்களுக்கு சொந்தமான சுரங்க தொழில் மற்றும் இரும்பு தாது ஏற்றுமதி நிறுவனம் செயல்படுகிறது. இங்கு சட்ட விரோதமாக இரும்பு தாது ஏற்றுமதி செய்வதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறியுள்ளன.

இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 5-வது நாளாக போராட்டம் நீடித்தது. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடும் வரை போராட்டம் நடக்கும், சட்ட சபையை நடத்த விட மாட்டோம் என்று எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா கூறி உள்ளார்.

இந்த பிரச்சினையில் கவர்னர் பரத்வாஜ் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். ரெட்டி சகோதரர்களின் சட்டவிரோத சுரங்க தொழில் குறித்து மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் அறிக்கை அனுப்பி உள்ளார். இத னால் கர்நாடக பாரதீய ஜனதா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. கடந்த 5 நாட்களாக கர்நாடக சட்டசபை நடைபெறாமல் முடங்கிகிடக்கிறது.

இதற்கிடையே ரெட்டி சகோதரர்களால் கர்நாடக பாரதீய ஜனாவில் பிளவு ஏற்படும் ஆபத்து உருவாகி உள்ளது. ரெட்டி சகோ தரர்கள் நடத்தும் தனிப்பட்ட தொழில் காரணமாக கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக பாரதீய ஜனதா தலைவர்கள் கருதுகிறார்கள்.

பாரதீய ஜனதாவில் உள்ள ரெட்டி சகோதரர்ககளின் எதிர்பாளர்கள் இந்த பிரச் சினையை தூண்டி விடுவ தாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் இல்லையெனில் அது பாரதீய ஜனதா அரசுக்கு ஆபத்தாக முடியும் என்று கருத்து உருவாகியுள்ளது.

ஏற்கனவே ரெட்டி சகோத ரர்களுக்கும், முதல்- மந்திரி எடியூரப்பாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. ரெட்டி சகோதரர்களின் ஆதரவாளர்கள் எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்கள்.

கடைசியில் மேலிடம் இதில்தலையிட்டு சமர சம் ஏற்படுத்தியது. இதை மனதில் வைத்து முதல்- மந்திரி எடியூரப்பா காய் நகர்த் துவதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த பிரச்சினையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர விட்டால் ரெட்டி சகோதரர்களின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் அதேசமயம் எதிர்க் கட்சிகளின் போராட்டம் நீடித்தால் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் என்ற நிலையில் எடியூரப்பா உள்ளார்.

இந்த நிலையில் பெங்களூரில் இன்று கர்நாடக கவர்னர் பரத்வாஜை முதல்-மந்திரி எடியூரப்பா சந்தித்துப் பேசினார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் உள்ளிருப்பு போராட்டம் குறித்து அவர் கவர்னருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இன்று மாலை எடியூரப்பா டெல்லி செல்கிறார். நாளை அல்லது நாளை மறுநாள் அவர் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. பிரதமரை சந்திக்கும் முன் அவர் கவர்னருடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

மேலும் டெல்லியில் ரெட்டி சகோதரர்கள் பிரச்சினை பற்றி பாரதீயஜனதா தலைவர்களையும் எடியூரப்பா சந்தித்து பேசுகிறார்
Anonymous
Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum