தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உதட்டு வெடிப்பால் அவதிப்படுகின்றீர்களா? இதோ தவிர்ப்பதற்கான சில வழிகள்!

View previous topic View next topic Go down

உதட்டு வெடிப்பால் அவதிப்படுகின்றீர்களா? இதோ தவிர்ப்பதற்கான சில வழிகள்! Empty உதட்டு வெடிப்பால் அவதிப்படுகின்றீர்களா? இதோ தவிர்ப்பதற்கான சில வழிகள்!

Post by சிவா Tue Apr 23, 2013 11:01 pm

பொதுவாக குளிர் அல்லது பனி காலத்தில் தான் உதடுகளில் வறட்சி ஏற்பட்டு, வெடிப்புகள் உண்டாகும். ஏனெனில் அப்போது அளவுக்கு அதிகமான குளிர் இருப்பதால், மிகவும் மென்மையான உதடு எளிதில் வறட்சியடைந்துவிடும். ஆனால் குளிரினால் மட்டும் உதடுகளில் பிரச்சனைகள் ஏற்படாது. அதிகப்படியான வெயில் அடித்தாலும், உதடுகளில் வறட்சி ஏற்பட்டு, வெடிப்புகள் உண்டாகும். இத்தகைய பிரச்சனைக்கு நிறைய பேர் ஆளாகியிருப்பார்கள். இத்தகைய வறட்சி மற்றும வெடிப்புக்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முதல் காரணம் உடலில் நீர் வறட்சி இருப்பது. மற்றொன்று, கோடையில் அதிகம் வியர்க்கும் என்பதால், பலர் பெட்ரோலியம் ஜெல்லி மற்றும் க்ரீம் போன்றவற்றை பயன்படுத்தமாட்டோம். இவ்வாறு இதுவரை உதட்டிற்கு கொடுத்த பராமரிப்புக்களை கொடுக்காததும் வறட்சி மற்றும் வெடிப்புக்களை உண்டாக்கும். சரி, இப்போது அழகைக் கெடுக்கும் வகையில் இருக்கும் உதடு வெடிப்புக்களை போக்க சில இயற்கை வழிகள் உள்ளன. அவை என்னவென்று படித்து பார்த்து பின்பற்றுவோமா!

தண்ணீர்

கோடையில் உதட்டில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்கு, தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிலும் அதிக நேரம் வெளியே வெயிலில் வேலை செய்வதாக இருந்தால், சற்று அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உதட்டின் வறட்சியை தவிர்க்கலாம்.
உதட்டில் எச்சில் வைக்க வேண்டாம்
உதடுகள் வறட்சி அடைந்ததும், அனைவரும் செய்வது உதட்டில் எச்சில் வைப்பது தான். ஆனால் அவ்வாறு அடிக்கடி எச்சில் வைத்தால், பின் அது உதட்டின் வறட்சியை இன்னும் அதிகமாக்கி, உதடுகளில் இரத்தம் வடிதலை உண்டாக்கும். ஆகவே உதடு வறட்சியை தவிர்க்க முதலில் எச்சில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆலிவ் ஆயில்

தினமும் இரவில் படுக்கும் போது உதட்டிற்கு ஆலிவ் ஆயிலை தடவிக் கொண்டு படுத்தால், உதடுகளில் இருக்கும் காயங்கள் நீங்கி, வறட்சியும் போய்விடும்.

குளிர்ச்சியான பழச்சாறு

உடலில் உள்ள வெப்பமும், உதடு வறட்சிக்கு ஒரு காரணம். எனவே உடல் வெப்பத்தை தணிப்பதற்கு, அவ்வப்போது பழச்சாறு குடித்து வர, வெப்பம் தணிவதோடு, உதடு வறட்சியும் நீங்கும்.

சன் ஸ்கிரீன்

சூரியக்கதிர்களின் அதிகப்படியான தாக்கமும் உதடுகளில் வறட்சி மற்றும் வெடிப்புக்களை உண்டாக்கும். ஏனெனில் மற்ற பகுதிகளை விட, உதடுகள் மிகவும் மெல்லியது. ஆகவே சரியான பாதுகாப்பு உதட்டிற்கு அவசியம். அதற்கு வெளியே செல்லும் முன் உதட்டிற்கான சன் ஸ்கிரீனை தடவிச் செல்ல வேண்டும்.

நீண்ட நேரம் ஏசி வேண்டாம்

வெயில் அதிகம் அடிப்பதால், ஏசியில் உட்கார ஆசைப்படுவோம். ஆனால் அவ்வாறு நாள் முழுவதும் ஏசியில் உட்கார்ந்தால், அதிலிருந்து வெளிவரும் குளிர்ந்த காற்று, உதட்டிற்கு வறட்சியை உண்டாக்கும். எனவே ஏசியில் நீண்ட நேரம் உட்கார்வதை தவிர்த்து, இயற்கை காற்றை பெறுவது நல்லது.

குளியல்

தினமும் ஒருமுறைக்கு இரண்டு முறை குளிப்பது, உடல் வெப்பத்தை தணிப்பதோடு, சரும வறட்சியையும் தடுக்கும்.
பயணம்
வெளியே செல்லும் போது வெப்பம், அதிகப்படியான காற்று மற்றும் மாசுக்களினாலும், உதடுகளில் வெடிப்புக்கள் ஏற்படும். ஆகவே வெளியே பயணம் மேற்கொள்ளும் போது, முகத்தை துணியால் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும்.

ஐஸ் கட்டிகள்

சில நேரங்களில் உதடு வெடிப்புகளினால், இரத்தம் வடிய ஆரம்பிக்கும். அப்போது அந்த இரத்த வடிதலை தவிர்த்து, வறட்சியைப் போக்கி, அழகான உதட்டைப் பெற ஐஸ் கட்டிகளைக் கொண்டு, உதட்டிற்கு மசாஜ் செய்ய வேண்டும்.

மேக்-கப்

அதிகப்படியான லிப்ஸ்டிக் அல்லது லிப் கிளாஸ் பயன்படுத்துவதாலும், அதில் உள்ள கெமிக்கல்கள் உதட்டை வறட்சி அடையச் செய்யும். ஆகவே கெமிக்கல் கலந்ததை பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கை பொருட்களான தேன் மற்றும் ஆலிவ் ஆயில் போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.



நன்றி:http://www.seithy.com/
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உதட்டு வெடிப்பால் அவதிப்படுகின்றீர்களா? இதோ தவிர்ப்பதற்கான சில வழிகள்! Empty Re: உதட்டு வெடிப்பால் அவதிப்படுகின்றீர்களா? இதோ தவிர்ப்பதற்கான சில வழிகள்!

Post by முழுமுதலோன் Wed Apr 24, 2013 11:24 am

நல்ல பயனுள்ள பதிவு கைதட்டல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உதட்டு வெடிப்பால் அவதிப்படுகின்றீர்களா? இதோ தவிர்ப்பதற்கான சில வழிகள்! Empty Re: உதட்டு வெடிப்பால் அவதிப்படுகின்றீர்களா? இதோ தவிர்ப்பதற்கான சில வழிகள்!

Post by ரானுஜா Wed Apr 24, 2013 1:34 pm

பகிர்வுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உதட்டு வெடிப்பால் அவதிப்படுகின்றீர்களா? இதோ தவிர்ப்பதற்கான சில வழிகள்! Empty Re: உதட்டு வெடிப்பால் அவதிப்படுகின்றீர்களா? இதோ தவிர்ப்பதற்கான சில வழிகள்!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 2:08 pm

பதிவுக்கு நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உதட்டு வெடிப்பால் அவதிப்படுகின்றீர்களா? இதோ தவிர்ப்பதற்கான சில வழிகள்! Empty Re: உதட்டு வெடிப்பால் அவதிப்படுகின்றீர்களா? இதோ தவிர்ப்பதற்கான சில வழிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum