தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!

View previous topic View next topic Go down

பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!  Empty பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!

Post by mohaideen Thu Apr 18, 2013 11:55 am

செரிமான மண்டலத்தில் மிகப்பெரிய உறுப்பு தான் பெருங்குடல். இது நீர், சோடியம் மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் போன்றவற்றை உறிஞ்சும். எனவே இத்தகைய பெருங்குடலை சுத்தப்படுத்துவது என்பது மிகவும் அவசியமானது. இதனால் செரிமான மண்டலம் சீராக இயங்குவதோடு, பெருங்குடல் புற்றுநோய் வராமலும் தடுக்கும்.

ஆனால் பெருங்குடல் சுத்தமாக இல்லாவிட்டால், டாக்ஸின்கள் குடலில் தங்கி, கழிவுகளை சரியாக வெளியேற்றாமல் இருக்கும். இதனால் உடல் எடையை குறைக்க முயலும் போது தடை ஏற்படும். அதுமட்டுமின்றி பெருங்குடலில் கழிவுகள் அதிகம் இருந்தால், மலச்சிக்கல், முறையற்ற குடலியக்கம், செரிமான பிரச்சனை போன்றவையும் ஏற்படும். இதற்காக நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் குணமாகும் அல்லவா என்று கேட்கலாம். ஆனால் அதுமட்டும் போதாது, பெருங்குடலையும் சுத்தம் செய்யும் உணவுகளையும் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் கழிவுகள் அனைத்து எளிதில் வெளியேறிவிடுவதோடு, செரிமான மண்டலமும் சீராக இயக்கும்.

மேலும் பெருங்குடல் சுத்தமாக இருந்தால், சருமமும் பொலிவோடு இருக்கும். இப்போது அத்தகைய பெருங்குடலை சுத்தம் செய்யும் உணவுகள் என்னவென்று பார்த்து, உணவில் சேர்த்து உடலையும், சருமத்தையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாமா!!!

mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!  Empty Re: பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!

Post by mohaideen Thu Apr 18, 2013 11:55 am

ப்ராக்கோலி முளைப்பயிர்கள்
பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!  17-1366178764-broccolisprouts
கல்லீரலை சுத்தம் செய்யவும், செரிமானத்தை சீராக நடத்தவும், ப்ராக்கோலி முளைப்பயிர்கள் சிறந்தது. இத்தகைய முளைப்பயிர்கள் குடலில் தங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றவும் உதவியாக உள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!  Empty Re: பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!

Post by mohaideen Thu Apr 18, 2013 11:56 am

எலுமிச்சை
பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!  17-1366178779-lemon
சிட்ரஸ் பழங்களில், சுத்தம் செய்வதற்கு சிறந்த பொருள் என்று சொன்னால், அது எலுமிச்சை தான். எனவே தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை பருகினால், குடல் சுத்தமாகி, உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் எளிதில் வெளியேறிவிடும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!  Empty Re: பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!

Post by mohaideen Thu Apr 18, 2013 11:57 am

பசலைக் கீரை
பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!  17-1366178796-spinach
பச்சை இலைக் காய்கறிகளில் பசலைக் கீரையில், குடலை சுத்தம் செய்து, செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கும் தன்மை அதிகம் உள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!  Empty Re: பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!

Post by mohaideen Thu Apr 18, 2013 11:57 am

பூண்டு
பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!  17-1366178813-garlic
பூண்டின் மணம் கெட்டதாக இருக்கலாம். ஆனால் அவற்றை சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, பெருங்குடலை சுத்தம் செய்யும் உணவுப் பொருட்களிலும் ஒன்றாக உள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!  Empty Re: பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!

Post by mohaideen Thu Apr 18, 2013 11:58 am

பழச்சாறு
பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!  17-1366178833-fruitjuice
தினமும் பழச்சாற்றை பருக வேண்டும். ஏனெனில் அதில் நார்ச்சத்து, நொதிகள் மற்றும் சுத்தம் செய்யும் உப்புக்கள் இருப்பதால், செரிமான மண்டலத்தை சுத்தம் செய்து, கழிவுகளை வெளியேற்றும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!  Empty Re: பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!

Post by mohaideen Thu Apr 18, 2013 11:59 am

மீன்
பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!  17-1366178852-fish
மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் எண்ணெய்கள் இருப்பதால், அவை செரிமானத்தை அதிகரித்து, செரிமான மண்டலத்தை சரியாக இயங்க வைக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!  Empty Re: பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!

Post by mohaideen Thu Apr 18, 2013 11:59 am

முழு தானியங்கள்
பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!  17-1366178870-grains
தானியங்களில் குறைவான அளவில் கலோரிகள், கொலஸ்ட்ரால் மற்றும் அதிகப்படியான நார்ச்சத்து நிறைந்துள்ளதால், அதனை உணவில் சேர்த்தால், குடல் சுத்தமாவதோடு, செரிமான மண்டலமும் நன்கு இயங்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!  Empty Re: பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!

Post by mohaideen Thu Apr 18, 2013 12:00 pm

அவகேடோ
பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!  17-1366178887-avocado
அவகேடோவிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. எனவே இதனையும் உணவில் சேர்த்து வந்தால், குடலை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!  Empty Re: பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!

Post by mohaideen Thu Apr 18, 2013 12:01 pm

பருப்புகள்
பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!  17-1366178904-legumes
பருப்பு வகைகள் மற்றும் காராமணி செரிமானத்தை மட்டும் அதிகரிக்காமல், குடலை சுத்தம் செய்யவும் உதவியாக உள்ளது. எனவே இத்தகைய உணவுப் பொருட்களையும் மறக்காமல் டயட்டில் சேர்த்துக் கொள்ளவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!  Empty Re: பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!

Post by mohaideen Thu Apr 18, 2013 12:02 pm

க்ரீன் டீ
பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!  17-1366178922-greentea
குடலை சுத்தம் செய்ய க்ரீன் டீ குடிக்க வேண்டும். இவ்வாறு க்ரீன் டீ குடித்தால், குடல் சுத்தமாவதோடு, உடல் எடையும் குறையும்.

http://tamil.boldsky.com/health/wellness/2013/10-foods-cleanse-colon-003038.html#slide138296
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!  Empty Re: பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த உணவுகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum