தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இனி ஆதார் எண் இருந்தால் தான், “பான் கார்டு’ பெற முடியும்!

View previous topic View next topic Go down

இனி ஆதார் எண் இருந்தால் தான், “பான் கார்டு’ பெற முடியும்!  Empty இனி ஆதார் எண் இருந்தால் தான், “பான் கார்டு’ பெற முடியும்!

Post by முழுமுதலோன் Tue Apr 16, 2013 8:26 am

[You must be registered and logged in to see this link.]





Posted on April 16, 2013 by vidhai2virutcham



ஆதார் எண் இருந்தால் தான், “பான் கார்டு’ பெற முடியும் என்பது, விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது.வருமான வரி கணக்கு தாக் [You must be registered and logged in to see this image.]கல்
செய்ய, ஒவ்வொரு வருமான வரி சந்தாதாரருக்கும், நிரந்தர கணக்கு ஒதுக்கப்படு
கிறது. இந்த எண் அடிப்படை யில், பான் கார்டு வினியோகிக் கப்படுகிறது.


குடும்ப அட்டை:பான் எண் மற் றும் கார்டு பெறுவதற்கு, அடை யாளம் மற்றும் முகவரியை உறுதி
செய்ய, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு
புத்தகத் தின் முதல் பக்கம், குடும்ப அட்டை ஆகியவை அடையாளத்திற்கும்,
முகவரிக்கு, சமையல் காஸ் சிலி[You must be registered and logged in to see this image.]ண்டர் வினியோக ரசீது, தொலைபேசி ரசீது போ ன்றவை முக்கிய ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும்.



இவற்றை எல்லாம் தவிர்க்கும் வகையில், அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும்
வகையில், நாடு முழுவதும் ஒருங்கிணை ந்த அடையாள அட்டை, “ஆதார்’ எண்ணை
அறிமுகப்படுத்த, மத்திய அரசு முடிவு செய் தது. பயோ மெட்ரிக் முறையில்,
இந்திய குடி மகன் ஒவ்வொருவரின் அடையாள விவரங்களை உள்ளடக்கி, புகைப் படம்,
கைரேகை ஆகியவற்றை பதித்து, “ஆதார்’ எண் வழங்க, மத் திய அரசு முடிவு
செய்தது. இதற் காக, தேசிய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் உருவாக்கப்
பட்டது. ஒவ்வொரு மாநிலமாக, ஒவ்வொரு கட்டமாக, ஆதார் எண் [You must be registered and logged in to see this image.]வழங்கப்பட்டு வருகிறது.


முக்கிய ஆதாரம்:
குடிமகன்கள் ஒவ்வொருவர் பற்றிய முழு விவர ங்களை மின்னணு முறையில் பதிந்து,
ஆதார் எண் வழங்கும் பணி, விரைவுப் படுத்தப்பட்டு உள்ளது. பெரும்பாலான
மாநிலங்களில், ஆதார் எண் வழங்கப்பட்டு வரு கிறது. இதன் காரணமாக, இனிமேல்
பான் கார்டு பெற, ஆதார் எண் முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
பான் கார்டு பெறுவதற்கு, அடையாளம் மற்றும் முகவரிக்கு ஆதாரமாக, எந்தெ ந்த [You must be registered and logged in to see this image.]ஆவணங்களை ஆதாரமாக எடுத் துக் கொள்ளவேண்டும் என்ற பட்டிய லி ல், இனிமேல், ஆதார் எண்ணை சேர்க்க முடிவு செய்யப்பட் டுள்ளது.



இது குறித்து, நிதி அமைச்சகத்துக்கு, தேசிய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம்
பரிந்துரை செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, விரைவில், இதற்கான அறிவிப்பை,
மத்திய அரசு வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


[You must be registered and logged in to see this image.]வரி ஏய்ப்பு:ஒன்றுக்கும்
மேற்பட்ட பான் கார்டுகளை பெற்று, பலர் முறைகேடில் ஈடுபடுவதாக அடிக் கடி
புகார்கள் எழுந்துள்ளன. இதை யடுத்து, ஆதார் எண் முறையாக கட்டாயமாக்கினால்,
பான் கார்டு எளிதாக பெற முடியாது என்ற நிலை ஏற்படும்.


[You must be registered and logged in to see this image.]பயோ
மெட்ரிக் முறையில் பான் கார்டு கள் வழங்கும் முறையை, 2006ல் நிதி அமைச்
சகம் அறிமுகப்படுத்தியது. இது வரை, 16.49 கோடி பான் கார்டுகள் வழங்
கப்பட்டு ள்ளன. வருமான வரி ஏய்ப்பு செய்யவும், பினாமி பெயரில் சொத்துக்களை
வாங்க வும், சிலர், பல பெயர்களில் பான் கார்டு வாங்கியுள்ளதாகக்
கூறப்படுகிறது. இந்தப் பிரச்னை, ஆதார் எண் முழுமையாக வழங்கப்பட்ட பின்,
குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.


முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இனி ஆதார் எண் இருந்தால் தான், “பான் கார்டு’ பெற முடியும்!  Empty Re: இனி ஆதார் எண் இருந்தால் தான், “பான் கார்டு’ பெற முடியும்!

Post by ஸ்ரீராம் Wed Apr 17, 2013 8:08 pm

ரொம்ப பயனுள்ள பகிர்வு அண்ணா... நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இனி ஆதார் எண் இருந்தால் தான், “பான் கார்டு’ பெற முடியும்!  Empty Re: இனி ஆதார் எண் இருந்தால் தான், “பான் கார்டு’ பெற முடியும்!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 17, 2013 8:11 pm

எதற்கும் பயன்படாது என்றார்கள்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இனி ஆதார் எண் இருந்தால் தான், “பான் கார்டு’ பெற முடியும்!  Empty Re: இனி ஆதார் எண் இருந்தால் தான், “பான் கார்டு’ பெற முடியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum