தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 3:01 pm

வேகமான இந்த உலகத்தில் ஜனனம் போல், மரணமும் வேகமாக பல்வேறு உருவங்களில் வந்து கொண்டிருக்கிறது. நமது மூதாதையர்கள் கடைபிடித்த உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை நெறிகளிலிருந்து படுவேகமாக விலகி, அதைவிட அதிக வேகத்தில் நாம் சென்று கொண்டிருக்கிறோம்! எங்கே? எவருக்கும் பதில் தெரியாத கேள்வி இது? அன்று 90 முதல் 100 வயது வரை ஆரோக்கியமாக இருந்து மறைந்தவர்கள் ஒரு புறம், இன்று 30 மற்றும் 40-களிலேயே மருத்துவ காப்பீட்டினை முழுமையாக பயன்படுத்தும் நிலவரம்!

அந்த வகையில் இன்றைய தலைமுறையை ஆட்டிப்படைக்கும் மோசமான நோயாக மாரடைப்பு இருக்கிறது. 30 வயதான ஆணும், 40 வயதான பெண்ணும் மிகச் சாதாரணமாக எதிர் கொள்ளும் நோயாக மாரடைப்பு விளங்குகிறது. இதிலிருந்து சுலபமாக தப்பிச் செல்வது எப்படி என்று பார்ப்போமா!!!
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 3:02 pm

உடற்பயிற்சி
மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   04-1365055465-exercise
நல்ல உடற்பயிற்சியானது ஆரோக்கியத்தின் நண்பன் என்றும், தொடர்ச்சியான உடற்பயிற்சி, உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதையோ மறுக்க முடியாது. தொடர்ச்சியான உடற்பயிற்சியானது மாரடைப்பு மற்றும் பிற இதயம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விலகியிருக்கச் செய்கிறது என ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 3:03 pm

டார்க் சாக்லெட்
மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   04-1365055485-chocolate
எரிச்சலூட்டாத தாதுக்களையுடைய கலவையான டார்க் சாக்லெட்கள், இரத்தக்குழாயின் நெகிழ்வுத் தன்மையை பராமரிப்பதிலும், இரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவை குறைக்கவும் செய்கின்றன. டார்க் சாக்லெட்கள் இரத்தத்திலுள்ள செரோட்டின் அளவினை அதிகரிக்கவும், உடலை சிறு சிறு அதிர்ச்சிகளிலிருந்து எளிதில் மீட்டு கொண்டு வரவும் உதவியாக இருக்கின்றன.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 3:04 pm

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்
மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   04-1365056526-vitamindcomplex
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் இதயத்தை பலவீனப்படுத்தும் கூட்டுப் பொருட்களை அதிகரிக்கும் ஹோமோசிஸ்டைன் போன்ற பொருட்களை குறைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. மேலும் இந்த வைட்டமின் இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 3:05 pm

உறக்கம்
மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   04-1365055564-sleep
இரவில் 7 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குபவர்கள் மற்றவர்களை விட ஆபத்தான கட்டத்தில் இருப்பவர்களாவர். தொந்தரவில்லாத நீண்ட நேரத் தூக்கம் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவை முறையாக பராமரிப்பதற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 3:06 pm

மீன்
மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   04-1365055614-fish
ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்களை அதிகமாக சேமித்து வைத்திருக்கும் மீன்கள் இரத்தக்குழாய் செல்களின் வளர்ச்சியிலும் மற்றும் இரத்தத்தில் முறையான கொழுப்பின் அளவை பராமரிக்கவும் உதவுகின்றன. மேலும், மீன்கள் இரத்தக்குழாய் சவ்வுகளை குறைக்கவும் உதவுகின்றன. உப்பு நீர் மீன் வகைகளான ஹாலிபுட், காட் மற்றும் சால்மன் வகை மீன்களை வாரத்திற்கு இருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது இதயப் பராமரிப்பிற்கு மிகவும் ஏற்ற உணவுகளாகும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 3:07 pm

அதிக நார்ச்சத்துள்ள காலை உணவு
மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   04-1365055647-fibrefoods
உடலில் குறைந்த அளவு கிளைசீமிக் உள்ள காலை நேரங்களில், அதிக நார்ச்சத்துடைய உணவுகளான ஓட்ஸ் சேர்த்துக் கொள்வது உடல் வலிமையை அதிகரிக்கும். அறிவியல் கூற்றுகளின் படி, அதிக நார்ச்சத்துடைய பல்வகை தானிய உணவுகளை உண்பவர்கள் மற்றவர்களை விட 23% குறைந்த அளவே இதய நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 3:07 pm

ஆளி விதைகள்
மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   04-1365055677-flaxseed
இதயத்தை பத்திரமாக பார்த்துக் கொள்வதில் ஆளி விதைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. நல்ல அளவிலான நார்ச்சத்தையும், உடலுக்கு தேவையான கொழுப்புகளையும் சேமித்து வைத்துள்ள இந்த விதைகளை அப்படியே சாப்பிடவும் முடியும் அல்லது எண்ணையாகவும் மாற்றி உண்ண முடியும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 3:08 pm

பூண்டு
மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   04-1365055696-garlic
நல்ல காரமான வெள்ளைப் பூண்டு கொழுப்பினைக் குறைக்கும் அற்புத கருவியாகும். இது ஹார்மோன்களின் வேகத்தை அதிகரிப்பதுடன், அழுக்கான இரத்தத்தையும் சுத்தப்படுத்துகிறது. அதேபோல, தினமும் ஒன்று அல்லது இரண்டு இலவங்கங்களை சேர்த்துக் கொள்வது இதயத்தை பலப்படுத்தும் வேலையை எளிதாக்கி விடும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 3:09 pm

டீ
மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   04-1365055723-tea
ப்ளாக் அல்லது க்ரீன் என்று எந்த நிறத்திலிருந்தாலும் இதயத்தை காப்பதில் டீ சிறந்த சேவையைச் செய்து வருகிறது. டீயிலுள்ள அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருட்கள் திரவ கட்டுப்பாடுகள் மற்றும் இரத்தக்குழாயை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், கொழுப்பின் அளவை குறைக்கவும் பயன்படுகின்றன. இதன் விளைவாக டீ அருந்துபவர்களை மாரடைப்பு தொடுவது 11% தவிர்க்கப்படுகிறது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 3:10 pm

குறட்டை வேண்டாமே!
மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   04-1365055744-snoring
பொதுவாகவே தூக்கத்தின் போது வெளிவிடும் சத்தமான குறட்டை விடும் பழக்கம் ஆண்களுக்கு இதய நோய்களை வரவழைக்கும் மோசமான விஷயமாகும். குறட்டை என்பது உறக்கத்தின் போது, எப்பொழுதாவதோ அல்லது நெருக்கமாகவோ மூச்சுவிடுவதை தொந்தரவு செய்யும் செயல் தான். இது மூச்சு விடும் பகுதிகள் மீண்டும் இணைவதை அவ்வப்போது தொந்தரவு செய்வதால் காலப்போக்கில் இதய நோய்களுக்கான வாய்ப்புகளை மேலும் அதிகரித்து விடும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 3:11 pm

ஹேசில் நட்
மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   04-1365055817-hazelnut
தினமும் 425 கிராம் ஹேசில் நட் கொட்டைகளை சாப்பிட்டு வருவது, மாரடைப்பு வருவதை 16% தவிர்க்கும். இதிலுள்ள எண்ணைய் பொருட்கள், இதயம் மற்றும் இரத்தக்குழாய்களின் பணியை அமைதியுடன் செய்ய வசதியாக இருக்கிறது. ஹேசில் நட் கொட்டைகளை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ அல்லது வறுத்தோ உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by முழுமுதலோன் Mon Apr 15, 2013 3:12 pm

அருமையான நல்லதொரு பதிவு இன்றைய தலை முறையினருக்கு உதவும் தகவல்கள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 3:12 pm

பருப்பு வகைகள்
மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   04-1365055855-legumes
சாப்பிடும் உணவில் பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்வது, இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து வெகுவாக காப்பாற்றும். அதிலுள்ள அதிக நார்ச்சத்து மற்றும் பிற தாதுக்கள் இதயம் சிறப்பாக செயல்படத் தேவையான சத்துகளை உடனுக்குடன் தருகின்றன.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by முழுமுதலோன் Mon Apr 15, 2013 3:12 pm

அருமையான நல்லதொரு பதிவு இன்றைய தலை முறையினருக்கு உதவும் தகவல்கள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 3:13 pm

உடலுறவு
மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   04-1365055875-love
ஒரு நல்ல குடும்ப வாழ்க்கைக்கு இன்றியமையாத பகுதியாக உடலுறவு இருக்கும். அதே வேளையில், இதயத்தை நன்கு துடிப்புடன் செயல்பட வைக்கும் கருவியாகவும் இது உள்ளது. உடலுறவின் போது ஹார்மோன்களின் உற்பத்தி, தனிச்சமநிலை மற்றும் நாளங்களின் சக்தி ஆகியவை அதிகரிக்கப்படுகின்றன. ஆராய்ச்சி முடிவுகளின் படி, வாரத்திற்கு இரண்டு முறை உடலுறவு கொள்பவர்கள் தங்களுடைய 50-ம் வயதுகளிலும் கூட மாரடைப்புக்கான வாய்ப்புகளை மிக குறைவாக பெற்றுள்ளனர்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 3:14 pm

ஈகோஸ்பிரின் (Ecosprin)
மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   04-1365055898-ecospirin
ஈகோஸ்பிரினில் உள்ள எரிச்சலூட்டாத சக்தியானது இரத்த அழுத்தம் மற்றும் உணர்வு ரீதியான பயங்களை போக்கும் வகையில் செயலாற்றி வருகிறது. எனினும் மருத்துவரின் ஆலோசனையின் படி, ஈகோஸ்பிரின் எடுத்துக் கொள்வது மட்டுமே நன்மை தரும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by முழுமுதலோன் Mon Apr 15, 2013 3:17 pm

கைதட்டல் ஜொள்ளு
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 3:19 pm

செர்ரி பழங்கள்
மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   04-1365055912-berries
இந்த சிறிய அழகிய பழங்கள், இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து வெகுவாக காப்பாற்றும் சக்தியைப் பெற்றிருக்கின்றன. ஆராய்ச்சி முடிவுகளின் படி, செர்ரி பழத்தின் நிறத்திற்கு காரணமான அந்தோசையனைன் என்னும் நிறமூட்டும் பொருள், யூரிக் அமிலத்தின் அளவை குறைப்பதற்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. ஏனெனில் இரத்தத்தில் அதிக அளவு யூரிக் அமிலம் இருப்பது மாரடைப்பிற்கு வழி வகுக்கும். செர்ரி பழங்களை அப்படியே பழங்களாகவோ, காய வைத்தோ அல்லது பழச்சாறாக பிழிந்தோ சாப்பிட்டு இதயத்தை பாதுகாத்திடுங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 3:19 pm

பீன்ஸ்
மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   04-1365055932-beans
அதிக அளவில் ஃபோலிக் அமிலத்தைப் பெற்றுள்ள பீன்ஸ், இரத்தத்தின் திரவத் தன்மையை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய தாவர உணவாகும். இதன் மூலம் இதய சவ்வுகளின் நலனை பாதுகாத்திட முடியும். தினமும் ஒரு கப் பீன்ஸ் சாப்பிடுவது, இதயத்தை பாதுகாப்பாக வைத்திடும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 3:21 pm

ஆரஞ்சு
மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   04-1365055951-orange
வைட்டமின் சி அதிகளவில் கொண்டுள்ள ஆரஞ்சுப் பழங்கள் குறைவான கொழுப்பினை கொண்டிருக்கிறது மற்றும் இது இரத்தக்குழாய் அடைப்புகளை சரி செய்யும் பணியையும் செய்யும் பழமாக இருக்கிறது. ஆரஞ்சுப் பழத்தை பழமாகவும், பழச்சாறாகவும் சாப்பிடலாம். ஆகவே தினமும் ஒரு ஆரஞ்சுப் பழத்தைச் சாப்பிட்டு, இதயக் குழாய்களை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 3:22 pm

காற்றடைக்கப்பட்ட பானங்கள்
மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   04-1365055968-drinks
காற்றடைக்கப்பட்ட பானங்கள், உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதுடன், வெறும் கலோரிகளை மட்டுமே கொடுக்கும் தன்மையுடையவையாகும். இந்த வர்த்தக பானங்கள் உடல் பருமன் அதிகரிப்பதற்கும், இதய நோய்கள் வரவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளன. எனவே தண்ணீரை அதிகமாக எடுத்துக் கொள்வது அல்லது பழச்சாறுகளை எடுத்துக் கொள்வது, இதற்கு மாற்றான ஆரோக்கியமான வழிமுறைகளாகும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 3:23 pm

தண்ணீர்
மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   04-1365055985-water
உடலுக்கு முறையான நீர் பராமரிப்பினை செய்து வந்தால், இரத்தத்தின் நீர்மத்தன்மையும், உள்ளடைப்புகளும் அவ்வப்போது சரி செய்யப்பட்டுவிடும். எனவே நாளொன்றுக்கு குறைந்தது 2.5 லிட்டர் தண்ணீரை குடித்து வருவது இரத்தத்தின் அமிலங்களை தள்ளும் சக்தியையும் மற்றும் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கவும் உதவி செய்யும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 3:24 pm

இஞ்சி
மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   04-1365056003-ginger
மாரடைப்பிற்கு ஒரு முக்கிய காரணமாக நெஞ்சு எரிச்சல் உள்ளது. இது போன்ற காலங்களில் எரிச்சலை குறைக்கக் கூடிய இஞ்சி போன்ற பொருட்களை சேர்த்துக் கொள்வது மாரடைப்பை தவிர்த்து விடும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 15, 2013 3:25 pm

சிறுநீரை கட்டுப்படுத்துதல் (Bladder Control)
மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   04-1365056080-toilet
ஆய்வு முடிவுகளின் படி சிறுநீர் வெளியேறுவதை அதிகமாக கட்டுப்படுத்துபவர்கள், குறைவாக கட்டுப்படுத்துபவர்களை விட மிக அதிகமான இதய பாதிப்புக்குள்ளாகிறார்கள். சிறுநீரகப் பைகளில் தரப்படும் அதிக அழுத்தம் இதயத்துடிப்பின் வேகத்தை அதிகரித்து, அதன் மூலம் இதய இரத்தக்குழாய்களில் உராய்வு நிலையை ஏற்படுத்தி, மாரடைப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, அந்தந்த நேரத்திற்கு சிறுநீர் கழிப்பது இதயத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், பின்னால் வரக்கூடிய பிரச்சனைகளையும் வீழ்ச்சியடையச் செய்கின்றன.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!   Empty Re: மாரடைப்பை தடுக்க எளிய வழிகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum