தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6

View previous topic View next topic Go down

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Empty போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6

Post by பூ.சசிகுமார் Fri Nov 02, 2012 5:05 pm

இன்று மாடலுக்காக மகாபலிபுரம் கடற்கரை கோயிலை எடுத்துள்ளேன்.இதில்
முதலில் மார்க்யூ டூலால் செல்க்ட் செய்யவும். பின் மவுஸ் மூலம் ரைட் கிளிக்
செய்யவும்.





அதில் Free Transform Tool செல்க்ட் செய்யுங்கள். Free Transform Tool -ல்
நாம் அதனுடைய உப டூல்களை பயன்படுத்தாமல் படத்தை வேண்டிய பயன்
பாட்டுகளுக்கு சுருக்கிக்கொள்ளலாம். இந்த படத்தில் Free Transform Tool
மட்டும் பயன்படுத்தி படத்தின் மூலையில் உள்ள சதுரத்தில் கர்சரை தள்ள
படமானது வலமிருந்து இடமாக சுருங்குவதை பாருங்கள்.
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Bannersd
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Skew

இந்தப்படத்தை பாருங்கள். இதில் நடுவில் உள்ள சதுரத்தில் கர்சரை வைத்து தள்ள படமானது வலப்புறம் இருந்து இடப்புறம் செல்வதைக்காணலாம்.

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Skew1
இதைப்போலவே படமானது கீழிருந்து மேல்நோக்கி செல்வதை பாருங்கள்
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Skew
இதைப்போலவே படங்களை மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் மாற்றலாம்.
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Upanddown
இந்த டூல்களின்பயன்பாடுகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர்
போட்டோஷாப்பில் பணி புரிகையில் நமக்கு உபயோகப்படும். சரி பாடத்திற்கு
வருவோம். நீங்கள் படத்தை தேர்வுசெய்து மார்க்யூ டூலால் செலக்ட் செய்தபின்
உங்களுக்கு வழக்கபடி Transform Tool -ல் உள்ள அனைத்து டூல்களும் தெரியவரும்
. அதில் சென்றவாரம் நாம் Scale Tool பற்றி பார்த்தோம். இனி அடுத்து உள்ள
Rotate Tool பற்றி பார்ப்போம். இனி Scale Tool க்கு அடுத்துள்ள Rotate Tool
செலக்ட் செய்யுங்கள்.
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Rotate1
உங்களுக்கு முன்பு பார்த்தமாதிரி படத்தை சுற்றிலும் கோடுகளும் - சிறிய
சதுரங்களும் கிடைக்கும். இப் போது கர்சரை அங்கு எடுததுச்சென்றால் கர்சரானது
வளைந்த அம்புக்குறியுடன் தோன்றும். இனி நீங்கள் படத்தை உங்களுக்கு வேண்டிய
அளவில் திருப்பிக் கொள்ளலாம்.(படமானது வண்டியின் ஸ்டேரிங் மாதிரி
திருப்புவதை காணலாம்)
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Rotateo
அடுத்து உள்ள Tool - Skew ஆகும். அதை யும் வழக்கபடி தேர்வுசெய்து கொள்ளுங்கள்.
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Skew
Skew Tool ஆனது படங்களை விருப்பபடி சாய்துக் கொள்வதற்கு பயன் படுகின்றது. படத்தை பாருங்கள்.
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Skew9
இதில் மூலையில் உள்ள சதுரத்தை நீங்கள் கர்சரால் இழுக்கையில் கர்சரானது
நீங்கள் படுக்கை வாட்டத்தில் இழுத்தால் படுக்கை வாட்டத்திலும் (Horizontal)
,உயர வாட்டத்தில் இழுத்தால் உயர வாட்டத்திலும் (Vertical) படம் நகரும்.
ஆனால் நீங்கள் இழுக்கும் சதுர மூலைமட்டுமே நகரும். மற்ற பக்கங்கள் நகராது.

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Distart
இது படத்தை நான்கு மூலைகளிலும் இருந்து இழுத்து சிறப்பு தோற்றங்களை
உருவாக்கலாம். கோட்டிற்கு வெளியில் செல்லும் போது படமானது விரிவாகவும்
கோட்டிற்கு உள்செல்லும்போது படமானது சுருங்கியும் வரும்.
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Skewright

மூலையில் உள்ள சதுரத்தை நாம் கர்சரால் இழுக்க படமானது நம் இழுப்புக்கு ஏற்றவாறு வருவதை காணலாம்
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Skewlarge
அடுத்து உள்ளது Prespective Tool. அதைப்பார்ப்போம் போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Perspectivex

இந்த டூலை பயன்படுத்தி படத்தின் மூலையில் உள்ள சதுரத்தை உள்புறம் இழுக்க
படமானது நீங்கள் இழுக்கும் திசையில் சுருங்குவதை காணலாம். படமானது V-Shape
-ல் உருவாவதை காணலாம்.
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Perspectibebottem
பக்கவாட்டில் படத்தை சுருக்கினால் வரும்படம் மேலே
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Perspectivetop


நன்றி: தமிழ்கம்ப்யூட்டர்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Empty Re: போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6

Post by மகா பிரபு Fri Nov 02, 2012 5:49 pm

நன்றி உயிர்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Empty Re: போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6

Post by சிவா Fri Nov 02, 2012 9:32 pm

பகிர்வுக்கு நன்றி நண்பா சூப்பர்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Empty Re: போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6

Post by முரளிராஜா Sat Nov 03, 2012 7:13 am

பகிர்ந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Empty Re: போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6

Post by பூ.சசிகுமார் Sat Nov 03, 2012 9:31 am

மகா பிரபு wrote:நன்றி உயிர்.

அன்புக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Empty Re: போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6

Post by பூ.சசிகுமார் Sat Nov 03, 2012 9:31 am

சிவா wrote:பகிர்வுக்கு நன்றி நண்பா போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 534526


நன்றி சிவா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Empty Re: போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6

Post by பூ.சசிகுமார் Sat Nov 03, 2012 9:31 am

முரளிராஜா wrote:பகிர்ந்தமைக்கு நன்றி


ஆதரவுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Empty Re: போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6

Post by ஸ்ரீராம் Sat Nov 03, 2012 11:57 am

அருமையான பகுதி தம்பி.. தொடர்ந்து எழுது
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Empty Re: போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6

Post by பூ.சசிகுமார் Sat Nov 03, 2012 11:58 am

ஸ்ரீராம் wrote:அருமையான பகுதி தம்பி.. தொடர்ந்து எழுது


கண்டிப்பாக அண்ணா அனைத்தும் அனைவரின் ஆதரவும் அன்பும் தான் காரணம்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Empty Re: போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6

Post by ஸ்ரீராம் Sat Nov 03, 2012 12:01 pm

கண்டிப்பா என் வாழ்த்துக்கள் இருக்கும் தம்பி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Empty Re: போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6

Post by பூ.சசிகுமார் Sat Nov 03, 2012 12:02 pm

ஸ்ரீராம் wrote:கண்டிப்பா என் வாழ்த்துக்கள் இருக்கும் தம்பி


மிக்க நன்றி அண்ணா போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 2459753045 போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 2459753045 போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 2459753045
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6 Empty Re: போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-6

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum