தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை

View previous topic View next topic Go down

குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை Empty குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 25, 2013 7:23 pm

வணக்கம் நண்பர்களே... நேற்று வரை என் குரோமில் அதிகம் பார்வையிட்ட 8 புக் மார்க்குகள் இருக்கும். இன்று காலையிலிருந்து (என்ன செய்தேன் என்று தெரியவில்லை) 4 தான் இருக்கு. அதுவும் சின்ன சின்னதாக இருக்கு. கூடாவே முன்புவரை இல்லாத கூகுள் தேடல் கூடுதலாக வந்துள்ளது. பழையபடி வர என்ன செய்ய வேண்டும். இப்போது இருக்கும் அமைப்பின் படம் இணைத்துள்ளேன்.
குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை 74364885
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை Empty Re: குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை

Post by ஸ்ரீராம் Thu Apr 25, 2013 8:14 pm

கவியருவி ம. ரமேஷ், உங்களோடது புதிய பதிப்பு என்று நினைக்கிறேன். நீங்கள் கூகிள் குரோம் புக்மார்க் சின்க் செய்து உள்ளீர்களா?

இல்லையேல் கூகிள் குரோம் திறந்துக்கொண்டு Ctrl + H அழுத்துங்கள் உங்களுக்கு ஹிஸ்டரியில் உள்ள சுட்டிகள் அனைத்தும் கிடைக்கும் அதில் நீங்கள் தேடும் தளம் இருக்கிறதா என்று பாருங்கள்...

எப்போதும் புக்மார்க் மானெஜரில் வையுங்கள்... விரைவில் எடுக்க வசதியாக இருக்கும்...

நான் வாரம் இரு முறை cache கிளியர் பண்ணுவேன், அதனால் இதை பின்பற்றுவதில்லை.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை Empty Re: குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 25, 2013 8:29 pm

எப்போதும் புக்மார்க் மானெஜரில் வையுங்கள்...

அப்படித்தான் நண்பரே வைத்திருந்தேன்... மாறிவிட்டு இப்ப எப்படியோ மாறிவிட்டு இருக்கு...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை Empty Re: குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 25, 2013 8:32 pm

சிஸ்டம் ரீ ஸ்டோர் செய்தால் பழையபடி வருமா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை Empty Re: குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை

Post by ஸ்ரீராம் Thu Apr 25, 2013 8:37 pm

ம்ஹும் வராது... நீங்கள் Control + H அழுத்தி பார்த்திங்களா? அதில் எல்லாம் இருக்குமே
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை Empty Re: குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 25, 2013 8:43 pm

ஸ்ரீராம் wrote:ம்ஹும் வராது... நீங்கள் Control + H அழுத்தி பார்த்திங்களா? அதில் எல்லாம் இருக்குமே

ஆமாம் இன்றைய தேதியை காட்ட வில்லை....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை Empty Re: குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை

Post by ஸ்ரீராம் Thu Apr 25, 2013 8:47 pm

கீழ்க்கண்ட சுட்டியை அழுத்தி தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள்..

பின்னர் உங்களிடம் உள்ள பதிப்பை அழித்துவிட்டு இதை நிறுவிக்கொள்ளுங்கள்...

[You must be registered and logged in to see this link.]

தேவை ஏற்ப்பட்டால் சொல்லுங்க நான் போனில் அழைக்கிறேன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை Empty Re: குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 25, 2013 8:54 pm

மகிழ்ச்சி நண்பரே...

உதவி தேவைப்பட்டால் நானே அழைக்கிறேன்..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை Empty Re: குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை

Post by ஸ்ரீராம் Thu Apr 25, 2013 9:03 pm

சரி கவிஞர் அவர்களே
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை Empty Re: குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 27, 2013 7:58 am

வணக்கம் நண்பர்களே...

இன்று காலை தானாகவே அப்டேட் ஆகியதும்... புக்மார்க்ஸ் பழையபடியே வந்துவிட்டது. அதனை இணைத்துள்ளேன்.
குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை 22372165
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை Empty Re: குரோமில் புக்மார்க்ஸ் மாறிவிட்டது - உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum