தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-5

View previous topic View next topic Go down

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-5  Empty போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-5

Post by பூ.சசிகுமார் Mon Oct 22, 2012 6:24 pm

இன்று Free Transform பற்றி பார்ப்போம். போட்டோஷாப் டூல்களில் முக்கியமான
டூல்களில் இதுவும் ஒன்று. இருப்பதை பெரியதாகவும் - பெரியதை சிறியதாகவும்
இதன் மூலம் எளிதில் மாற்றலாம்.

அது போல் ஒரிடத்தில்இருந்து மற்ற இடத்திற்கு எளிதில் மாற்றவும் இந்த டூல்
நமக்கு உதவும். முதலில் இதில் உள்ள வசதிகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
முதலில் ஒருபடத்தை தேர்வு செய்து அதை நகல் எடுத்து - ஒரிஜினலை வைத்துவிட்டு
நகலை ஒப்பன் செய்யவும். பின் அதை மார்க்யூ டூலால் தேர்வு செய்யவும்

நான் தஞ்சை பெரிய கோயிலை தேர்வு செய்துள்ளேன். அதில் உள்ள சிவசிவ
என்கிற பெயர்பலகையை மட்டும் மார்க்யூ டூலால் தேர்வு செய்துள்ளேன்.
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-5  73672323
பின் அதில் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்தேன்
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-5  64651739
உங்களுக்கு இந்த மாதிரியான விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உள்ள Free Transform
கிளிக் செய்யுங்கள். இப்போது ஏற்கனவே நீங்கள் தேர்வு செய்த [color:6609=#f00]சிவசிவ என்கிற
பெயர் பலகையை சுற்றி சிறுசிறு கட்டங்களும்-அதன் நான்கு மூலைகளில் சிறிய
சதுரமும்- அதிலுள்ள இரண்டு சதுரங்களின் இடையே ஒரு சதுரமும் ஆக மொத்தம்
உங்களுக்கு 8 சதுரங்கள் காட்சியளிக்கும். செய்து பாருங்கள். 8 சதுரங்கள்
உங்களுக்கு வருகின்றதா? 8 சதுரங்கள் உங்களுக்கு வந்தால் நீங்கள் சரியானபடி
பின்தொடர்ந்து வருகிறீர்கள் என கூறலாம். இனி அந்த சதுரங்களில் ஏதாவது ஒன்றை
மவுஸால் பிடித்து இழுங்கள். படம் பெரிதாகின்றதா? அதுபோல் அனைத்து
சதுரங்களையும் ஒரே மாதிரி இழுங்கள்.
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-5  89111113
உங்களுக்கு [color:6609=#f00]சிவசிவ
பெயர்பலகை எவ்வளவு பெரியதாக மாறிவருகிறது என பாருங்கள். அடுத்து வலப்புறம்
கீழ் மூலையில் உள்ள சதுரத்தை அப்படியே இடப்புறம் உள்ள சதுரத்தின் மூலையை
தாண்டி எடுத்துச்செல்லுங்கள். படமானது ஏற்கனவே உள்ளதிலிருந்து பிரிந்து
இடப்புறம் இடம்மாறி வருவதை அறியலாம்.
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-5  58480362
இதைப்போலவே படத்தை கீழே இருந்து மேல் நோக்கியும்
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-5  67458953
மேலிருந்து கீழாகவும் நகர்த்தி வைக்கலாம்
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-5  36935064
அடுத்து Free Transform டூலில் உள்ள மற்ற உப டூல்களை பார்ப்போம்.
மார்க்யூ
டூலால் படத்தை தேர்வு செய்து பின் கர்சர் வைத்து கிளிக்
செய்தால்
உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-5  46777359
அதில் முதலாக உள்ளது Scale ஆகும். இதை நீங்கள் தேர்வு செய்ததும்
உங்களுக்கு
File,.Edit ,Image போன்ற கட்டளை டூல்கள் உள்ள Menu Bar
கீழ் Option Bar
பார்த்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தெரிய வரும்.
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-5  57094599
இதில் X - AXIS, Y-AXIS, W-WIDTH %, H-HIGHT % ,

இதில் மேலே உள்ள படத்தில் நந்தியை பாருங்கள். width % மாற்றியபின்
கீழே உள்ள படத்தில் நந்தியை பாருங்கள். வித்தியாசத்தை உணர்வீர்கள..

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-5  16833998


அடுத்து கோணம்(Angle). இதில் உள்ள கோணத்தை மாற்றம் செய்வதின் மூலம் படத்தை
நமக்கு தேவையான கோணத்தில் மாற்றிக்கொள்ளலாம். கோணங்களிலும் Horizontal
Degree, Vertical Degree நமக்கு தேவையானதை அமைத்துக்கொள்ளலாம். சரியான
அளவுகளில் படம் அமைக்க இந்த Scale உபயோகிக்கலாம். ஆனால் நமக்கு கண் பார்க்க
-மவுஸால் தேர்வு செய்வதுதான் சுலபமாக இருக்கும். அதில் நாம் நிபுணராக
மாற்றியபின் Scale அளவுபடி படத்தை அமைக்கலாம். Scale மூலம் படத்தை
மாற்றாமல் மவுஸாலேயே படத்தை மாற்றுவது என அடுத்த பாடத்தில் பார்க்கலாம்.

போட்டோ ஷாப்

[color:6609=#f00]Free Transform Tool Select செய்ய Ctrl+T
அழுத்தினால் போதுமானது. உங்களுக்கு Transform Tool Open ஆகும். அதுபோல்
போட்டோஷாப் திறந்தபின் வெற்றிடத்தில் மவுஸால் டபுள் கிளிக் செய்ய நீங்கள்
கடைசியாக திறந்த படத்தின் போல்டர் ஓப்பன் ஆகும்.


நன்றி: தமிழ் கம்ப்யூட்டர்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum