Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மரணம் கூட பிடிக்கும்...!
Page 1 of 1 • Share
மரணம் கூட பிடிக்கும்...!
எதுவும் பிடிக்கும்
அழுகை பிடிக்கும் எனக்கு
வேதனைகள் நீ தருவதென்றால் ..!
வலிகள் பிடிக்கும் எனக்கு
காயங்கள் உன்னால் ஆனதென்றால்..!
தோற்க பிடிக்கும் எனக்கு
வெற்றிகள் உன்னை சேரும் என்றால்...!
எதையும் இழக்க பிடிக்கும் எனக்கு
நான் உன்னோடு வாழ்வதென்றால்...!
இதென்ன...
மரணம் கூட பிடிக்கும் எனக்கு
உனக்காக என் உயிர் பிரிவதென்றால்..!
அழுகை பிடிக்கும் எனக்கு
வேதனைகள் நீ தருவதென்றால் ..!
வலிகள் பிடிக்கும் எனக்கு
காயங்கள் உன்னால் ஆனதென்றால்..!
தோற்க பிடிக்கும் எனக்கு
வெற்றிகள் உன்னை சேரும் என்றால்...!
எதையும் இழக்க பிடிக்கும் எனக்கு
நான் உன்னோடு வாழ்வதென்றால்...!
இதென்ன...
மரணம் கூட பிடிக்கும் எனக்கு
உனக்காக என் உயிர் பிரிவதென்றால்..!
Re: மரணம் கூட பிடிக்கும்...!
காதல் தணலில் விழுந்தவருக்கு ஏது மகிழ்ச்சி!முரளிராஜா wrote:சந்தோசமா வாழ மட்டும் உங்களுக்கு பிடிக்காதுன்னு நினைக்கிறேன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மரணம் கூட பிடிக்கும்...!
உங்க அனுபவத்தை யார் கேட்டாசெந்தில் wrote:காதல் தணலில் விழுந்தவருக்கு ஏது மகிழ்ச்சி!முரளிராஜா wrote:சந்தோசமா வாழ மட்டும் உங்களுக்கு பிடிக்காதுன்னு நினைக்கிறேன்
Re: மரணம் கூட பிடிக்கும்...!
இதென்ன...
மரணம் கூட பிடிக்கும் எனக்கு
உனக்காக என் உயிர் பிரிவதென்றால்..!
இப்படியும் நடக்கத்தான் செய்கிறது என்பதற்கு இந்தக் கவிதை சான்று.
Re: மரணம் கூட பிடிக்கும்...!
ஒன்றை இழந்துதான் மற்று ஒன்றை பெற வேண்டும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» பட்டினத்தார் பிடிக்கும் என்போம்..
» இரண்டில் எது பிடிக்கும்?
» உனக்கு பூ பிடிக்கும்!
» மழை பிடிக்கும் மனசுக்கு..
» புரிந்தால் பிடிக்கும் ...!!!
» இரண்டில் எது பிடிக்கும்?
» உனக்கு பூ பிடிக்கும்!
» மழை பிடிக்கும் மனசுக்கு..
» புரிந்தால் பிடிக்கும் ...!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|