தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அதிமுக - புதிய தமிழகம் கூட்டணி உறுதியானது

View previous topic View next topic Go down

அதிமுக - புதிய தமிழகம் கூட்டணி உறுதியானது Empty அதிமுக - புதிய தமிழகம் கூட்டணி உறுதியானது

Post by Guest Tue Jul 20, 2010 9:08 am

அதிமுக - புதிய தமிழகம் கூட்டணி உறுதியானது அதிமுக - புதிய தமிழகம் கூட்டணி உறுதியானது Pdf_button அதிமுக - புதிய தமிழகம் கூட்டணி உறுதியானது PrintButton அதிமுக - புதிய தமிழகம் கூட்டணி உறுதியானது EmailButton



















on 20-07-2010 01:36 அதிமுக - புதிய தமிழகம் கூட்டணி உறுதியானது New

Favoured : None

Published in : செய்திகள், தமிழகம்
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து புதிய தமிழகம் கட்சி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.



அதிமுக - புதிய தமிழகம் கூட்டணி உறுதியானது Krishnasamyjayaபுதிய தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருண், அமைப்புச் செயலாளர் வி.கே.அய்யர், மாணவர் அணிச் செயலாளர் பாஸ்கர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ராமராஜ், வி.சுப்பிரமணியம், ஐயப்பன் ஆகியோரும் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்து போட்டியிடுவது குறித்து இந்த சந்திப்பின்போது ஜெயலலிதாவுடன் விவாதித்தோம். எங்களின் கருத்துகளை ஜெயலலிதா ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.புதிய தமிழகம் கட்சி எத்தனை சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது உள்பட கூட்டணி தொடர்பான பிற விஷயங்கள் பற்றி பின்னர் நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளின்போது விரிவாக விவாதிக்கப்படும் என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி. 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் சேர்ந்து புதிய தமிழகம் கட்சி தேர்தலைச் சந்தித்தது. 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து அந்தக் கட்சி போட்டியிட்டது.இந்நிலையில் 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் அணி சேர்ந்து போட்டியிடுவது என்று புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Anonymous
Guest
Guest


Back to top Go down

அதிமுக - புதிய தமிழகம் கூட்டணி உறுதியானது Empty Re: அதிமுக - புதிய தமிழகம் கூட்டணி உறுதியானது

Post by இனியவளே Tue Jul 20, 2010 11:07 am

அதிமுக - புதிய தமிழகம் கூட்டணி உறுதியானது Icon_surprised
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

அதிமுக - புதிய தமிழகம் கூட்டணி உறுதியானது Empty Re: அதிமுக - புதிய தமிழகம் கூட்டணி உறுதியானது

Post by Guest Tue Jul 20, 2010 11:29 am

ஏன் கூட்டணி பிடிக்கலையா

இந்த அரசியல் கட்சிகளே இப்படிதான்
Anonymous
Guest
Guest


Back to top Go down

அதிமுக - புதிய தமிழகம் கூட்டணி உறுதியானது Empty Re: அதிமுக - புதிய தமிழகம் கூட்டணி உறுதியானது

Post by இனியவளே Tue Jul 20, 2010 11:50 am

அதிமுக - புதிய தமிழகம் கூட்டணி உறுதியானது 354263
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

அதிமுக - புதிய தமிழகம் கூட்டணி உறுதியானது Empty Re: அதிமுக - புதிய தமிழகம் கூட்டணி உறுதியானது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum