Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாய் விட்டு சிரியுங்க !! நோய் விட்டு போகும்
Page 1 of 1 • Share
வாய் விட்டு சிரியுங்க !! நோய் விட்டு போகும்
இன்ஸ்பெக்டர்: ஏம்மா, உங்க புருஷன் நேத்து காலையில இருந்து காணலைனு இப்ப வந்து கம்ப்ளைண்ட் குடுக்கறீங்க?
பெண்: அவரு வெச்சுக்குடுத்துட்டுப் போன வெண்டங்கா புளிக் கொழம்பு இன்னைக்கு சாயந்தரம்தான் தீர்ந்துச்சுங்க. அதுக்கப்புறம் தான் அவரோட ஞாபகமே வந்துதுங்க.
மனைவி : என்ன வீட்டுல இன்னிக்கு உங்கப்பா சத்தம் ஜாஸ்தியா இருக்கு?
மகள் : அதுவாம்மா சாப்பாட்டில் முடி விழுந்திருக்காம் அதான் உன்னைத் திட்றாரு..
மனைவி : ஓஹோ பேசாம இருக்கச் சொல்லு இல்லேன்னா அடுத்து அடி விழும்..!
நான்: ?!?!?!?!!?!??

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !! நோய் விட்டு போகும்
கதவு தட்டற சத்தம் கேட்டதும் , ஏன் போய்
ஒளிஞ்சீங்க..?
ஹி..ஹி..நமக்கு கல்யாணம் ஆனதை மறந்துட்டேன்..!
உன் மாமியார் உன்னை வித்தியாசமா மிரட்டறாங்களா…எப்படி?
என்னோட, ஃபேஸ்புக், ஃபிரெண்ட்ஸூக்கெல்லாம் என்னோட
ஒரிஜினல் போட்டோவை அனுப்பிடுவேன்னுதான்…!
ஒளிஞ்சீங்க..?
ஹி..ஹி..நமக்கு கல்யாணம் ஆனதை மறந்துட்டேன்..!
உன் மாமியார் உன்னை வித்தியாசமா மிரட்டறாங்களா…எப்படி?
என்னோட, ஃபேஸ்புக், ஃபிரெண்ட்ஸூக்கெல்லாம் என்னோட
ஒரிஜினல் போட்டோவை அனுப்பிடுவேன்னுதான்…!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !! நோய் விட்டு போகும்
மாணவன்: உங்களுக்குக் காதல்னா பிடிக்காதா டீச்சர்?
டீச்சர்: பிடிக்காதுன்னு யாருடா சொன்னா?
மாணவன்: உங்க பொண்ணுதான். அவ கிட்ட என் லவ்வ சொன்னேன். ‘இதெல்லாம் எங்கம்மாவுக்குப் பிடிக்காது’ன்னு சொல்லிட்டா. வீட்டுக்குப் போன உடனே கொஞ்சம் எடுத்துச்
சொல்லுங்க!
கஞ்சன்னு யாரை சொல்லுவாங்க..?
நூறு மெசேஜ் அனுப்பியும், ஒரு ரிப்ளை கூட
அனுப்பாதவங்கள…!
குட், யாருன்னு ஒரு உதாரணம் சொல்லு!
உங்க பொண்ணுதான் சார்..!
டீச்சர்: பிடிக்காதுன்னு யாருடா சொன்னா?
மாணவன்: உங்க பொண்ணுதான். அவ கிட்ட என் லவ்வ சொன்னேன். ‘இதெல்லாம் எங்கம்மாவுக்குப் பிடிக்காது’ன்னு சொல்லிட்டா. வீட்டுக்குப் போன உடனே கொஞ்சம் எடுத்துச்
சொல்லுங்க!
கஞ்சன்னு யாரை சொல்லுவாங்க..?
நூறு மெசேஜ் அனுப்பியும், ஒரு ரிப்ளை கூட
அனுப்பாதவங்கள…!
குட், யாருன்னு ஒரு உதாரணம் சொல்லு!
உங்க பொண்ணுதான் சார்..!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !! நோய் விட்டு போகும்
ஆசிரியர் : உங்களுக்கெல்லாம் பாடம் எடுகரதுனால நா கிறுக்கு புடிச்சி தாண்டா போக போறேன்.
முருகேசு : எங்க தெரு பக்கம் வருவீங்களா?
ஆசிரியர் : ஏண்டா.... கேக்கற...?
முருகேசு : ஒன்னும் இல்ல சார்.... என்னோட தம்பி கிறுக்கனை பார்த்ததில்லன்னு சொன்னான்..
"உன் மாமியாரோட செல்போனை எடுத்து, எதுக்காக வைப்ரேஷன் செட் பண்றே..?"
"அவங்களால ஒரு சின்ன அதிர்வைக்கூட தாங்கிக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்..... அதை டெஸ்ட்
பண்ணலாமேன்னுதான்!"
https://www.facebook.com/tamiljokesbank/?fref=ts
முருகேசு : எங்க தெரு பக்கம் வருவீங்களா?
ஆசிரியர் : ஏண்டா.... கேக்கற...?
முருகேசு : ஒன்னும் இல்ல சார்.... என்னோட தம்பி கிறுக்கனை பார்த்ததில்லன்னு சொன்னான்..
"உன் மாமியாரோட செல்போனை எடுத்து, எதுக்காக வைப்ரேஷன் செட் பண்றே..?"
"அவங்களால ஒரு சின்ன அதிர்வைக்கூட தாங்கிக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்..... அதை டெஸ்ட்
பண்ணலாமேன்னுதான்!"
https://www.facebook.com/tamiljokesbank/?fref=ts
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வாய் விட்டு சிரியுங்க !!
» வாய் விட்டு சிரியுங்க !!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க !!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|