Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கவுதமி - இந்தியாவில் முதல்முறையாக...
Page 1 of 1 • Share
கவுதமி - இந்தியாவில் முதல்முறையாக...
திடீரென துப்பாக்கி தூக்கியிருக்கிறார் கவுதமி. ஏல்லாம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவிரும் அபிராமி நெடுந்தொடருக்காக.
அபிராமி சீரியல் 57 எபிசோடுகளை கடந்த பிறகு கவுதமியிடம் தொடரின் இயக்குனர் மதிவாணன், இன்னும் இரண்டு கேரக்டர்கள் உங்களுக்கு இருக்கு என்றிருக்கிறார். அதாவது மொத்தம் மூன்று வேடங்கள். அதில் ஒன்று அதிரடியான வேடம். அதற்காகதான் துப்பாக்கி போஸ்.
இதேமாதிரி வேடம் சினிமாவில் செய்வீர்களா என்று கேட்டதற்கு, இந்த சீரியலில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு காரணமே இது பால்ய விவாகம், பெண்ணடிமைத்தனம் போன்றவற்றுக்கு சவுக்கடி கொடுக்கிற கதை என்பதால்தான் என்றார் கவுதமி. அதாவது அப்படியொரு கதை சினிமாவில் கிடைத்தால் கவுதமி பொரிய திரையிலும் நடிக்கக்கூடும்.
இந்த தொடரை அபிராமி ராமநாதன் தயாரித்து வருகிறார். பெண்கள் இல்லாமல் எதுவுமில்லை, இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணமே பெண்கள்தான் என்பதை சொல்லும் சீரியல் அபிராமி என்றார் அவர்.
மதிவாணன் சொன்னது ஆச்சாரியமான தகவல். ஒரு சீரியலில் ஒரு நடிகை மூன்று வேடம் ஏற்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாம். அசத்துங்க...

Similar topics
» சுயமரியாதையை இழந்தேன்; பல படங்களுக்கு சம்பள பாக்கி கமல்ஹாசன் மீது கவுதமி பரபரப்பு குற்றச்சாட்டு
» எனக்கேற்ற வேடங்க ளில் தொடர்ந்து நடிப்பேன் - கவுதமி
» தமிழகத்தில் முதல்முறையாக கோவை சிறையில் திருநங்கைகளுக்கு தனி அறை
» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
» அமெரிக்கவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்; முதல்முறையாக இறங்கி வந்த வடகொரியா

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|