தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 21, 2015 7:52 am

னிய
னிமையான
ன்பமான
ல்லத்தில்
றையருள்மிக்க
ல்லறவாழ்க்கை
ன்றும் என்றும்
றையருளால்
டையூறுகள் நீங்கி
ன்பமே
டைவிடாமல் கிடைக்க
ந்தநாள் மட்டுமல்ல
தயத்துடிப்பு உள்ளவரை
ன்பலோகத்தில் வாழ
ந்த
இனியவனில்
தயம் கனிந்த
னிய வணக்கம்
யன்றவரை அயலவரையும்
ன்பமாய் வைத்திருங்கள்
றைவன் விரும்புவதும்
வ்வுலகில் எல்லோரும்
ன்பமாய் வாழவைக்கும்
இயல்புடைய மனிதனை தான் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by ஸ்ரீராம் Tue Jul 21, 2015 9:59 am

வாவ் சூப்பர் அண்ணா, சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 21, 2015 10:31 am

வாவ் சூப்பர் அண்ணா,

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by முழுமுதலோன் Tue Jul 21, 2015 11:01 am

ன்பமாய் வாழவைக்கும் 
இயல்புடைய மனிதன் முழுமுதலோனின் 
இனிய பாராட்டுக்கள் +வாழ்த்துக்கள் 
தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Animated_dancing-boyதமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Animated_dancing-boyதமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Animated_dancing-boy
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 21, 2015 11:08 am

இன்பமாய் வாழவைக்கும் 
இயல்புடைய மனிதன் முழுமுதலோனின் 
இனிய பாராட்டுக்கள் +வாழ்த்துக்கள் 

ஆம் மிக்க நன்றி
அப்படியே எல்லோரும் வாழ்வோம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by செந்தில் Tue Jul 21, 2015 3:49 pm

கவிதை நன்று அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 21, 2015 3:58 pm

கவிதை நன்று அண்ணா

மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 22, 2015 7:47 am

ன்பு உள்ளங்களே.....
ன்பு காலை வணக்கம் .....
திகாலை எழுத்தவன் ......
திசக்தி ஆதவ்னையே.....
ருகில் வரவைப்பான்......!!!

ன்பினால் ...
கிலத்தையே வெல்லலாம் ....
ங்கிகள் தொடக்கம் ...
ருகில் உள்ள உயிர்வரை ...
ன்பு செலுத்துங்கள் .....!!!

ற்புதங்கள் என்பது ....
திசயம் செய்வதல்ல ...
ன்புக்கு கட்டுபட்டு ...
ண்ட சராசரத்தோடு ....
டக்கமாவதே .........!!!

ன்று சொன்னதை செய்ததை ....
ன்றே மறப்பவனே ....
தி உயர் மனிதன் ....
தையே நினைத்துகொண்டிருந்தால் ...
ன்றைய இன்பத்தை இழப்பாய் ....!!!

ந்தி சாயும் நேரம் ....
ன்றைய நிகழ்சிகளை ...
சைபோட்டுபாருங்கள் ....
ருவருப்பான செயல் எது ...?
ரவணைப்பு செயல் எதுவென .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by முழுமுதலோன் Wed Jul 22, 2015 3:37 pm

ருமை 
ழகு 
ற்புதம் 


அ திகாலை எழுத்தவன் ..... இது எனக்கு விளங்கவில்லை ஒருவேளை எழுந்தவன் என்று இருக்க வேண்டுமோ ?

"கவிப்புயல் இனியவன்"
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 22, 2015 7:00 pm

அருமை 
அழகு 
அற்புதம் 

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jul 23, 2015 9:29 am

தவன் துயில் எழமுன் ....
ராவாரத்துடன் எழுந்த .....
ருயிர் நண்பர்களே ....
ண்டவன் கிருபையால் .....
சீர் வதிக்கப்படுகிறோம்.....!!!

னந்தம் பொங்கிட ....
த்மா திருப்தியுடன் ....
ரம்பிப்போம் பணிகளை ....
யிரம் பணிவந்தாலும் ....
ர்வத்துடன் பணிசெய்வோம் ....!!!

ரம்பிக்கும் வாழ்க்கை ...
லயத்துக்கு சமனாகட்டும்....
ண்டவன் வீட்டில் குடிகொள்ளடும் ....
னந்தத்தால் பொங்கி வழியட்டும் ...
ருயிர் உறவுகளே வாழ்க வளமுடன் ......!!!

த்திரமே பகையின் சூத்திரவாதி ....
த்திரத்தை வென்றவன் ...
ண்டவனை வெல்கிறான் ....
ண்டாண்டுகாலம் நட்புடன் ....
ட்சி செய்கிறான் உலகை .....!!!

தியும் அந்தமும் இல்லாத ....
ண்டவனை தினமும் தொழு ....
யிரமளவு அதிஷ்டம் குவியும் ....
ருயிர் குடும்பத்துடன் ....
னந்தமாய் வாழ்ந்திடுவோம் ....!!!

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by முழுமுதலோன் Thu Jul 23, 2015 3:10 pm

த்திரத்தை வென்றவன் ...
ண்டவனை வெல்கிறான் ..


ஆனந்த வரிகள் 


தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Animated_dancing-boy
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jul 23, 2015 7:11 pm

ஆத்திரத்தை வென்றவன் ...
ஆண்டவனை வெல்கிறான் ..


ஆனந்த வரிகள் 

ஆனந்தம் அடைகிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Jul 24, 2015 8:36 am

ர விழிகளை திறந்து ....
சன் நினைவில் இருக்கும்
ரமான இனிய உள்ளங்களே ...
ரேழுலக இன்பம் பெற ...
சன் அடிபணிந்து வாழ்த்துகிறேன் ....!!!

கை கொண்ட இதயம் ...
சன் குடியிருக்கும் இதயம் ....
கையுடன் வாழ்பவர்கள் ....
ரேழு தலைமுறை வாழ்வர் ....
கை தலைமுறை காக்கும் ....!!!

ட்டி முனைபோல் பேசாதே ....
விரக்கமின்றி துன்பம் செய்யாதே ....
கையை விளம்பரமாக்காதே ...
ன செயல் எதையும் செய்யாதே ....
ன்ற தாய்க்கு இழுக்கி வைக்காதே ...!!!

ரமான பார்வையே இரக்கபார்வை....
ரமான செயலே உயர் சேவை ....
ரமான ஈரமான என்றால்....?
சனை இதயத்தில் நினைத்து ....
சனைபோல் வாழும் வாழ்கை ...!!!




கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by ஜேக் Sat Jul 25, 2015 3:04 am

கவிப்புயல் இனியவன் wrote:தவன் துயில் எழமுன் ....
ராவாரத்துடன் எழுந்த .....
ருயிர் நண்பர்களே ....
ண்டவன் கிருபையால் .....
சீர் வதிக்கப்படுகிறோம்.....!!!

னந்தம் பொங்கிட ....
த்மா திருப்தியுடன் ....
ரம்பிப்போம் பணிகளை ....
யிரம்  பணிவந்தாலும் ....
ர்வத்துடன் பணிசெய்வோம் ....!!!

ரம்பிக்கும் வாழ்க்கை ...
லயத்துக்கு சமனாகட்டும்....
ண்டவன் வீட்டில் குடிகொள்ளடும் ....
னந்தத்தால் பொங்கி வழியட்டும் ...
ருயிர் உறவுகளே வாழ்க வளமுடன் ......!!!

த்திரமே பகையின் சூத்திரவாதி ....
த்திரத்தை வென்றவன் ...
ண்டவனை வெல்கிறான் ....
ண்டாண்டுகாலம் நட்புடன் ....
ட்சி செய்கிறான் உலகை .....!!!

தியும் அந்தமும் இல்லாத ....
ண்டவனை தினமும் தொழு ....
யிரமளவு அதிஷ்டம் குவியும் ....
ருயிர் குடும்பத்துடன் ....
னந்தமாய் வாழ்ந்திடுவோம் ....!!!

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 27, 2015 6:59 am

ஜேக் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:தவன் துயில் எழமுன் ....
ராவாரத்துடன் எழுந்த .....
ருயிர் நண்பர்களே ....
ண்டவன் கிருபையால் .....
சீர் வதிக்கப்படுகிறோம்.....!!!

னந்தம் பொங்கிட ....
த்மா திருப்தியுடன் ....
ரம்பிப்போம் பணிகளை ....
யிரம்  பணிவந்தாலும் ....
ர்வத்துடன் பணிசெய்வோம் ....!!!

ரம்பிக்கும் வாழ்க்கை ...
லயத்துக்கு சமனாகட்டும்....
ண்டவன் வீட்டில் குடிகொள்ளடும் ....
னந்தத்தால் பொங்கி வழியட்டும் ...
ருயிர் உறவுகளே வாழ்க வளமுடன் ......!!!

த்திரமே பகையின் சூத்திரவாதி ....
த்திரத்தை வென்றவன் ...
ண்டவனை வெல்கிறான் ....
ண்டாண்டுகாலம் நட்புடன் ....
ட்சி செய்கிறான் உலகை .....!!!

தியும் அந்தமும் இல்லாத ....
ண்டவனை தினமும் தொழு ....
யிரமளவு அதிஷ்டம் குவியும் ....
ருயிர் குடும்பத்துடன் ....
னந்தமாய் வாழ்ந்திடுவோம் ....!!!

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 27, 2015 7:39 am

ள்ளம் தூய்மையாக இருப்பின்...
ள்ளிருக்கும் மனது இறைவன்......!
ள்ளதூய்மை என்பது ....
யிரினங்கள் அனைத்திலும் ....
ள்அன்பை செலுத்துவதாகும் ....!!!

றவுகளே எனது இனிமையான ....
ள்ளங்கனிந்த வாழ்த்துக்கள் ....
ழைப்பை உயிராய் மதிப்போம் ....
ற்றார் உறவினரை மகிழ்விப்போம் .....
ற்சாகமாய் வாழ்ந்திடுவோம் .....!!!

ள்ளொன்று வைத்து புறம்பேசாதே.....
ள்ளவனுக்கு பகட்டுக்கு உதவிசெய்யாதே .....
ண்டு களித்தே உடலை நோயாக்காதே.....
ண்மை அன்பை உதறி விடாதே .....
ள்ளத்தை ஊனமாக்கிடாதே.....!!!

ள்ளதை கொண்டு இன்பமாய் வாழ்வோம் ....
லகிற்கு ஏதேனும் செய்துவிட்டு இறப்போம் .....
ள்ளதில் ஓரளவேணும் ஈகை செய்வோம் ....
ள்வரவு எதிர்பார்க்காமல் உதவி செய்வோம்
யிர்பிரிந்தபின்னும் உலகோடு வாழ்வோம் ......!!!




கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by முழுமுதலோன் Mon Jul 27, 2015 4:14 pm

ள்ளதை கொண்டு இன்பமாய் வாழ்வோம் ....
லகிற்கு ஏதேனும் செய்துவிட்டு இறப்போம் .....
ள்ளதில் ஓரளவேணும் ஈகை செய்வோம் ....
ள்வரவு எதிர்பார்க்காமல் உதவி செய்வோம் 
யிர்பிரிந்தபின்னும் உலகோடு வாழ்வோம் ......!!!
சூப்பர் சூப்பர் சூப்பர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 28, 2015 7:52 pm

உள்ளதை கொண்டு இன்பமாய் வாழ்வோம் ....
உலகிற்கு ஏதேனும் செய்துவிட்டு இறப்போம் .....
உள்ளதில் ஓரளவேணும் ஈகை செய்வோம் ....
உள்வரவு எதிர்பார்க்காமல் உதவி செய்வோம் 
உயிர்பிரிந்தபின்னும் உலகோடு வாழ்வோம் ......!!!

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 04, 2015 8:15 am

ரோடு ஒற்றுமையாய் வாழ்...
ன் இல்லாதோருக்கு கொடுத்துதவு.....
னம் என்பது உடலில் இல்லை .....
த்தை கொண்ட உள்ளம் இருப்பதே ....
ர்போற்ற வாழ்ந்து காட்டு ....!!!

ஊரூராய் நல்லவை செயப்பழக்கு.....
ஊட்டி வளர்த்த உறவுகளை மறவாதே .....
ஊதாரியாய் செலவு செய்யாதே .....
ஊர்வனவற்றை சித்திரைவதை செய்யாதே ....
ஊகத்தில் பேசிப்பழகாதே ......!!!

க்கத்துக்கு எப்போது ஊக்கம் கொடு ....
தியத்தை இயன்றவரை பெற்றுவிடு ....
ழியம் செய்வதை உயர்வாய் நினை ....
ழி அழியும்வரை உயர்வாய் வாழ்வாய் ....
ர்ச்சிதம் ஆகும் உன் பிறப்பின் உன்னதம் ....!!!

ஊர் கண் விழிக்கமுன் துயில் எழு ....
ஊற்றுபோல் பெருக்கிவிடு அறிவை .....
ஊர் உலகம் தேடிவரும் உன்னடியில் ....
ஊன்றிவிடு உன் உழைப்பை உலகத்துக்கு ....
ஊன்று கோளாய் இரு இளையோருக்கு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by செந்தில் Tue Aug 04, 2015 2:53 pm

கவிதை மிகவும் நன்று அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 04, 2015 7:41 pm

கவிதை மிகவும் நன்று அண்ணா

மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 05, 2015 8:22 am

ழுந்திரு மனிதா ....
ழுச்சி மிகு வெற்றி காத்திருக்கிறது ....
ன்றும் இனிமையாய் வாழ்வதற்கு .....
ழுந்திரு அதிகாலை - விரைந்திடு ....
ட்டு திசையும் பரப்பிடு பணியை ....!!!

வன் பிறருக்காய் வாழ்கிறானோ .....
வன் பிறர் துன்பம் துடைகிறானோ.....
வனல்ல அவன் - இறைவன் .....!
ல்லோர் இதயத்திலும் இருக்கும்
ல்லையற்றவன் அவன் ....!!!

ங்கே செல்கிறோம் சரியாக தீர்மானி ....
ப்போது செல்கிறோம் உறுதியாக முடிவெடு ...
தற்கு செல்கிறோம் நிதானமாக இருந்திடு ....
ந்த தடைவரினும் அனைத்தையும் உடைத்தெறி .....
ல்லாம் சிறப்பாக நிச்சயம் அமைந்திடும் ....!!!

திரியென்று ஒருவனை நினைத்துவிடாதே ....
டுப்பார் கைபிள்ளைபோல் வாழ்ந்துவிடாதே .....
ல்லாம் எனக்கே என்று ஆசைபடாதே .....
டுத்த காரியத்தை இடையில் நிறுத்தி விடாதே .....
ல்லாம் வல்ல இறைவன் இருப்பதை மறந்துவிடாதே .......!!!







கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by ஸ்ரீராம் Wed Aug 05, 2015 9:48 am

வாவ். அகர வரிசையில் கவிதைகள்
அண்ணா மிக அற்புதம்.
தொடருங்கள். நன்றி!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 05, 2015 10:07 am

வாவ். அகர வரிசையில் கவிதைகள்
அண்ணா மிக அற்புதம்.
தொடருங்கள். நன்றி!

மிக்க நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum