Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆண்ட்ராய்ட் போன் எச்சரிக்கை
Page 1 of 1 • Share
ஆண்ட்ராய்ட் போன் எச்சரிக்கை
நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துகிறீர்களா? அதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இறக்கிக் கொள்கிறீர்களா? சற்று எச்சரிக்கையுடன் செயல்படவும். BadNews என்ற பெயரில் பல மால்வேர் புரோகிராம்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மால்வேர் புரோகிராம், ஆண்ட்ராய்ட் போன்களில் (சாம்சங் காலக்ஸி அல்லது எல்.ஜி. அல்லது எச்.டி.சி போன்றவை) அமர்ந்து கொண்டு, திரும்ப திரும்ப டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்பிக் கொண்டுள்ளது. இதனால், நாம் மொபைல் சேவை நிறுவனத்தில் கட்டி வைத்துள்ள பணம் வேகமாகத் தீர்ந்து போகிறது. இதுவரை 90 லட்சம் பேர் இந்த BadNews மால்வேர் புரோகிராமினை டவுண்லோட் செய்துள்ளதாகத் தெரிகிறது. எந்த அப்ளிகேஷன் புரோகிராம் வழியாக இந்த மால்வேர் போனுக்குள் செல்கிறது என்பது இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புரோகிராம், போன் செயல்படுவதைக் கெடுப்பதில்லை. எல்லாவகையான புரோகிராம்களுடனும் இந்த மால்வேர் செல்வதாக லுக் அவுட் என்னும் மொபைல் போன் பாதுகாப்பு குறித்துச் செயல்படும் நிறுவனம் அறிவித்துள்ளது. சமையல் குறித்த புரோகிராம் ஒன்றுடன் இந்த மால்வேர் சென்றுள்ளதை, இந்நிறுவனம் அண்மையில் கண்டறிந்துள்ளது. இன்னொரு நிறுவனம், இந்த BadNews மால்வேர் “Savage Knife” என்ற கேம் புரோகிராமுடன் அதிகம் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதுவரை இதே போல 32 புரோகிராம்களுடன் பேட் நியூஸ் மால்வேர் சென்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது. இதுவரை 60 லட்சம் ஸ்மார்ட் போன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நமக்கு ஒரு நல்ல தகவல் கிடைத்துள்ளது. இதுவரை இந்த மால்வேர் புரோகிராம், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலேயே அதிகம் பரவியுள்ளதாம். எனவே, அங்குள்ள நண்பர்கள் வழியாக ஆண்ட்ராய்ட் போன்களைப் பெற்றவர்கள் சற்று விழிப்புடன் இருக்கவும். மற்றவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். இங்கு வர எத்தனை நாள் எடுக்கும்? ஒரே நாளில் கூட வரலாம். கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தேவைப்பட்டால் மட்டுமே, கவனத்துடன் புரோகிராம்களை தரவிறக்கம் செய்திடவும். அல்லது இந்த மால்வேர் புரோகிராமினைக் கட்டுப்படுத்தும் புரோகிராம் கிடைக்கும் வரை காத்திருக்கவும்.
நன்றி:http://www.dinamalar.com/
நமக்கு ஒரு நல்ல தகவல் கிடைத்துள்ளது. இதுவரை இந்த மால்வேர் புரோகிராம், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலேயே அதிகம் பரவியுள்ளதாம். எனவே, அங்குள்ள நண்பர்கள் வழியாக ஆண்ட்ராய்ட் போன்களைப் பெற்றவர்கள் சற்று விழிப்புடன் இருக்கவும். மற்றவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். இங்கு வர எத்தனை நாள் எடுக்கும்? ஒரே நாளில் கூட வரலாம். கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தேவைப்பட்டால் மட்டுமே, கவனத்துடன் புரோகிராம்களை தரவிறக்கம் செய்திடவும். அல்லது இந்த மால்வேர் புரோகிராமினைக் கட்டுப்படுத்தும் புரோகிராம் கிடைக்கும் வரை காத்திருக்கவும்.
நன்றி:http://www.dinamalar.com/
Similar topics
» பி.எஸ். என்.எல் வழங்கும் ஆண்ட்ராய்ட் போன்
» ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள்
» மொபைல் போன்- எச்சரிக்கை
» ஆண்ட்ராய்ட் போனில் வைரஸ் - எச்சரிக்கை..!
» நோக்கியாவில் ஆண்ட்ராய்ட்
» ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள்
» மொபைல் போன்- எச்சரிக்கை
» ஆண்ட்ராய்ட் போனில் வைரஸ் - எச்சரிக்கை..!
» நோக்கியாவில் ஆண்ட்ராய்ட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|