தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!

View previous topic View next topic Go down

ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   Empty ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 2:30 pm

உடல் மற்றும் மனம் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, சரியான டயட்டை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய டயட் மட்டுமின்றி, ஒரு சில ஆரோக்கியமான மற்றும் சுத்தமான பழக்கவழக்கங்களும் மிகவும் அவசியம். அதிலும் இத்தகையவற்றை ஆண்களிடம் பார்க்கும் போது, பெரும்பாலான ஆண்களிடம் ஒருசில ஆரோக்கியமற்ற மற்றும் சுத்தமில்லாத பழக்கங்களும் உள்ளன.

பொதுவாக உலகில் இருக்கும் அனைவருக்கும் ஒருசில நல்ல மற்றும் கெட்ட பழக்கங்கள் இருக்கும். ஆனால் அத்தகைய பழக்கங்களில் கெட்டவை அதிகம் இருந்தால், பின் அவை உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதிலும் புகைப்பிடித்தல் ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களில் ஒன்று. இவை மிகவும் ஆபத்தானவை. பெண்களை விட, ஆண்களின் உடலை பாதிக்கும் வகையில் சில ஆரோக்கியமற்ற பழக்கங்கள் இருக்கின்றன.

அத்தகைய பழக்கங்கள் நன்கு கவனித்து மாற்றி வந்தால், நிச்சயம் ஆண்களின் உடலில் ஏற்படும் நோய்களை தடுக்கலாம். இப்போது அத்தகைய பழக்கங்களுள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். அந்த ஆரோக்கியமற்ற பழக்கங்கள் உங்களிடம் இருந்தால், அதனை உடனே தவிர்த்து, உடலை ஆரோக்கியமுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   Empty Re: ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 2:30 pm

புகைப்பிடித்தல்
ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   10-1365574958-smoking
ஆண்களிடம் பொதுவாக இருக்கும் கெட்ட பழக்கங்களில் ஒன்று தான் புகைப்பிடித்தல். பல ஆண்கள் புகைப்பிடிப்பதால், மன அழுத்தம், டென்சன் போன்றவை குறையும் என்று நினைக்கின்றனர். ஆனால் அத்தகைய சிகரெட்டை தொடர்ந்து பிடித்தால், உடல் மற்றும் உயிருக்கு பெரும் ஆபத்து தான் ஏற்படும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   Empty Re: ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 2:32 pm

போதிய நீர் குடிக்காமல்
ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   10-1365574998-drinkingwater
இருப்பது ஆண்கள் அதிகமாக தண்ணீர் குடிக்கமாட்டார்கள். இவ்வாறு அதிகம் வெளியே சுற்றும் ஆண்கள் தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருந்தால், உடலில் வறட்சி ஏற்படுவதோடு, மலச்சிக்கலும் ஏற்படும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   Empty Re: ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 2:32 pm

சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது
ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   10-1365575028-eatingmeals
நேரம் கிடைக்கும் போது மட்டும் சாப்பிடுவது நல்ல பழக்கமல்ல. சரியான நேரத்தில் சாப்பிட்டால் தான், செரிமான மண்டலம் நன்கு செயல்பட்டு, வயிற்றில் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாமல் இருக்கும். சில நேரங்களில் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால், அல்சர் வந்துவிடும். எனவே சரியான நேரத்தில் சாப்பிடுவது மிகவும் அவசியமானது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   Empty Re: ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 2:35 pm

சிறுநீர் கழிக்காமல் இருப்பது
ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   10-1365575059-urination
நிறைய ஆண்கள் கழிவறைக்கு செல்ல சோம்பேறித்தனப்பட்டு, சிறுநீர் வெளியேற்றாமல் அடக்கி வைக்கின்றனர். சிலரோ தண்ணீர் அதிகம் குடித்தால், சிறுநீர் அடிக்கடி வரும் என்று நினைத்து தண்ணீரையும் அதிகம் குடிக்காமல் இருக்கின்றர். அவ்வாறு சிறுநீரை வெளியேற்றாமல் இருந்தால், சிறுநீரகத்தில் பெரும் பிரச்சனை ஏற்படுவதோடு, சிறுநீரகக்கற்களும் ஏற்படும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   Empty Re: ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 2:36 pm

உள்ளடையை மாற்றமல் இருப்பது
ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   10-1365575083-underwear
ஆண்களுள் பலர் உள்ளாடையை துவைக்கவில்லை என்று ஒரு நாள் போட்டதை, தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் போடுகின்றனர். இது மிகவும் ஆரோக்கியமற்றது. சொல்லப்போனால், ஒரு நாளைக்கு இரண்டு முறை உள்ளாடையை மாற்ற வேண்டும். இல்லையா, குறைந்தது ஒரு முறையாவது மாற்றுங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   Empty Re: ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 2:37 pm

ஷேவிங் செய்யாமல் இருப்பது
ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   10-1365575120-shaving
ஆண்களிடம் இருக்கும் சுத்தமில்லாம பழக்கங்களில் இது மிகவும் முதன்மையானது. குறிப்பாக ஷேவிங் செய்யாமல் இருப்பது மற்றும் தேவையில்லாத இடங்களில் வளரும் முடியை நீக்காமல் இருப்பது. பெண்கள் மட்டும் தான், தேவையில்லாத இடங்களில் வளரும் முடியை சுத்தம் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆண்களும் தான் தேவையில்லாத இடங்களில் வளரும் முடியை நீக்க வேண்டும். இது சுத்தத்தில் மிகவும் முக்கியமான ஒன்று.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   Empty Re: ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 2:38 pm

சுடு நீர் குளியல்
ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   10-1365575147-hotshower
உடலில் உள்ள அலுப்பைப் போக்குவதற்கு சுடு நீர் குளியல் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் ஆண்கள் சுடுநீரில் குளித்தால், விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும். எனவே சூடான நீரில் குளிப்பதை ஆண்கள் தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   Empty Re: ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 2:38 pm

குளிக்காமல் இருப்பது
ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   10-1365575174-bathing
பல ஆண்கள் சோம்பேறித்தனத்திற்கு முதன்மை இடம் கொடுத்து, தினமும் குளிக்காமல் இருக்கின்றனர். இது தான் கெட்ட பழக்கத்திலேயே மிகவும் மோசமானது. இதனால் உடலில் உள்ள கிருமிகள் வெளியேறாமல் இருப்பதோடு, உடலின் வெப்பமும் அதிகரிக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   Empty Re: ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 2:39 pm

கால் நகங்கள் வெட்டாமல் இருப்பது
ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   10-1365575197-cuttingnails
ஏன் ஆண்கள் கால் விரல் நகங்களை வெட்டி சுத்தமாக இருக்கக்கூடாது? இதுவும் ஆரோக்கியமற்ற பழக்கங்களில் ஒன்று தான். ஏனெனில் இதனால் கால் நகங்களின் இடையே கிருமிகள் தங்கி, நகங்களின் பொலிவை இழக்கச் செய்வதோடு, நோய்களையும் உருவாக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   Empty Re: ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 2:40 pm

தாமதமாக தூங்குவது
ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   10-1365575215-sleepinglate
அலுவலக வேலை அல்லது டிவி பார்ப்பதால், நிறைய ஆண்கள் சரியான நேரத்தில் தூங்காமல், இரவில் எப்போதும் தாமதமாக தூங்குகின்றனர். சொல்லப்போனால் 12 அல்லது 1 மணி ஆகாமல் பலருக்கு தூக்கமே வராது. இதனால் தான் பலர் காலையில் மிகவும் சோர்வுடன் இருக்கின்றனர். எனவே சரியான நேரத்தில் தூங்கி எழுவது தான் ஆரோக்கியமான பழக்கம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   Empty Re: ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 2:41 pm

இன்டர்நெட்
ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   10-1365575235-net
இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம். அதிலும் சிறிது ஓய்வு நேரம் கிடைத்தாலும், உடனே இன்டர்நெட்டில் உட்கார்ந்து எதையாவது தேடுவார்கள். இவ்வாறு செய்தால், கண்களுக்கு ஓய்வு கிடைக்காமல், நிம்மதியான தூக்கம் இல்லாமல் போகும். எனவே அதிகமாக இன்டர்நெட் பயன்படுத்தாமல், வேண்டிய நேரத்தில் மட்டும் பயன்படுத்துவது கண்களுக்கு நல்லது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   Empty Re: ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 2:41 pm

மருத்துவரிடம் செல்லாமல் இருப்பது
ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   10-1365575256-doctor
ஆண்களுக்கு மருத்துவமனை என்றாலே பிடிக்காது. மேலும் ஏதாவது உடலில் சிறு பிரச்சனை வந்தாலும், உடனே மருத்துவரிடம் சென்று என்னவென்று பார்க்காமல் இருப்பார்கள். இவ்வாறு இருந்தால், உடலில் ஏதாவது பிரச்சனை என்றாலும் ஆரம்பத்தில் தெரியாமல், முற்றிய பின் தெரியும். எனவே உடலில் சிறு பிரச்சனை என்றாலும், உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

http://tamil.boldsky.com/health/wellness/2013/12-unhealthy-habits-men-003010.html#slide132285
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   Empty Re: ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 15, 2013 2:54 pm

திருந்துங்கோ்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!   Empty Re: ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum