Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கிரெடிட் கார்டு மீதான வட்டி- ஒரு தகவல்
Page 1 of 1 • Share
கிரெடிட் கார்டு மீதான வட்டி- ஒரு தகவல்
தற்போது கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு கனிசமான அளவில் அதிகரித்திருக்கிறது. அதே அளவிற்கு கிரெடிட் கார்டுகளைப் பற்றிய குழப்பங்களும் மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கின்றன. குறிப்பாக செலுத்த வேண்டிய தேதிக்குள் கிரெடிட் கார்டு பில்லைச் செலுத்தவில்லை என்றால் அவற்றைச் செலுத்துவதில் பலருக்கு ஏராளமான சந்தேகங்கள் உள்ளன.
குறிப்பாக நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பணத்தை எடுத்தால், பணத்தை எடுத்த நாளிலிருந்து அந்த பணத்திற்கு வட்டி விதிக்கப்படும். அதுபோல் கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கி, அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் செலுத்திவிட்டால், மீதியுள்ள செலுத்த வேண்டிய பணத்திற்கு பொருட்களை வாங்கிய தேதியிலிருந்து வட்டி கட்ட வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஜனவரி 15ம் தேதி அன்று ஒருவர் கிரெடிட் கார்டு மூலம் ரூ.15,000க்கு பொருட்களை வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தொகையை திருப்பிச் செலுத்த 45 கிரேஸ் நாட்களை பொதுவாக வங்கிகள் அவருக்கு வழங்கும். ஆனால் 45 நாட்களுக்குப் பிறகு அந்த தொகையை அவர் செலுத்தினால் அந்த தொகைக்கு அவர் 2.95 சதவீதம் வட்டியை செலுத்த வேண்டும்.
நீங்கள் அதில் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால், நீங்கள் செலுத்தாத தொகைக்கு மட்டுமே வட்டி விதிக்கப்படும். அதுபோல் மீண்டும் கிரெடிட் கார்டு மூலமாக பொருட்கள் வாங்கினாலும் அதற்கும் அவ்வாறே வட்டி விதிக்கப்படும். மேலும் பொருளை வாங்கிய நாளிலிருந்து, அந்த தொகையை திருப்பிச் செலுத்தும் நாள் வரைக்கும் உள்ள காலத்திற்கு வட்டி விதிக்கப்படும்.
தாமதமாக செலுத்தும் பில்களுக்கு, குறிப்பாக எத்தனை நாட்களுக்கான வட்டியைச் செலுத்த வேண்டும் போன்ற விவரங்களை வங்கியை அணுகிக் கேட்கலாம்.
குறிப்பிட்ட நாட்களுக்குள் வங்கியிலிருந்து, கிரெடிட் கார்டு அறிக்கையை ஒருவர் பெறவில்லை என்றால், அவர் ஒரு டூப்ளிகேட் அறிக்கையைக் கேட்டுப் பெற வேண்டும். அல்லது நாட்களைக் கணக்கிட்டு உரிய காலத்தில் பணத்தைத் திருப்பச் செலுத்த வேண்டும். நீங்கள் தாமதமாக கிரெடிட் கார்டு பில் கட்டுவதற்கு, கிரெடிட் கார்டு அறிக்கை தாமதமாக வந்தது என்று காரணம் சொல்ல முடியாது[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கிரெடிட் கார்டு மீதான வட்டி- ஒரு தகவல்
பயனுள்ள பகிர்வு அண்ணா.. ஆனால் நான் தற்போது கிரடிட் கார்ட் வைத்திருக்கவில்லை.... இருந்தால் நான் செலவாளியாக இருப்பேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» கிரெடிட் கார்டு வாங்கியவுடன்...
» நிதி வசதி ஏற்படும்போது வாகன, தனிநபர், கிரெடிட் கார்டு கடனை முன்கூட்டியே செலுத்துவது நல்லது நிபுணர்கள
» கிரெடிட் கார்டு வாங்க விரும்புபவர்களின் கவனத்திற்கு...
» கிரெடிட் கார்டு ஸ்கிம்மிங் என்றால் என்ன?
» ஏடிஎம், கிரெடிட் கார்டு பாஸ்வேர்டு பாதுகாப்புக்கு
» நிதி வசதி ஏற்படும்போது வாகன, தனிநபர், கிரெடிட் கார்டு கடனை முன்கூட்டியே செலுத்துவது நல்லது நிபுணர்கள
» கிரெடிட் கார்டு வாங்க விரும்புபவர்களின் கவனத்திற்கு...
» கிரெடிட் கார்டு ஸ்கிம்மிங் என்றால் என்ன?
» ஏடிஎம், கிரெடிட் கார்டு பாஸ்வேர்டு பாதுகாப்புக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|