தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கொஞ்சம் சிரியுங்க .......

View previous topic View next topic Go down

கொஞ்சம் சிரியுங்க ....... Empty கொஞ்சம் சிரியுங்க .......

Post by முழுமுதலோன் Wed Apr 24, 2013 5:51 pm



மின்சாரம் இல்லாத போது,
மிசஸ். ஜோ : "ஏங்க ரொம்ப வேர்க்குது ஃபேன் மட்டும் போட்டுக்கலாமா?"
ஜோ : "அறிவிருக்கா ஃபேன் போட்டா மெழுகுவர்த்தி எல்லாம் அணைஞ்சுடாது?"

*****
கோர்ட்டில்,
ஜட்ஜ் (ஜோ) : "எப்படி நீ உன்னுடைய மாமியாரை நாலாவது மாடியில் இருந்து தள்ளி விடலாம்?"
குற்றவாளி : "தெரியாம செஞ்சுட்டேன். மன்னிச்சுடுங்க."
ஜட்ஜ் (ஜோ) : "உனக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. மாமியாரை தள்ளி விடும் போது கொஞ்சமாவது யோசிச்சியா? அங்க யாராவது இருந்திருந்தா என்ன ஆயிருக்கும்?"
*****
ஜோ : "டாக்டர், தினமும் தூங்கும்போது குரங்குகள் ஃபுட்பால் மேட்ச் விளையாடற மாதிரி கனவு வருது."
டாக்டர் : "சரி.. இந்த மாத்திரையை தொடர்ந்து சாப்பிடுங்க, கனவு வராது."
ஜோ : "இன்னிக்குதான் பைனல் மேட்ச். நான் நாளையிலிருந்து மருந்து சாப்பிடட்டுமா?"
*****
ஜோ : "நேத்து வீடியோ லைப்ரரியிலிருந்து ஒரு படம் வாங்கிட்டு வந்து பார்த்தேன். சத்தமே இல்லாம அமைதியா இருந்தது. சூப்பரா இருந்தது."
நண்பர் : "படத்தோட பெயர் என்ன?"
ஜோ : "சிடில வேற பேர் எழுதியிருந்தது. ஆனா ப்ளேயர்ல.. 'ப்ளீஸ் இன்ஸர்ட் டிஸ்க் (Please insert disc)'னு வந்துச்சு"
*****
காதலன் : "அன்பே நான் உன்னை காதலிக்கிறேன்"
காதலைச் சொல்லிய காதலன் கீழே விழுந்தான்.
காதலி : "என்னங்க ஆச்சு?"
காதலன் : "காதலில் விழுந்தேன்."


http://tamiljokes007.blogspot.in/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கொஞ்சம் சிரியுங்க ....... Empty Re: கொஞ்சம் சிரியுங்க .......

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 6:37 pm

காதலன் : "அன்பே நான் உன்னை காதலிக்கிறேன்"
காதலைச் சொல்லிய காதலன் கீழே விழுந்தான்.
காதலி : "என்னங்க ஆச்சு?"
காதலன் : "காதலில் விழுந்தேன்."
ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கொஞ்சம் சிரியுங்க ....... Empty Re: கொஞ்சம் சிரியுங்க .......

Post by நண்பன் Tue Apr 30, 2013 7:04 am

நக்கல்
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

கொஞ்சம் சிரியுங்க ....... Empty Re: கொஞ்சம் சிரியுங்க .......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum