தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வெற்றிடங்கள்..

View previous topic View next topic Go down

வெற்றிடங்கள்.. Empty வெற்றிடங்கள்..

Post by தமிழ்நிலா Sun Apr 14, 2013 9:11 am

வெற்றிடங்கள்.. 578944_128258790691685_1243890268_n

என்றுமே நிரப்பப் படமுடியாத
சில வெற்றிடங்கள்..
இப்போதும் இருக்கின்றன..
இப்போது இருப்பவை
நேற்று இருந்தவை

சில நேரத்தால் வந்தவை
நேரங்களை
அடுக்கி வைத்து பார்த்தேன்.
நிரம்பவில்லை..
சில காலங்களால் ஏற்பட்டவை
காலங்களை
உடைத்து அடுக்கி பார்த்தேன்.
நிறையவில்லை...
சில தொலைந்தவையால் வந்தவை
தொலைந்தவற்றை
தேடியும் பார்த்தேன்
காணவில்லை...
சில உறவுகளால் நடந்தவை
உறவுகளை
புதுப்பித்தும் பார்த்தேன்
மேலும் ஒரு வெற்றிடம்..

நேரத்தை அடுக்கி எதுவும்
நடக்கவில்லை...
காலத்தை துண்டு துண்டாய்
உடைத்து அடுக்கியும்
ஏதும் நிரம்பவில்லை..
தேடியும் பார்த்தேன்..
புதுப்பித்தோ
பழமையை விரும்பியோ
எதுவும் நிறையவில்லை..

இது என்னில் இருப்பவை
ஒரு வேளை என்னாலும்
ஏற்பட்டிருக்கலாம்..
இல்லை நான்
ஏற்படுத்திக்கொண்டதாகவும்
இருக்கலாம்

இப்போது இருப்பவை
நேற்று இருந்தவை
சிலவேளைகளில்
நாளையும் இருக்கலாம்..
என்றுமே நிரப்பப் படமுடியாத
அழகிய வெற்றிடங்கள்..
இப்போதும் இருக்கின்றன..

தமிழ்நிலா
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

வெற்றிடங்கள்.. Empty Re: வெற்றிடங்கள்..

Post by ஸ்ரீராம் Sun Apr 14, 2013 9:53 am

மிக அருமையான கவிதை தம்பி. பகிர்வுக்கு நன்றி சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வெற்றிடங்கள்.. Empty Re: வெற்றிடங்கள்..

Post by கவிப்புயல் இனியவன் Sun Apr 14, 2013 10:06 am

அருமை அருமை மிக அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வெற்றிடங்கள்.. Empty Re: வெற்றிடங்கள்..

Post by தமிழ்நிலா Sun Apr 14, 2013 5:31 pm

ஸ்ரீராம் wrote:மிக அருமையான கவிதை தம்பி. பகிர்வுக்கு நன்றி சூப்பர்
நன்றி ராம் அண்ணா
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

வெற்றிடங்கள்.. Empty Re: வெற்றிடங்கள்..

Post by தமிழ்நிலா Sun Apr 14, 2013 5:32 pm

கவிஞர் கே இனியவன் wrote:அருமை அருமை மிக அருமை
நன்றி கவிஞர் அவர்களே
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

வெற்றிடங்கள்.. Empty Re: வெற்றிடங்கள்..

Post by முரளிராஜா Sun Apr 14, 2013 5:35 pm

வெற்றிடங்கள் என்றாவது நிரம்பும் என்ற நம்பிக்கையில்தான் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வெற்றிடங்கள்.. Empty Re: வெற்றிடங்கள்..

Post by தமிழ்நிலா Sun Apr 14, 2013 5:41 pm

முரளிராஜா wrote:வெற்றிடங்கள் என்றாவது நிரம்பும் என்ற நம்பிக்கையில்தான் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது சூப்பர்
நிரம்புமா அண்ணா???
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

வெற்றிடங்கள்.. Empty Re: வெற்றிடங்கள்..

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Apr 14, 2013 7:29 pm

என்றும் இருக்கும்... ஏதேனும் ஒரு வெற்றிடம்... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வெற்றிடங்கள்.. Empty Re: வெற்றிடங்கள்..

Post by தமிழ்நிலா Sun Apr 14, 2013 9:08 pm

நன்றி அண்ணா
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

வெற்றிடங்கள்.. Empty Re: வெற்றிடங்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum