Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தூக்கமின்மையால் சில பிரச்சனைகள்
Page 1 of 1 • Share
தூக்கமின்மையால் சில பிரச்சனைகள்
"தூங்காத கண் ஒன்று உண்டு.
துடிக்கின்ற சுகம் ஒன்று உண்டு
தாங்காத மனமென்று ஒன்று"
காதலினால் தூங்காதவர்களுக்கு மனம் துடிப்பதில் சுகம் இருக்கக் கூடும்.
மனம் துடிப்பது மட்டுமின்றி தூக்கமின்மையால் பல்வேறு நோய்களும் வந்து குடிகொள்ளும்.
தூக்கமில்லாத பலர் இன்று இருக்கிறார்கள். போதிய தூக்கம் இல்லாமல் போவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்.
தானாகத் தேடிக்கொள்ளும் தூக்கமின்மை ஒரு வகை. படிப்பென்றும் வேலையென்றும் நீண்ட நேரம் விழித்தருப்பதால் போதிய தூக்கம் இல்லாதவர்கள் இவர்கள்.
தேடாமலே வந்து ஒட்டிக் கொள்ளும் தூக்கமின்மை மற்றொரு வகை. எவ்வளவுதான் நேரம் கிடந்தாலும், எவ்வளவு நெரம்தான் படுத்துக்கிடந்தாலும் தூங்கம் வராதவர்கள் மற்றவர்கள்
காரணம் எதுவாக இருந்தாலும் போதிய தூக்கம் இல்லாவிட்டால்
உடல் சோர்வாக இருக்கும்.
வாழ்க்கை சினமாக இருக்கும்,
வேலைகளில் மூளையைச் செலுத்த முடியாது.
வினைத்திறன் குறைந்துவிடும்,
தூக்கமின்றி எரிச்சல் பட்டுக் கொண்டிருந்தால் மற்றவர்களும் இனிமையாகப் பழக முடியாது. உற்வுகள் சிதைந்து மற்றவர் வெறுப்பைத் தேட நேரலாம்.
ஆனால் இவை எல்லாவிற்கும் மேலாக தூக்கமில்லாதவர்களின் இருதயமும் பாதிப்பிற்கு ஆளாகுவதற்கான சாத்தியம் அதிகம்.
வேறு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்.
வாழ்க்கை நெருக்குவாரம் stress மிக்கதாக மாறிவிடும்.
தூக்கமின்மைக்கும் பசிக்கும் தொடர்புண்டு. அடிக்கடி பசிப்பது போல இருக்கும் எதையாவது தின்ன அல்லது குடிக்க வைக்கும். இவ்வாறு மேலதிக கலோரிகள் சேர்வதால் எடை அதிகரிக்கும்.
தூக்கக் குழப்பம் உள்ளவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான சாத்தியம் அதிகம். தூக்கமின்மையால் தூக்க சுவாச நிறுத்தம் ளடநநி யிநெய ஏற்படுவதே இதற்குகு; காரணம்.
இதே தூக்க சுவாச நிறுத்தம் காரணமாக இருதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம்.
உயர் இரத்த அழுத்தம், இருதயம் வேகமாகத் துடித்தல், இருதயத் துடிப்பின் லய மாறுபாடுகள்.
இவ்வாறு பல பிரச்சனைகள் தூக்கம் குறைபாட்டினால் ஏற்படுவதால் போதியளவு நேரம் அமைதியாகத் தூங்குங்கள்.
உங்கள் தூக்கக் குழப்பத்திற்கான காரணம் உங்களுக்குத் தெரியவில்லை எனின் மருத்துவ ஆலோசனை மூலம் காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ற பரிகாரம் காணுங்கள்.
தூக்கம் பற்றிய எனது பதிவுகள்
இரவிரவாகப் படித்தும் சோதனையில் கோட்டை
வயதானவர்களைப் பாதிக்கும் தூக்கக் குறைபாடு
தூக்கம், மினித்தூக்கம் …..
'தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே ..'
எனக் கண்ணாதாசனுடன் கூடி உங்களை வாழ்த்துகிறேன்.
அமைதியுடன் ஆலோக்கியமும் கிட்டும்.
நன்றி hainallama.blogspot.in
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தூக்கமின்மையால் சில பிரச்சனைகள்
'தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே ..'
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தூக்கமின்மையால் சில பிரச்சனைகள்
படிக்கும் போதே கொட்டாவி வருது
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தூக்கமின்மையால் சில பிரச்சனைகள்
முரளிராஜா wrote:அலுவலகத்தில் இருக்கீங்க போல
ஆமாம் அங்க தானே தூக்கமே வரும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» தூக்கமின்மையால் வரும் பிரச்னைகள்
» வயோதிகப் பிரச்சனைகள்
» கோபத்தால் வரும் பிரச்சனைகள்
» வாயுப் பிரச்சனைகள்
» ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!
» வயோதிகப் பிரச்சனைகள்
» கோபத்தால் வரும் பிரச்சனைகள்
» வாயுப் பிரச்சனைகள்
» ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|