தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உதவி..! – ஒரு பக்க கதை

View previous topic View next topic Go down

உதவி..! – ஒரு பக்க கதை Empty உதவி..! – ஒரு பக்க கதை

Post by rammalar Fri Jul 15, 2016 8:50 pm

ஓய்வு பெற்ற சுந்தரேச வாத்தியார், தனக்கு வந்த
பி.எஃப். பணத்தில், வீட்டிற்கு முன் நான்கைந்து கடைகளைக்
கட்டி வாடகைக்கு விட ஏற்பாடு செய்தார்.

ரோட்டுக்கு மேலேயே இருந்ததால் அனைத்துக் கடைகளுக்கும்
உடனே ஆள் வந்தார்கள். கடைசியாக ஒரு கடைக்கு, சுந்தரேச
வாத்தியாரின் பழைய மாணவர்கள் இருவரும் போட்டி போட்டனர்.

ஒன்று மொபைல் கடை, இன்னொன்று சலூன் கடை… ரொம்பவும்
யோசித்த பின் கடைசியில் சலூன் கடைக்கே வாடகைக்கு விட்டார்
வாத்தியார். ‘‘என்னப்பா நீங்க, டீசன்ட்டா மொபைல் கடைக்கு
கொடுக்காம, இப்படி சலூன் கடை நடத்தற பையனுக்கு
கொடுத்துட்டீங்க..?’’ – மகள் கேட்டாள்.

‘‘இல்லம்மா, மொபைல் கடை வைக்க வந்த என் மாணவனுக்கு
நான் நிறைய உதவியாச்சு.

நான் சொல்லிக் கொடுத்த படிப்பைப் பயன்படுத்தி வாழ்க்கையில
பெரிய பிசினஸ்மேனா வளர்ந்து, இப்ப சைடு பிசினஸா மொபைல்
கடை வைக்கறான். இந்தக் கடை இல்லாவிட்டாலும் இன்னொரு இடம்
பிடிச்சு கடை வச்சுக்க அவனால முடியும்.

ஆனா, சலூன் கடை பையனுக்கு நான் சொல்லிக் கொடுத்த படிப்பு
ஏறல. படிப்பால அவனுக்கு செய்ய முடியாத உதவியை, கடையைக்
கொடுத்துச் செய்யலாம்னுதான் அவனுக்கே கடையைக் கொடுத்தேன்!’’
– அப்பாவின் விளக்கத்தில் மகள் பூரித்துப் போனாள்!

————————————-
-கோவை நா.கி.பிரசாத்
குங்குமம்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

உதவி..! – ஒரு பக்க கதை Empty Re: உதவி..! – ஒரு பக்க கதை

Post by thamiliniyan Mon Jul 18, 2016 7:54 pm

அருமை
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

உதவி..! – ஒரு பக்க கதை Empty Re: உதவி..! – ஒரு பக்க கதை

Post by முரளிராஜா Sun Jul 24, 2016 9:12 pm

மிக அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உதவி..! – ஒரு பக்க கதை Empty Re: உதவி..! – ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum