தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல்

View previous topic View next topic Go down

லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல் Empty லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல்

Post by பித்தன் Tue Apr 23, 2013 3:13 pm

லால்குடி ஜெயராமன் 22/04/2013 அன்று இயற்கை எய்தினார்.
ஜாஸ் போன்ற இசையை இந்திய பாரம்பரிய இசையுடன் கலவை செய்து
மிக அற்புத படைப்பளித்தவர்.
அவரின் சாருகேசிக்கு
மயங்காத மானுடர் யாருமே இல்லை.
பத்மஸ்ரீ போன்ற விருது பெற்றவர்.
இசை உலகில் மிகப்பெரிய சிகரம்.
அமர்க்களம் சார்பில் பித்தன் இசை மேதைக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறான்.

எப்படி சொல்வேன் உனக்கு ஆறுதலை
இனி தீண்டும் வாய்ப்பு உனக்கு இல்லையே !
வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல்..
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல் Empty Re: லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல்

Post by முழுமுதலோன் Tue Apr 23, 2013 3:18 pm

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய கச்சி ஏகம்பனை பிரார்தனை செய்கின்றேன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல் Empty Re: லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல்

Post by மகா பிரபு Tue Apr 23, 2013 3:43 pm

ஆழ்ந்த இரங்கல்கள்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல் Empty Re: லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல்

Post by விக்கி Tue Apr 23, 2013 4:02 pm

மகா பிரபு wrote:ஆழ்ந்த இரங்கல்கள்
நண்பரே என்னால் உங்களுக்கு PRIVITE MSG அனுப்ப இயலவில்லை....அது OUTBOX சென்றுவிடுகிறது என்னகாரணம் ?
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல் Empty Re: லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல்

Post by ஸ்ரீராம் Tue Apr 23, 2013 5:43 pm

லால்குடி ஜெயராமனின் அவர்களின் வயலின் இசைக்கு மயங்காதவர் யார் தான் உள்ளனர்?

லால்குடி ஜெயராமனின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல் Empty Re: லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல்

Post by ஸ்ரீராம் Tue Apr 23, 2013 5:47 pm

விக்கி wrote:நண்பரே என்னால் உங்களுக்கு PRIVITE MSG அனுப்ப இயலவில்லை....அது OUTBOX சென்றுவிடுகிறது என்னகாரணம் ?

விக்கி, நாம் அனுப்பும் தனிமடல்கள் சம்பந்தப்பட்டவர் படிக்கும் வரை Outboxல் தான் இருக்கும்... அவர் படித்து விட்டால் Outboxல் இருக்காது...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல் Empty Re: லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல்

Post by விக்கி Tue Apr 23, 2013 6:02 pm

ஸ்ரீராம் wrote:
விக்கி wrote:நண்பரே என்னால் உங்களுக்கு PRIVITE MSG அனுப்ப இயலவில்லை....அது OUTBOX சென்றுவிடுகிறது என்னகாரணம் ?

விக்கி, நாம் அனுப்பும் தனிமடல்கள் சம்பந்தப்பட்டவர் படிக்கும் வரை Outboxல் தான் இருக்கும்... அவர் படித்து விட்டால் Outboxல் இருக்காது...
ஓ நன்றி நண்பரே இப்போதுதான் எனக்கு புரிகிறது
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல் Empty Re: லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 23, 2013 7:59 pm

ஆன்மா சாந்தி அடையட்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல் Empty Re: லால்குடி ஜெயராமனின் வயலீனே! உனக்கு எப்படி சொல்வேன் ஆறுதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum