Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முகநூல் சிரிப்புகள் - 1
Page 1 of 1 • Share
முகநூல் சிரிப்புகள் - 1
1. கேரட் பச்சையா சாப்பிட்டா கண்ணுக்கு நல்லதுன்னு சொன்னாங்க னு எல்லா கடைலயும் தேடி பார்த்தேன்,, கிடைக்கவே இல்ல
அப்படியா?
ஆமாம்... எல்லா கடைலயும் கேரட் ஆரஞ்சு கலர் ல தான் இருக்குது
(நோ நோ..... குச்சி எல்லாம் தேடக்கூடாது ....
சிரிச்சிட்டு பாவம் சின்ன புள்ள னு விட்டுட்டு போய்டணும்)
*********************************************************************
2. மனைவி : என்னங்க.. நீங்க புட்டிப் பால் குடிச்சு தான் வளர்ந்தீங்களா ?
கணவன் : எப்படி கண்டுபுடிச்சே?
.
.
.
.
மனைவி : உங்கம்மா கிட்ட உள்ள வீரத்தில
நூறுல ஒரு பங்கு கூட உங்க கிட்ட இல்லையே..!
**********************************************************************
3. ஒருவன் அர்த்த ராத்திரி 12 மணிக்கு, சுடுகாட்டுக்கு போய், அங்கே இருந்த கிணற்றில் நீர் இறைத்து, குளித்தான்.
ஏன்?
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவனிடம் ஹமாம் சோப் இருந்தது.
ஹமாம் இருக்க பயமேன் ?
***********************************************************
4. கடைக்கு போயிட்டு வரதுக்குள்ள வெய்ட் பண்ணிட்டு இருந்த என் ப்ரண்ட் கிட்ட 5 போலீஸ் விசாரனை பண்ணாங்க
" எங்கடா உன் கூட ஒருத்தன் இருந்தானே "
போலீஸ் என் நண்பன் சட்டையை பிடித்தனர்
என் கையில நரம்பு வந்துடிச்சி
மனசுகுள்ள ஆரம்பம் பட தீம் டால்பி எபெக்டோட போச்சு
செக்குடு ஸ்கார்ஃப் எடுத்து முகத்துல கட்டிட்டு அங்க இருந்து நைசா நழுவிட்டேன்
சாய்ந்தரம் வீட்டுக்கு நொண்டிட்டு வந்தவன் கிட்ட என்ன னு விசாரிச்சேன்
ரெண்டு நாளைக்கு முன்னாடி நைட் செக்கிங் அப்போ கை காட்டும் போது நிறுத்த மாட்டேன் னு ீ சைகை காட்டன துக்கு தான் அடிச்சாங்களாம்
சார் நிக்க மாட்டேன் சைகை காட்டனது காலால
*******************************************************************
5. உங்க எல்லாத்துக்கும் கலக்குற மாதிரி ஒன்னு சொல்லவா?
><><
><><
><><
><><
><><
><><
><><
கரண்டி…………….
(வேணாம் வேணாம் செவுத்துல எல்லாம் முட்ட கூடாது !)

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: முகநூல் சிரிப்புகள் - 1
6. உங்க வீட்டுல எறும்பு நெறைய இருக்கா?
அத குறைக்க easy யா ஒரு வழி,….
சர்க்கரைல கொஞ்சமா மிளகாய்தூள் கலந்துக்கனும்.
அத எறும்பு, சக்கரைன்னு நெனைச்சி சாப்பிட்டுடும்.
அப்ப, அதோட நாக்கு. காரத்துல எரியும்.
உடனே எறும்பு என்ன பண்ணும் தெரியுமா?
.
.
.
.
.
.
.
தண்ணி குடிக்க, water tank க்கு வரும்.
அப்ப, பின்னாடி இருந்து அந்த எறும்ப தண்ணில தள்ளி விட்டுடனும்
எறும்பு செத்து போயிடும்.
அவ்வளவுதான்.
(அடுத்து, கரப்பான் பூச்சிய எப்படி கொல்லுறதுன்னு சொல்லித் தரட்டா….. )
********************************************************
7. சில அறிவூபூர்வாமான கேள்விகள கேட்டா நம்ம ஆளுக, நம்மள ஒரு மாதிரி பார்பாங்க. அப்படித்தாங்க,
ஒரு கேள்வி கேட்டேன்.
போஸ்ட்மன் போஸ்ட் தர்றார்.
மில்க் மேன் மில்க் தரார்.
பேப்பர் காரர் பேப்பர் தரார்.
ஆனா,
பையர்மன் ஏன் பையர் தர்றதில்ல?
இதத்தாங்க கேட்டேன், என்ன உதைக்க வாரங்க.
இன்னொன்னுங்க,
S T D க்கு எதிர்ச்சொல் என்ன?
?
?
?
?
?
No coffee da
சரிதான?
(இப்படி கேட்டாலும் நம்மள அடிக்க வராங்கப்பா.
என்ன உலகம் சார் இது? )
***************************************************

Similar topics
» முகநூல் சிரிப்புகள் - 2
» கடி சிரிப்புகள்
» வகுப்பாறை சிரிப்புகள்
» கடுகு சிரிப்புகள்
» ஆசிரியர் சிரிப்புகள்
» கடி சிரிப்புகள்
» வகுப்பாறை சிரிப்புகள்
» கடுகு சிரிப்புகள்
» ஆசிரியர் சிரிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|