தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முகநூல் சிரிப்புகள் - 2

View previous topic View next topic Go down

முகநூல் சிரிப்புகள் - 2 Empty முகநூல் சிரிப்புகள் - 2

Post by ஜேக் Tue Jan 28, 2014 7:36 pm

1. Twitter, Google ஜிம் மாதிரி முதல்நாள்
சந்தோசமா போவ...,
ஆனா அதுக்கப்புறம் அந்த பக்கம்
எட்டி கூட பாக்க மாட்ட ....,
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஆனா facebook டாஸ்மாக்
கடை மாதிரி முதல்நாள் மட்டுந்தான்
தயங்கி தயங்கி போவ., அதுக்கப்புறம்
யார் காரி துப்புனாலும்
விட்டு வரமாட்ட ....

*********************************************************************

2. மரியாதை
========

ஒரு சர்வாதிகாரி தன் பிறந்த நாளில் தன் படம் பொறித்த தபால் தலைகளை ஏராளமாக வெளியிட்டார். ஆனால் அந்த தபால் தலைகள் அதிகம் விற்பனை ஆகவில்லை.

தனது செயலாளரை அழைத்து காரணம் கேட்டார். அதற்க்கு செயலாளர் கூறினார், ''அந்த தபால் தலைகள் சரியாக ஒட்டவில்லை. அதனால்தான் சரியான விற்பனை இல்லை,'' என்று,

சர்வாதிகாரிக்குக் கோபம் வந்தது.
உடனே தபால் நிர்வாகியை அழைத்து, ''ஒழுங்காகக் கோந்து பூசப்பட்டிருந்தால் ஓட்டுவதில் சிரமம் இருக்காதே? ஏன் அதை நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை?' 'என்று கேட்டார்.

நிர்வாகி சொன்னார், ''கோந்து சரியாகத்தான் பூசப்பட்டிருக்கிறது. ஆனால் எச்சில் உமிழ்ந்தவர்கள் கோந்து இருந்த பக்கத்தில் உமிழவில்லை.'' என்றார்.

********************************************************************

3. 1000 ரூபாய்க்கு என்ன வாங்கினாலும் 100 ரூபா gift voucher ன்னு சொன்னாரு கடைக்காரர்....

சரி இந்தாங்க 1000 ரூபா நோட்டு ரெண்டு 500 ரூபா நோட்டு தாங்க...இதுக்கும் 100 ரூபா gift voucher தரணும் இல்ல ?..

சும்மா கேட்டு பார்த்தேன்.

***********************************************************************

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முகநூல் சிரிப்புகள் - 2 Empty Re: முகநூல் சிரிப்புகள் - 2

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 28, 2014 7:46 pm

3. 1000 ரூபாய்க்கு என்ன வாங்கினாலும் 100 ரூபா gift voucher ன்னு சொன்னாரு கடைக்காரர்....

சரி இந்தாங்க 1000 ரூபா நோட்டு ரெண்டு 500 ரூபா நோட்டு தாங்க...இதுக்கும் 100 ரூபா gift voucher தரணும் இல்ல ?..

சும்மா கேட்டு பார்த்தேன்.
 ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

முகநூல் சிரிப்புகள் - 2 Empty Re: முகநூல் சிரிப்புகள் - 2

Post by ஜேக் Tue Jan 28, 2014 7:59 pm

4. இளம்பெண்:: இந்த டிரஸ் எவ்வளவு?

கடைக்காரர்:: 10 முத்தம்

இளம்பெண்:: ஓகே.டிரஸ் பேக் பண்ணுங்க, "பில்லை என் பாட்டி கொடுப்பாங்க".
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முகநூல் சிரிப்புகள் - 2 Empty Re: முகநூல் சிரிப்புகள் - 2

Post by ஜேக் Wed Jan 29, 2014 3:45 pm

5. கடவுளே எனக்கு லைக் போடாத
எல்லாருக்கும் கனவுல பேய் வரணும்...
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முகநூல் சிரிப்புகள் - 2 Empty Re: முகநூல் சிரிப்புகள் - 2

Post by ஜேக் Wed Jan 29, 2014 3:51 pm

6. புதுசா சிம் ஒண்ணு வாங்கினேன்..
... வாங்கினதுல இருந்து

" காலர் டியூன் ஆக்டிவேட் பண்றீங்களா..?.,
திரிஷா கூட டான்ஸ் ஆடறீங்களா.?,
நமீதா கூட டிபன் சாப்பிடறீங்களான்னு..? "
ஒரே மெசேஜும்., காலுமா வந்துட்டே இருக்கு...

கடுப்பாகி கஸ்டமர் கேர்க்கு போனை
போட்டேன்...

ஏழு அழுத்து, நாலு அழுத்து, எட்டு
அழுத்துன்னு சொல்லிட்டே இருந்துச்சா..
நானும் அழுத்திட்டே இருந்தனா..

கடைசில ஜிம்பாப்வேக்கு லைன் போயிடுச்சி...
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முகநூல் சிரிப்புகள் - 2 Empty Re: முகநூல் சிரிப்புகள் - 2

Post by ஜேக் Wed Jan 29, 2014 3:52 pm

7. L.K.G Son: நேத்து வந்த
கணக்கு டீச்சர் சூப்பர்
பிகர்பா..
,
,
,

Daddy: டேய் டீச்சர்
எல்லாம்
அம்மா மாதிரி டா..

Son: பாத்தியா..,
சைடு கேப்ல நீ ரூட்
போடுற...

Dad:..!!!:-*
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முகநூல் சிரிப்புகள் - 2 Empty Re: முகநூல் சிரிப்புகள் - 2

Post by ஜேக் Wed Jan 29, 2014 3:53 pm

8. பெர்னாட்ஷாவைப் பார்த்து அவருடைய நண்பர் ஒருவர், "பெர்னாட்ஷா, திடீரென்று உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்.

அதற்குப் பெர்னாட்ஷா, "கடவுளுக்கு நன்றி சொல்வேன்" என்றார்.

குழப்பமடைந்த நண்பர், "கடவுளுக்கு நன்றியா? ஏன்?" என்று கேட்டார்.

"பைத்தியக்காரத்தனமான கேள்விகளைக் கேட்கும் உங்களைப் போன்றவர்கள் என்னை நெருங்கப் பயப்படுவார்கள் அல்லவா? அதனால்தான்" என்றார் ஷா அமைதியாக.

அந்த நண்பர் அசந்து போய்விட்டார்.
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முகநூல் சிரிப்புகள் - 2 Empty Re: முகநூல் சிரிப்புகள் - 2

Post by ஜேக் Wed Jan 29, 2014 4:02 pm

9. ஏம்பா திடீர்னு ரேடியோல
சவுண்டை கம்மி பண்ணிட்டே?"
"சவுண்டை கம்மி பண்ணலைங்க..
நான் தான் முடிவெட்டும்போது
தெரியாம உங்க காதை கட்
பண்ணிட்டேன்!"
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முகநூல் சிரிப்புகள் - 2 Empty Re: முகநூல் சிரிப்புகள் - 2

Post by முழுமுதலோன் Wed Jan 29, 2014 4:32 pm

முகநூல் சிரிப்புகள் - 2 Emptyமுகநூல் சிரிப்புகள் - 2 Emptyமுகநூல் சிரிப்புகள் - 2 Empty
முகநூல் சிரிப்புகள் - 2 2Q==முகநூல் சிரிப்புகள் - 2 2Q==
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

முகநூல் சிரிப்புகள் - 2 Empty Re: முகநூல் சிரிப்புகள் - 2

Post by rammalar Wed Jan 29, 2014 4:40 pm

கைதட்டல் கைதட்டல் 
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

முகநூல் சிரிப்புகள் - 2 Empty Re: முகநூல் சிரிப்புகள் - 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum