Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அறிமுகம்
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
அறிமுகம்
எனது பெயர் விக்ரம் ..நான் bsc it 2 இயர் படித்து கொண்டு இருக்கிறேன் ..எனது இருப்பிடம் திண்டுக்கல் ..எனக்கு softwares crack செய்வது மிகவும் பிடிக்கும் ...எனக்கு பிடித்த information நை amarkalathil share செய்கிறேன்...
Re: அறிமுகம்
வருக வருக விக்கி
அமர்க்களம் குடும்பத்தில் உங்களை இணைத்து கொண்டதற்கு மிக்க நன்றி... இங்கே உங்களுக்கு கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் அனைத்தும் உண்டு.... தொடருங்கள் உங்கள் பங்களிப்பை.... நீங்கள் கற்றதையும் பெற்றதையும் எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
நட்புடன்
ஸ்ரீராம்
அமர்க்களம் குடும்பத்தில் உங்களை இணைத்து கொண்டதற்கு மிக்க நன்றி... இங்கே உங்களுக்கு கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் அனைத்தும் உண்டு.... தொடருங்கள் உங்கள் பங்களிப்பை.... நீங்கள் கற்றதையும் பெற்றதையும் எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
நட்புடன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அறிமுகம்
விக்கியை அன்போடு வரவேற்கிறேன்..........
இஞ்சினியரிங் எங்க படிக்கிறீங்க விக்கி..... காலேஜ்லதான்னு சொல்லிடாதீங்க
இஞ்சினியரிங் எங்க படிக்கிறீங்க விக்கி..... காலேஜ்லதான்னு சொல்லிடாதீங்க
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அறிமுகம்
காலேஜ்லதான் படிக்கறேன்... ...Manik wrote:விக்கியை அன்போடு வரவேற்கிறேன்..........
இஞ்சினியரிங் எங்க படிக்கிறீங்க விக்கி..... காலேஜ்லதான்னு சொல்லிடாதீங்க
Re: அறிமுகம்
தம்பி மாணிக் நீங்களே ரூட் போட்டு கொடுத்திட்டிங்களே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அறிமுகம்
முறுக்கு நகரம்..விக்கி wrote:நீங்க எங்கமகா பிரபு wrote:வாங்க வாங்க விக்கி.. நம்ம பக்கத்து மாவட்டமா போயிட்டிங்க..
Re: அறிமுகம்
எது முறுக்கு நகரம் என்று சரியாக தெரியவில்லையே மதுரையாமகா பிரபு wrote:முறுக்கு நகரம்..விக்கி wrote:நீங்க எங்கமகா பிரபு wrote:வாங்க வாங்க விக்கி.. நம்ம பக்கத்து மாவட்டமா போயிட்டிங்க..
Re: அறிமுகம்
*****************@rocketmail.com என மாற்ற வேண்டும் நண்பரேமகா பிரபு wrote:தேவை எனில் மாற்றி தரப்படும்..
Re: அறிமுகம்
.எனக்கு softwares crack செய்வது மிகவும் பிடிக்கும்
நண்பரை அன்புடன் வரவேற்பதில் மகிழ்கிறேன்.... வருக... வருக...
softwares crack - இப்படின்னா என்ன?
Re: அறிமுகம்
softwares ரின் trail version நை full வேர்சின் ஆகா மாற்றுவது அண்ணாகவியருவி ம. ரமேஷ் wrote:.எனக்கு softwares crack செய்வது மிகவும் பிடிக்கும்
நண்பரை அன்புடன் வரவேற்பதில் மகிழ்கிறேன்.... வருக... வருக...
softwares crack - இப்படின்னா என்ன?
Page 1 of 2 • 1, 2
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|