Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உங்க பெயர் என்ன ...?
Page 1 of 1 • Share
உங்க பெயர் என்ன ...?
என்னதான் வீரம் பேசினாலும் ...
ஒரு பெண் முன்னால் முதல் பேசும் ..
எந்த ஆணும் உள்ளத்தால் கோழைகள் தான் ...
எழுந்திருக்கத்தான் இனி -இவனால் முடிந்தது ...
பெயரைக்கேட்கும் தைரியம் வரவில்லை ...
உளறிய வார்த்தைகள் நண்பர்களையே...
முகம் சுழிக்கவைத்தது....
டேய் ..உளராதேயடா ..பெயரைக்கேளடா...
நண்பர்கள் நச்சரிப்பு தொடரவே .....?
உங்க பெயர் என்ன ...?
இனியவள் -என்றாள்....உடனே ...!
அவளின் அழகை வர்ணிக்காமல் நிச்சயமாக ..
இருக்க முடியாது .....
கருவிழி... அதைவிட சற்று குறைவான ...
உடல் நிறம்... என்னவவோ கண்மட்டும்
காந்தக்கண் அதற்குமுன் யாரும் யாரும்
சரணடைந்தே ஆகவோண்டிய கட்டாயக்க்கண் ..
ஒரு பெண் முன்னால் முதல் பேசும் ..
எந்த ஆணும் உள்ளத்தால் கோழைகள் தான் ...
எழுந்திருக்கத்தான் இனி -இவனால் முடிந்தது ...
பெயரைக்கேட்கும் தைரியம் வரவில்லை ...
உளறிய வார்த்தைகள் நண்பர்களையே...
முகம் சுழிக்கவைத்தது....
டேய் ..உளராதேயடா ..பெயரைக்கேளடா...
நண்பர்கள் நச்சரிப்பு தொடரவே .....?
உங்க பெயர் என்ன ...?
இனியவள் -என்றாள்....உடனே ...!
அவளின் அழகை வர்ணிக்காமல் நிச்சயமாக ..
இருக்க முடியாது .....
கருவிழி... அதைவிட சற்று குறைவான ...
உடல் நிறம்... என்னவவோ கண்மட்டும்
காந்தக்கண் அதற்குமுன் யாரும் யாரும்
சரணடைந்தே ஆகவோண்டிய கட்டாயக்க்கண் ..
Re: உங்க பெயர் என்ன ...?
உங்க பெயர் என்ன ...?
இனியவள் -என்றாள்..
அழகிய கதைக் கவிதை... பாராட்டுகள்...
இந்தக் கவிதையின் மொழிநடை அழகு
Re: உங்க பெயர் என்ன ...?
தாரளாமாக... நீங்கள் எதை வேண்டுமானாலும் எழுதாலாம்... படிக்க ரசிக்க நாங்கள் தயாரா உள்ளோம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்க பெயர் என்ன ...?
மிக்க நன்றி அண்ணா.
நான் கூட ஒரு திகில் தொடர் எழுதலாம்னு இருக்கான்
நான் கூட ஒரு திகில் தொடர் எழுதலாம்னு இருக்கான்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» என்ன பெயர் சூட்டுவது ...?
» உங்க பிளட் குரூப் என்ன ?
» இன்பாக்ஸ் இம்சைகள் உங்க பேரு என்ன?
» 2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !!
» படத்தின் பெயர் என்ன?
» உங்க பிளட் குரூப் என்ன ?
» இன்பாக்ஸ் இம்சைகள் உங்க பேரு என்ன?
» 2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !!
» படத்தின் பெயர் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|