தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


”என் படத்தில் சந்தானம் கூடவே கூடாது”: ஹரியிடம் கார்த்தி ‘அடம்’

View previous topic View next topic Go down

”என் படத்தில் சந்தானம் கூடவே கூடாது”: ஹரியிடம் கார்த்தி ‘அடம்’ Empty ”என் படத்தில் சந்தானம் கூடவே கூடாது”: ஹரியிடம் கார்த்தி ‘அடம்’

Post by விக்கி Sat May 04, 2013 8:58 am

தனது படத்தில் சந்தானத்தை காமெடியனாக போட வேண்டாம் என்று இயக்குனர் ஹரியிடம் கார்த்தி கராராக கூறிவிட்டாராம்.

இயக்குனர் ஹரி சூர்யாவை வைத்து சிங்கம் 2 படத்தை முடித்த பிறகு கார்த்தியை வைத்து அருவா படத்தை இயக்குகிறார். கார்த்தி, ஹரி முதன் முதலாக சேர்ந்து பணியாற்றவிருக்கின்றனர். அருவா படத்தில் காமெடியனாக கார்த்தியுடன் சேர்ந்து ஏற்கனவே சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன் ஆகிய படங்களில் நடித்துள்ள சந்தானத்தை நடிக்க வைக்க ஹரி முடிவு செய்திருந்தார்.

ஆனால் இது குறித்து அறிந்த கார்த்தி என் படத்தில் சந்தானம் வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டாராம். கார்த்திக்கு சந்தானம் மீது அப்படியென்ன கோபம் என்று கேட்டால், கோபமெல்லாம் இல்லையாம். அவர்கள் இருவரும் தொடர்ந்து ஒன்றாக நடிப்பதால் அனைத்து படங்களும் ரசிகர்களுக்கு ஒரே மாதிரியாகத் தெரியும் என்பதால் வேண்டாம் என்று கன்டிஷன் போட்டுள்ளாராம் கார்த்தி.

அதனால் சந்தானத்தை பரிசீலனையில் வைத்திருக்கிறாராம் ஹரி.

நன்றி:தமிழ்சினிமா(முகபுத்தகம்)
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

”என் படத்தில் சந்தானம் கூடவே கூடாது”: ஹரியிடம் கார்த்தி ‘அடம்’ Empty Re: ”என் படத்தில் சந்தானம் கூடவே கூடாது”: ஹரியிடம் கார்த்தி ‘அடம்’

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 04, 2013 9:26 am

சந்தானம் இல்லன்னா படத்தை யாரு பாப்பாங்க கார்த்தி... உன் நடிப்பை எல்லாம் என்னால பாக்க முடியாது பா...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

”என் படத்தில் சந்தானம் கூடவே கூடாது”: ஹரியிடம் கார்த்தி ‘அடம்’ Empty Re: ”என் படத்தில் சந்தானம் கூடவே கூடாது”: ஹரியிடம் கார்த்தி ‘அடம்’

Post by விக்கி Sat May 04, 2013 11:56 am

கவியருவி ம. ரமேஷ் wrote:சந்தானம் இல்லன்னா படத்தை யாரு பாப்பாங்க கார்த்தி... உன் நடிப்பை எல்லாம் என்னால பாக்க முடியாது பா...
நக்கல்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

”என் படத்தில் சந்தானம் கூடவே கூடாது”: ஹரியிடம் கார்த்தி ‘அடம்’ Empty Re: ”என் படத்தில் சந்தானம் கூடவே கூடாது”: ஹரியிடம் கார்த்தி ‘அடம்’

Post by முழுமுதலோன் Sat May 04, 2013 12:54 pm

”என் படத்தில் சந்தானம் கூடவே கூடாது”: ஹரியிடம் கார்த்தி ‘அடம்’ Images?q=tbn:ANd9GcT8k6e35J6_fzSZwfzEnbPEZ42x1Y0CA6fdg3C8RarTZ2ek6RqSfQ
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

”என் படத்தில் சந்தானம் கூடவே கூடாது”: ஹரியிடம் கார்த்தி ‘அடம்’ Empty Re: ”என் படத்தில் சந்தானம் கூடவே கூடாது”: ஹரியிடம் கார்த்தி ‘அடம்’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum